கலைஞர் நலம் பெற வேண்டி இளையராஜா பாடினாரா? சோஷியல் மீடியாவை குழப்பிய பாட்டு!

இளையராஜா குரலில் யார் பாடினாலும் அதை இளையராஜா பாடியதாகவே நம்புகிற கூட்டம் ஒன்று இருக்கிறது. இதனால் அந்தப்பாடலை உருவாக்கியவர்களுக்கு போய் சேர வேண்டிய பாராட்டோ, திட்டோ போய் சேர்வதில்லை. இந்த வழக்கம் இன்று நேற்றல்ல... அப்துல் கலாம் இறந்த

மீண்டும் முருங்கை மரம் ஏறிய வடிவேலு! வழுக்கு மரங்களான தேக்கு மரங்கள்!

வடிவேலுவுக்கும் இயக்குனர் ஷங்கருக்குமான பஞ்சாயத்து ஊரறிந்த கலாட்டா! சுமார் ஏழரை கோடி ரூபாய் நஷ்டம். அதை வாங்கிக் கொடுங்கள் என்று ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் கடிதம் கொடுத்ததும் தெரிந்த விஷயம்தான். அப்படியும் அடங்காத வடிவேலு என்னென்னவோ

நல்ல குடும்பத்தின் வெளிப்பாடுதான் நல்ல சமூகம்! ஆண் தேவதை அட்வைஸ்!

ஒரு படம் 'மாஸ்டர் பீஸ்', 'ஆர்ட் ஃபிலிம்' அல்லது 'பிலிம் ஃபெஸ்டிவல் திரைப்படம்' என்று மட்டுமே சொல்லப்பட்ட காலங்கள் வழக்கொழிந்து போய்விட்டன. சமகால பார்வையாளர்கள் "ஆண் தேவதை' போன்ற யதார்த்தமான திரைப்படங்களை திறந்த மனதுடன் வரவேற்கிறார்கள்.

இந்துஜாவுக்கு இயக்குனரே ரசிகரா?

பூமராங் பட இயக்குனர் கண்ணன், அப்படத்தின் கதாநாயகி இந்துஜா பற்றி சில தகவல்களை கூறியிருக்கிறார். அதை படித்தால் கண்ணன் இந்துஜாவின் ரசிகராக இருப்பாரோ என்று கூட எண்ண வைக்கிறது. இதோ- படித்துவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்...

தனுஷ் விவேக் சென்ட்டிமென்ட் கூட்டணி

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் - நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”,  “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே

ஆபாச கோஷ்டியை அலற விட்ட கார்த்திக் சுப்புராஜ்!

‘கள்ளச்சிரிப்பழகி’ என்றொரு ஆபாசப்படத்தை தயாரித்திருக்கிறார் ஒருவர். ‘ஏ ட்ரிபியூனல்’ என்றொரு சென்சார் சர்டிபிகேட்டும் வாங்கிவிட்டார். (அப்படியென்றால் ஏ யை விட அதிகமா விஷயம் இருக்குமாம்) இவர் ரிலீசுக்கு தயாராகிற நேரத்தில்தான் திடீர்

வச்சா குடுமி! சிரைச்சா மொட்டை!!

இது எச்சரிக்கையா, வேண்டுகோளா, கெஞ்சலா? தெரியாது. ஆனால் ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ பட இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் கேட்ட விஷயம், ரசிகர்கள் அத்தனை பேரும் தங்கள் மனங்களில் போட்டு மாவாட்ட வேண்டிய விஷயம். இவர் இயக்கத்தில் முன்பு