சீமானின் தங்கச்சி சென்ட்டிமென்ட்! தேர்தலுக்கு கை கொடுக்குமா?

ஷார்ப்பா பேசுறாரு... ஒரு வாட்டி ஓட்டு போட்டாதான் என்ன? என்கிற மனநிலைக்கு கேட்பவர்களை ஆளாக்கி, பார்ப்பவர்களை பரவசமாக்குவது சீமானின் ஸ்டைல். மக்களின் மனசுக்குள் புகுந்து, கோபத்தை கிளறி ஆட்சியாளர்களை அலற வைக்கிற அவரது பாணிக்கு இளம் ரத்தங்கள்

பேட்ட, விஸ்வாசம் மோதல் உறுதியானது!

பொங்கலுக்கு பராக்... பேட்ட! இப்படியொரு அறிவிப்பால் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் ஜனவரி பொங்கல், ‘டுடே பொங்கல்’ ஆகிவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு சறுக்கல் ஏற்பட்டாலும், அதில் ஒரு பெருக்கல் குறியை போட்டு லாபம் பார்த்துவிடுகிற

ரஜினி மகள் சவுந்தர்யா மறுமணம்! மாப்பிள்ளையும் சினிமா ஹீரோதான்!

காதல் ஒருமுறைதான் பூக்கும் என்று எவன் சொன்னது? மனசுக்கு மறு சான்ஸ் கொடுக்கிற வழக்கம் இருந்தால் போதும். மறுபடியும் நந்தவனத்தில் பூ பூக்கும்! அதைதான் நிரூபித்திருக்கிறது சவுந்தர்யாவின் மனசு. அஸ்வின் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து

ஊருக்குள்ள பிரச்சனைன்னா சிம்பு குரல் கொடுப்பார்! சிம்புவுக்கு பிரச்சனைன்னா?

வட்ட வடிவில் தோசை ஊற்றினாலும், அது வகை தொகையில்லாத கொத்து பரோட்டாவாக மாறினால், அந்த கிச்சனும் தோசைக்கல்லும் சிம்புவுக்கு சொந்தமானது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான். கெரகம் அப்படியொரு திசையில் நின்று வணக்கம் போடுகிறது சிம்புவுக்கு.

திடீர்னு வந்து தொல்லை கொடுக்குறாங்களே? நடிகர் நகுல் அப்செட்!

ஒரு தமிழ் படத்தை எடுத்து அதை மன உளைச்சல் இல்லாமல் ரிலீஸ் செய்துவிட்டால் அந்த படக்குழுவுக்கு வடை மாலை அணிவித்து வாண வேடிக்கை போட்டுவிடலாம். ஏனென்றால், தமிழ்சினிமாவுலகம் படுகிற பாடு அப்படி. பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிற நேரங்களில் மட்டுமல்ல,

தமிழுக்கு வரப்போகும் தங்க வயல் கதை! விஷாலின் வியாபார யுக்தி!

அஜீத்தையும் விஜய்யையும் அப்படியே போட்டு பிசைந்து ஒரு அதிரடி ஹீரோவை தயாரித்தால் அவர் யாஷ் மாதிரி இருப்பார். அதுக்கு எதுக்கு தனியா பண்ணணும்? அவரே இருந்திட்டு போகட்டுமே என்று நினைத்தார்களோ என்னவோ? இங்கு தமிழில் அஜீத் விஜய்க்கு தருகிற அத்தனை