அமைதிப்படை ரிப்பீட்டா அண்ணனுக்கு ஜே?

‘அமைதிப்படை’ படத்திற்கு அப்புறம், அரசியல் நையாண்டி படங்கள் அந்தளவுக்கு கவனம் பெற்றிருக்கிறதா? ‘இல்லைங்க’ என்று ஏக்கமாக சொல்கிறவர்கள் ‘அண்ணனுக்கு ஜே’ படத்திற்காக காத்திருக்கலாம். (அட... இந்தப்படத்தின் டைரக்டர் ராஜ்குமாரே நாலு வருஷமா

கஜினிகாந்த் / விமர்சனம்

ரஜினிகாந்த் தேறுவாரா என்று நாடே விவாதித்துக் கொண்டிருக்கும் போது, கஜினிகாந்த் தேறுவாரா என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். ஏன்? இரத்தப் பொரியலிலிருந்து வத்தக்குழம்புக்கு மாறியிருக்கிறார் இப்படத்தின் டைரக்டர் சன்தோஷ்

கமல்ட்ட பணம் போச்சுல்ல? திரும்ப வாங்குன மாதிரிதான்!

நடிப்பு விஷயத்தில் கமல் சக்கரவர்த்தியாக இருக்கலாம். ஆனால் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அவர் ‘சாதா’வர்த்திதான்! அவருக்கு இரண்டு கோடி அட்வான்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு கால்ஷீட்டும் வாங்க முடியாமல் பணத்தையும் திரும்ப பெற முடியாமல் கோர்ட்

கவுதம்மேனன் பஞ்சாயத்து முடியல! நரகாசுரன் டைரக்டர் ஓப்பன் டாக்!

அறிமுக இயக்குனர்களுக்கெல்லாம் அண்ணா பல்கலைக்கழகமாக இருப்பார் போலிருக்கிறது கார்த்திக் நரேன். ‘துருவங்கள் பதினாறு’ மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகம் ஆன இந்த இளம் இயக்குனர், திட்டமிட்டபடி படம் எடுப்பதில் வல்லவர் என்கிற பெயரை முதல் இரு

இன்னும் அஜீத் மட்டும்தான் வரல! கலைஞரும் காவேரி விசிட்டும்!

அடக்கடவுளே... மனுஷனுக்கு எவ்வளவு சோதனைகள்தான் வரும்? அவரும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே... என்றெல்லாம் ரசிகர்களை எண்ண வைக்கிறது அவரது செயல். யாருய்யா அவர்? என்று கேட்டு மண்டையை கசக்கி மாவு இடி இடிக்க வேண்டாம். அந்த அவர்தான் அஜீத்.

விதவிதமா கண்டுபிடிச்சு விதவிதமா சாகுறானுங்க! அடி தூள் பண்ணிய ரெஜினா!

இந்த மாதிரி ஆளுங்களுக்கு எங்கிருந்துதான் ஐடியா பிறக்குமோ? ஊரிலிருக்கிற எல்லாரையும் பைத்தியம் பிடிக்க வைத்து அலைய விடுவதில் அப்படியொரு பிரியம். ஆனால் இந்த கண்டுபிடிப்புகள் தரும் அபாயத்தை உணராதவர்கள்... அதில் ஈடுபட்டு சாவதுதான் அநியாயம்.