மெஹந்தி சர்கஸ்! என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா?

அரசியல் பைத்தியம் முற்றிப்போனால், ஒரே வீட்டிலிருந்து குமரி அனந்தனும் தமிழிசையும் கிடைப்பார்கள். அப்படிதான் ஒரே வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள் ராஜு முருகனும், சரவண ராஜேந்திரனும். ஆனால் ஒன்று... இருவரும் மனமொத்த அண்ணன் தம்பிகள்.

கஸ்தூரியின் வாய் துடுக்கு! நடிகர் சங்கம் நோட்டீஸ்?

வர வர கஸ்தூரி, தன் வாய்ல நுரை தள்ற அளவுக்கு பேசி வருவதை பொதுமக்கள் கவனித்திருக்கலாம். இந்த திடீர் வியாதிக்கு மருந்து இருக்கிறதோ இல்லையோ? மண்டகப்படி மட்டும் நிச்சயம். ‘மாளிகை’ பட நிகழ்ச்சியில் கமல்ஹாசனை கிண்டல் செய்த கஸ்தூரி, தனது

விருதுநகர்ல முடியாது… ஆனா தென்காசில முடியுமாம்! தனுஷ் அண் கோ டகால்டி!

சொந்தப்படம் எடுக்கிறது அம்பானியா இருந்தாலும், அவரையும் கம்பால் அடித்துக் காயப்படுத்திவிடும் நஷ்டம். அப்படிதான் தனுஷ் தயாரித்த சில படங்களின் நிலைமை! அதுவும் ‘காலா’ படத்தின் மூலம் பெருத்த நஷ்டத்தை சந்தித்த தனுஷ், விநியோகஸ்தர்களுக்கு

இனி கேரளா பக்கம் விஜய் சேதுபதி போனால்?

விஜய், விக்ரமை தொடர்ந்து கேரளாவில் விஜய் சேதுபதிக்கும் ஜாலி வேலி கட்ட ஆரம்பித்துவிட்டது ரசிகர் கூட்டம்! தலைவா... முத்தம்! தலைவா... போட்டோ! என்று விஜய் சேதுபதியை விரட்டி விரட்டி கெடுத்த கூட்டத்திற்கு அவரது சூப்பர் டீலக்ஸ் வேஷம் மட்டும்

நானும் இயக்குனர் மகேந்திரனும் – பத்திரிகையாளர் சு.செந்தில் குமரன்

''செந்தீல்ல்ல்லல்ல்ல்....." கண்களில் சற்றே கண்ணீர் ஊற கண்ணாடிப் பேழைக்கு மேல் நான் வைத்த மலர் மாலைக்கு நடுவில் அவர் முகத்தை பார்த்தபோது , மீண்டும் அவர் என்னை இனி அப்படி அழைக்க மாட்டார் என்பது உறைத்து வலித்தது. பேச்சின் இடையே மிஸ்டர்

சூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்

தமிழ்சினிமாவை அண்மைக்காலமாக ப்ளூ கலர் வைரஸ்களும், ரெட் கலர் பாக்டீரியாக்களும் அட்டாக் பண்ணி வருவதால், ‘சோ கால்டு’ ஒலக சினிமா படைப்பாளிகளை விட்டு, ரசிகர்கள் பல மைல் தொலைவு தள்ளியிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (டு லெட், விசாரணை