திரும்ப திரும்ப கொல்ற நீ! தலை கொடுக்க தயாராகும் தயாரிப்பாளர்கள்!

தேன் இனிப்புதான்... ஆனால் தேள் கொடுக்கு கடுப்புதானேய்யா? இந்த உண்மை தெரிஞ்சும் தெரியாமலும் காட்டிக் கொள்கிற கஷ்டம் இருக்கே... அதுதான் இன்றைய கோடம்பாக்கத்தின் ட்ரென்ட்! ட்ரென்டுன்னா சொல்றீங்க? இல்ல... இல்ல... கட்டாயம்! சிறுத்தை சிவாவிடம்…

தியேட்டர்களில் தேசிய கீதம்! கமல் எதிர்ப்பு

நடிகர் கமல்ஹாசன் சினிமாவை பார்ட் டைம் தொழிலாக்கி பல மாதங்கள் ஆகின்றன. இப்போதெல்லாம் அரசியல் முறை பயணமாக அவர் இந்தியாவை சுற்றி வருவது அன்றாட செய்திகளில் ஒன்றாகிவிட்டது. அது அரசு முறை பயணமாகுமா என்கிற ஆவலில் நுனி நகத்தை கடித்துத் துப்பிக்…

நயன்தாராவின் ஓரவஞ்சனை! சினிமா ஏரியாவில் முணுமுணுப்பு

அறம் படம் ஒன்று போதும். ஆயுளுக்கும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நயன்தாராவுக்கு ஒரே நாளில் கிடைத்த இந்த பெயரும் புகழும் வேறு யாருக்கும் எளிதில் வாய்க்காத தங்கப் பதக்கம். கலெக்டருக்குண்டான அத்தனை கம்பீரமும் நயன்தாராவுக்கு அப்படியே பொருந்திப்

அறம் / விமர்சனம்

வறுமைக்கு தாலி கட்டிய கிராமம். பக்கத்திலேயே வான் வெளியை கிழிக்கிற ராக்கெட் தளம்! இந்தியாவின் இந்த மேலடுக்கு, கீழடுக்கு சமாச்சாரத்தை தன் கூரிய பேனாவால் குத்திக் குடைந்திருக்கிறார் கோபி நயினார். இருட்டும் எரி நட்சத்திரங்களுமாக இருக்கிற…

விஜய் சேதுபதிக்கு அணில் சேமியா மனசு!

எவ்வளவு சிக்கல் இருந்தாலும், இழுத்தால் கையோடு வருகிற நல்ல உணவு சேமியா! அப்படியொரு சேமியா மனசுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் விஜய் சேதுபதி. எப்போது அவர் நாடு போற்றும் நடிகர் ஆனாரோ... அப்போதிலிருந்தே ஐஸ் விளம்பரம், அப்பள விளம்பரம், புட்டு…