விஷாலை வளைத்து விட்டதா சன்?

சன் பிக்சர்ஸ் தொடர்ந்து படங்களை தயாரித்து வருவது நல்லதுதான். ஆனால் ரசிகர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் குஷி ஏற்படுத்தினாலும், ‘அப்பாவி... நாங்கதானே மாட்றோம்?’ என்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள். ‘சர்கார்’ படத்தை தீபாவளிக்கும், ‘பேட்ட’

2.0 / விமர்சனம்

கையடக்க போனுக்குள் மெய்யடக்கிக் கிடக்கிறது நாடு! சந்தோஷம் மனுஷனுக்கு. சங்கு பறவைகளுக்கா? என்று பதறியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், மீண்டும் பிறந்தால் ஷங்கர்னு பெயர் வைக்கலாம். அப்படியொரு

சுற்றி வளைத்த விஸ்வாசம்! சூது கவ்விய பேட்ட!

ஒரே நாளில் மோதாவிட்டாலும், ஓரிரு நாட்கள் முன்னே பின்னே வரப்போகிறது விஸ்வாசமும் பேட்டயும். ரஜினியும் அஜீத்தும் நல்ல நண்பர்கள். ஒருபோதும் மோதிக் கொள்ள மாட்டார்கள் என்று உலகம் நம்பியிருந்த வேளையில்தான் இவர்களின் ஆலோசனையை கூட கருத்தில்

உலகத் திரைப்பட விழாவில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பரியேறும் பெருமாள்.

கோவா உலகத் திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் படமும் திரையிடப்பட்டது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்த திரைப்பட விழாவிற்க்கு வந்திருந்த ரசிகர்கள் பரியேறும் பெருமாள் திரைப்படம்

மீண்டும் ஒரு கபடி கதை!

தோனி கபடி குழு என்ற பெயரில் ஒரு புதுப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. விளையாட்டை மையப்படுத்தி வரும் படங்களுக்கு ஒரு சிறிய அளவுக்கான அட்டன்ஷன் இருப்பதால் மட்டுமல்ல, காலத்திற்கு அவசியமான படமும் கூட என்பதால் இப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள்…

குடும்ப நிகழ்ச்சி! அப்செட் ஆன ரஜினி?

உயிரைக் கொடுத்து உழைப்பதே பிள்ளைகளின் நலனுக்காகதானே? குடிசையாக இருக்கட்டும்... பளிங்கு மாளிகையாக இருக்கட்டும்... எல்லாவற்றுக்கும் பொதுவான பாசக் கணக்கு இது. கண்ணுக்குத் தெரியாத இந்த பாச வலைதான் எல்லாரையும் இறுக்கிப் பிடித்துக் கட்டி

எண்ணிக்கை முக்கியமில்ல எண்ணம்தான் முக்கியம்! அஜீத் ரசிகர்கள் சப்பைக்கட்டு!

எந்த பேரிடர் வந்தால் எனக்கென்ன என்று வீட்டிற்குள்ளேயே தியானம் செய்யும் நடிகர்களில் அஜீத் எப்பவுமே டாப்! சென்னை வெள்ளத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் களத்தில் இருந்தபோது, கப்சிப் ஆகி கல்லாபெட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கிய அற்புத

பேட்டய கை மாத்தாதீங்க! சன்னிடம் போராடும் தயாரிப்பாளர்!

காக்காவா இருந்தாலும் அதன் முதுகில் கலர் பெயின்ட் அடிச்சு மயிலுன்னு நம்ப வைப்பதில் சமர்த்தர் தயாரிப்பாளர் தாணு. கபாலி என்கிற சுமார் படத்தை சூப்பர் ஹிட்டாக்கியது அவரது விளம்பர அறிவே அன்றி வேறொன்றுமில்லை என்பதை இப்போதாவது தமிழ் சனம் ஒப்புக்

கஜா புயலும், கஸ்தூரியின் உதவியும்!

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக