வாழ்க தமிழ்ராக்கர்ஸ்! அழிஞ்சுது சினிமா?

ஏழை நடுத்தர மக்களின் எட்டாக்கனியாகிவிட்டது சினிமா. இருக்கிற கொடுமை போதாதென்று இன்னும் இன்னும் என்று டிக்கெட் விலையை உயர்த்திக் கேட்ட சினிமா சங்கங்களுக்கு தன் கடைக் கண் பார்வையை அருளிவிட்டது தமிழக அரசு. நேற்று அரசு வெளியிட்ட டிக்கெட் கட்டண

ஜெய் அஞ்சலி காதல் முறிவு! பலூன் பிரமோஷனுக்கு ஜோடியாக வருவார்களா?

ஜெய்க்கு இப்போது கொழுத்த ராவு காலம்! குடித்துவிட்டு கார் ஓட்டி ஆறு மாத காலம் லைசென்ஸ் இல்லாமல் அவதிப்பட இருக்கிறார். நடுவில் பிடிவாரண்ட் வேறு. எப்படியோ.... கார் ஓட்டும் லைசென்ஸ் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதால் தனது டூவீலரில்

முரட்டுக்குத்து! திணறவிட்ட ஞானவேல்ராஜா!

ஊரே அசிங்கம், கேவலம் என்று காறித்துப்பிக் கொண்டிருந்தாலும், கல்லா நிரம்பியதில் ஃபுல் மகிழ்ச்சி ஹரஹரமஹாதேவகி டீமுக்கு! எப்படியொரு தொலை நோக்கு சிந்தனை இருந்திருந்தால் “இதே டீமுடன் இணைந்து நாங்கள் மீண்டும் வருவோம்” என்று மஹாதேவகி ரிலீசுக்கு

பிக்பாஸ் சீசன் 2 சூர்யாவும் இல்லை, விஜய்யும் இல்லை! பின்னே வேற யாரு?

கமல்ஹாசனின் கடுந்தமிழை மீறி வென்ற சீரியல் பிக்பாஸ். ஆனால் மழலையே மகிழ்ச்சி என்பதைப்போல, கமலே இந்த சீரியலின் நிறைந்த அம்சம் ஆகியிருந்தார். கோடானு கோடி ரசிகர்களை மகிழ்வித்த பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களில் நிறைவுற்றது. இந்த வெற்றியில் பாதி