களை கட்டிய பேட்ட! முக்கிய விஐபி ஆப்சென்ட்!

உலகத்தின் ஒட்டுமொத்த கண்களும் நம்ம பக்கமேதான் இருக்கணும் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது. ‘பேட்ட’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டப்படுத்தி விட்டது தயாரிப்பு நிறுவனமான சன். இதே பொங்கலுக்கு அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படமும்

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு / விமர்சனம்

அமாவாசைக்கு லீவு போட்ட காக்காவுக்கு ஆறு வேளையும் பசி நிச்சயம். அப்படிப்பட்ட இருட்டு காக்காக்களுக்காக செய்யப்பட்ட முரட்டு வடைதான் இந்த இ.எ.ம.இ! மூடே வராத முதிர் கண்ணன்கள் கூட இப்படத்தின் முதல் பாதி பார்த்தால், சுவரேறிக் குதித்து சுண்ணாம்பை

உலகம் முழுக்க ஓ.கே! தமிழகத்தில் பெப்பே! 2.0 கலவர கலெக்ஷன்?

தமிழ்சினிமாவின் பெருமை என்று கொண்டாடப்பட வேண்டிய சினிமாதான் 2.0. ஷங்கர் மட்டும் இன்னும் மெனக்கெட்டிருந்தால் 100 சதவீத சந்தோஷம் கிடைத்திருக்கும். ஆனால் திரைக்கதையோட்டத்தில் திடுக் திடுக் பிரேக் விழுந்ததால் 2பாயிண்ட்0 குழந்தைகளுக்கு மட்டும்

பொங்கலுக்கு பேட்ட வருவதில் ரஜினிக்கு உடன்பாடா?

‘கூட்டமா வர்றதெல்லாம் பன்னிங்க’ என்று ரஜினியே திருவாய் மலர்ந்திருக்கிறார். ஆனால் அவர் படத்தை மட்டும் அடுத்தடுத்து வெளியிடுவது எந்த வகையில் சேர்த்தி என்று கடுங்காப்பி கலரில் கவலைப்படுகிறார்கள் சில பல பொது புத்தி ரசிகர்கள். பொதுவாகவே ரஜினி

விஜய் ஆன்ட்டனிக்கு ஒரு நீதி! தனுஷுக்கு வேறொரு நீதி! சரண்டர் ஆகுமா சங்கம்?

மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரே சைஸ் குரல் என்றால், வீடே சங்கீதம்தான். ஆனால் அதெல்லாம் நடக்குமா? தயாரிப்பாளர் சங்கத்தின் கோபப் பார்வையும் கிட்டதட்ட அப்படியொரு ‘ஒரே குரல்’ ஃபார்முலாவுக்குள் அடங்கி ஒடுங்கிவிடும் போலிருக்கிறது. ‘திமிரு

வடிவேலுவுக்கு சீமான் சப்போர்ட்! இனியாவது கரை தேறுவாரா?

வயிறார சிரிச்சு பல நாளாச்சு. சிரிப்பு நடிகன்ங்கிற பேர்ல இவிங்க பண்ற இம்சைக்கு சேர்ந்தாப்ல நாலு தூக்கு தண்டனை கூட கொடுத்துடலாம் போலிருக்கு என்று கதறி அழுது கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். நல்லவேளை... யு ட்யூபும் தொலைக்காட்சிகளும்

பேனரை கிழிக்க அதிமுக வுக்கு அடுத்த படம் கிடைச்சாச்சு!

அதிமுக காரர்களுக்கு அடுத்த வேலை காத்திருக்கிறது. ‘அக்னிதேவ்’ என்ற படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சசிகலா, ஜெயலலிதா இவ்விருவரையும் ஒருவராக்கியது போல ஒரு பெண் பாத்திரம். நடிகை மதுபாலா நடித்திருக்கிறார்.

விஷாலை வளைத்து விட்டதா சன்?

சன் பிக்சர்ஸ் தொடர்ந்து படங்களை தயாரித்து வருவது நல்லதுதான். ஆனால் ரசிகர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் குஷி ஏற்படுத்தினாலும், ‘அப்பாவி... நாங்கதானே மாட்றோம்?’ என்கிறார்கள் பல தயாரிப்பாளர்கள். ‘சர்கார்’ படத்தை தீபாவளிக்கும், ‘பேட்ட’