நா.முத்துகுமார் இடம்! மனைவியை வைத்து நிரப்பிட்டீங்களா ராம்?

‘ஆனந்த யாழை மீட்டுகிறேன்’ பாடலை விட ஒரு உசரமான பாடல், ராம்- நா.முத்துகுமார் காம்பினேஷனில் இனி வரப்போவதில்லை. தன் முதல் படத்திலிருந்தே நா.முத்துகுமாரின் தோழனாகிவிட்ட இயக்குனர் ராம், யுவன் -நா.மு காம்பினேஷனுக்கு அவ்வளவு முக்கியத்துவம்

முன் ஜாமீனுக்கு முயற்சிக்கிறாரா வடிவேலு?

எந்த நேரத்தில் எலி என்று பெயர் வைத்தார்களோ? கஜானாவை கடித்துத் துப்பிவிட்டது அப்படம். வடிவேலுவின் வேகமான பயணத்தை பள்ளம் தோண்டி பாழ் படுத்திய படங்களின் லிஸ்ட்டில் எலிக்கு முக்கியமான இடமுண்டு. அதற்கு காரணம் அப்படத்தின் இயக்குனரல்ல.

எரிச்சலூட்டிய மிஷ்கின்! கடுப்பான கே.எஸ்.ரவிகுமார்!

நல்லவேளை... மிஷ்கின் பிளைட் ஓட்டுகிற வேலையில் இல்லை. இருந்திருந்தால் உணர்ச்சிவயப்பட்டு, ‘அதோ ஒரு விவசாயி என்ன அழகா ஏர் ஓட்டுறான். அவனை பாராட்டுறதை விட துபாய்க்கு வண்டி ஒட்றதா முக்கியம்’ என்று வயலிலேயே வண்டியை இறக்கி பிளைட் கம்பெனி தலையில்

கடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்

சிங்கிளா வந்தால்தான் சிங்கம்னு இல்ல. கூட்டமா வந்தாலும் சிங்கம்தான் என்று நிரூபித்திருக்கிறான் கடைக்குட்டி! பெரிய குடும்பத்தின் கதைகளை, காது விரிய விரிய... கண்கள் எரிய எரிய... சொன்ன படங்களுக்கு மத்தியில், கடைக்குட்டியின் கர்ஜனை.... சுகமான

காயத்ரி… பின்னே மடோனா! வாய் பிளக்கும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’ இம்மாதம் 27 ஆம் தேதியன்று வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழா நேற்று ஜுங்கா படக்குழுவினருடன் சென்னையில்

தமிழ் படம் 2 / விமர்சனம்

‘நெஞ்சில் நின்றவை’களையெல்லாம் மறுபடியும் தேடி, கண் முன்னே வைத்து ‘கலவரம்’ பண்ணியிருக்கிறார் சி.எஸ்.அமுதன். கிண்டல் இல்லாத வாழ்வு, சுண்டல் இல்லாத படையலுக்கு ஒப்பானதல்லவா? சிரிக்கிறது தியேட்டர். “அட இதுக்கெல்லாமா சிரிக்கறது...

மானம் போவுதே… ‘மவுத் ’ நடுக்கத்தில் ஹீரோக்கள்! கோலிவுட்டை அலறவிட்ட ஸ்ரீ ரெட்டி!

கோடம்பாக்கத்தின் தற்போதைய பறவைக் காய்ச்சலே ஸ்ரீரெட்டிதான். கடந்த இரண்டு நாட்களாக தனது முகப்புத்தகத்தில் அவர் வெளியிடும் அதிரடிகளால் ஆடிப்போயிருக்கிறது ஏரியா. முன்னணி தெலுங்கு நடிகரான நானி தனக்கு வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி பாலியல்