நிதானமா? அலட்சியமா? அஜீத்தை டென்ஷனாக்கும் போனிக்கபூர்?

இன்னும் இருபத்தி சொச்சம் நாட்களே உள்ளது ரிலீசுக்கு. இன்னும் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வியாபாரத்தை அந்தரத்தில் தொங்க விட்டு அலட்சியம் காத்து வருகிறார் தயாரிப்பாளர் போனிக்கபூர். வெளியூருக்கு போனா குளத்துல இறங்காதே... என்கிற

வாய்ப்பு கொடுத்தவர்களை அசிங்கப்படுத்திய வைரமுத்து!

பெரும் இலக்கியவாதியும், எழுத்தாளரும், கவிஞருமான வைரமுத்து பல நேரங்களில் தன்னையே யுக புருஷன் போல எண்ணிக் கொண்டு பேசுவதும் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதும் உலகம் அளப்பறிய எரிச்சலுக்கு ஆளாகும் நேரம் என்பது அனைவரும் உணர்ந்ததே. இயக்குனர்

சினிமாவிலிருந்து விலகுகிறாரா அமலாபால்?

அமலாபால் கால்ஷீட் கிடைப்பதென்பது ஏதோ அகிரகுரோசோவா சமாதியிலிருந்து அல்லி பூ பறித்து வருவதற்கு ஒப்பானது என்கிற அளவுக்கு பில்டப் கொடுத்தார் அவர். “யாருய்யா அவரு, எனக்கே அவரை பார்க்கணும் போலிருக்கே?” என்று தவியாய் தவிக்கும் மகா ஜனங்களே...

ராட்சசி / விமர்சனம்

‘கற்பித்தவனே கடவுள்’ என்கிற சித்தாந்தத்தை, கற்பித்தவனே செல்லாக் காசாக்குகிற உலகம் இது! இங்குதான் ஆசிரியன் என்பவன் எப்படியிருக்க வேண்டும் என்று அவ்வப்போது படங்களில் காட்டி பசியாற்றுகிறார்கள் டைரக்டர்கள். தெருவுக்கு நாலு அபாயம்

நாயை கூட நடிக்க வைக்கலாம் இவனை நடிக்க வைக்காதீங்க! இதென்னடா ஹீரோவுக்கு வந்த சாபக்கேடு?

“ஒங்களுக்கென்ன சார்... ஹீரோ? எங்க பாடுதான் இம்சை” என்று முன்னணி பின்னணி நடுவணி ஹீரோக்களை பார்த்து நாக்கு மீது பல்ல்ல்லு போட்டு பேசும் பலருக்கும் சந்தீப்கிஷனின் பேச்சு அதிர்ச்சியை கொடுத்திருக்கும். மாநகரம் படம் மூலம் நம்மை கவனிக்க வைத்த

டிக்கெட்டே எடுக்க முடியாதவன் வீட்டு வாசலில் பஸ்!

சில நேரங்களில் நம்ம ஊர் நீதி பரிபாலனத்தை நினைத்தால், அடி வயிறே கலங்குகிற அளவுக்கு சிரிப்பு வரும். இயலாதவனுக்குதான் இந்த சிரிப்பு. இயன்றவனுக்கு கோபம் வருமல்லவா? அப்படி வந்த கோபத்தைதான் ஒரு முழு நீள படமாக்கிவிட்டார் இயக்குனர் மகாசிவன்.