இவரும் சொல்றார்… சிஸ்டம் சரியில்லையாம்!

0

பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் HR எனப்படும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற வல்லுனரான திரு.பிச்சுமணி துரைராஜ் அவர்களின் தனித்துவமான STARTUP நிறுவனமே இன்டர்விவ் டெஸ்க்.

சென்னையில் நடைபெற்ற துவக்க விழாவில் திரு.பிச்சுமணி துரைராஜ் அவர்கள் பேசியதாவது…

வேலைவாய்ப்பு சார்ந்து ஒருத்தருக்கு உதவி செய்யுறதுல எனக்கு எப்பவுமே ஆர்வம் அதிகம். அது ஒரு தனிநபருக்கா இருந்தாலும் சரி ஒரு நிறுவனத்துக்கா இருந்தாலும் சரி. இந்த ஆர்வம்தான் HRஅ என்னோட specialisationஆ தேர்ந்தெடுக்க காரணமா அமைஞ்சது. Malcolm Gladwellலோட 10,000-hour rule of specializationஅ ரொம்ப ஆழமா நான் நம்புறேன்.

பல வருடங்கள் HR துறையில எனக்கு கிடைச்ச அனுபவங்கள் அதுவும் KLA Tencor மற்றும் Amazon போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்ல இருந்தப்ப எனக்கு கிடைச்ச ஆழமான அனுபவம் மூலமா இந்த systemல உள்ள குறைபாடுகள் எனக்குத் தெளிவா புரிய ஆரம்பிச்சது (என்னடா இவரு ரஜினிகாந்த மாதிரி system சரியில்லைன்னு சொல்றேன்னு நினைச்சுடாதீங்க….) நான் சொன்னது HR Feldல உள்ள வேலைவாய்ப்புகள் சார்ந்த gap.

இந்த gap நம்ம நாட்டு industryயில மட்டுமில்ல global levelலையே இருக்கு. தென் அமெரிக்கா மற்றும் USA clientஸோட சேர்ந்து வேலை பாக்குறப்பத்தான் இது ஒரு global problemன்னு நான் உணர்ந்தேன். இத positive கண்னோட்டத்தோட பார்த்து வேலைவாய்ப்புத்துறையில உள்ள குறைகள சரி செய்யுறப்ப உலகளாவுல என்னற்ற வேலைவாய்ப்புகள ஏற்படுத்த முடியும். இண்டெர்நெட்டோட வளர்ச்சி வேகமா வளர வளர புவியியல் எல்லைகள் சுருங்கி கிட்டே வர்ற இந்த தருணமும் இந்தியாவுல கொட்டிக்கிடக்குற எண்ணற்ற திறமைசாலிகளூம் சந்தேகத்துகே இடமில்லாம ஒரு தொழில் புரட்சிய இங்க ஏற்படுத்த முடியும்ங்கிற நம்பிக்கைய எனக்கு கொடுத்தது.

ஒரு நிறுவனத்தோட மிகப்பெரிய சொத்தே அதுல வேலைபாக்குற ஊழியர்கள்தான். அதனால தான் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சரியான திறமையான ஊழியர்கள தேர்ந்தெடுக்க என்னற்ற நேரத்த செலவுசெய்யுறாங்க. ஒரு சரியான ஊழியர தேர்ந்தெடுக்க.., திறமையற்ற, பாதியே தேர்ச்சிபெறும் நபர்கள்னு பலரையும் சந்திக்க வேண்டியிருக்கும். நாம விரும்புறோமோ இல்லையோ இதுதான் இயற்கை.

ஒருநபர வேலைக்கு அமர்த்த தேவைப்டற காலம் மிக மிக அதிகம், அது அந்த அந்த வேலைய பொறுத்தும் மாறுபடும், தங்களுக்கு வர்ற ஆயிரக்கணக்கான resumeகள சரியான முறையில ஒரு நிறுவனம் பகுத்து பிரிச்சு filter பண்னி வைக்கலைன்னா நூற்றுக்கனக்கான பேர அவங்க interview பண்ண வேண்டியிருக்கும். இதன் மூலமா நிறுவனங்கள் தெரிஞ்சே தங்களோட பொன்னான நேரத்த வீன்விரயம் செய்யுறாங்க. இங்க தான் ஒரு வேலைக்கான ஆட்கள சரியான முறையில தேர்ந்தேடுக்குறதுல efficient பல மாறுதல்கள கொண்டுவரவேண்டிய அவசியம் இருக்குங்குறது எனக்கு புரிஞ்சது.

Ton கணக்குல இருக்குற resumeகள பாக்குறதுக்கு ஒரு நல்ல methodology இருந்தா எப்பிடி இருக்கும்?…, ஒரு தேர்ந்த அனுபமிக்க குழு மொத்த resumeகளையும் பார்த்து அதுல தேவையற்றத கலையெடுத்து நிறுவனத்தோட தேவைக்கேற்ப சரியான நபர்கள தேர்ந்தெடுத்து குடுத்தா எப்பிடி இருக்கும்?.., யோசிச்சு பாருங்க ஒரு நிறுவனம் 500 resumeகள்ல இருந்து ஆட்கள தேர்ந்தெடுக்குறதுக்கும், தேர்வுசெய்யப்ப்பட்ட பத்து பேர்ல இருந்து சரியான ஆட்கள தேர்ந்தேடுக்குறதுல உள்ள வித்தியாசத்த. பத்து பேர்த்த மட்டும் சந்திக்கிறப்ப ஒவ்வொரு நபர் கூடவும் நேர்முகத்தேர்வாளர் நிறையா நேரம் ஒதுக்கி பேச முடியும்.., ஆழமான கேள்விகள் கேட்க நேரம் இருக்கும். நேரம் மிச்சப்படுத்துதல் மட்டுமில்லாம தரமான திறமையான ஆட்கள பணியமர்த்த இந்த process வழிவகுக்கும்.

பல முன்னனி நிறுவனங்கள்ல பத்து வருசத்துகும் மேலா HRஆ நான் இருந்ததால பலரையும் சந்திச்சு சரியான ஒருசிலர தேர்ந்தெடுக்குறதுல உள்ள கஷ்ட நஷ்டம் ரொம்ப நல்லாவே தெரியும். இதுல ஒரு சரியான வழிமுறை தேவைனு ஏங்கினதுண்டு. இப்ப ஐந்து வருசத்துக்கும் மேலா ஆட்சேர்ப்பு நிறுவனம் நடத்திட்டு வர்றேன், பல முன்னனி நிறுவனங்கள் இதன் சேவைய உபயோகிக்கிறாங்க. இந்த அனுபவங்கள் மேலும் இந்த பிரச்சனைய ரொம்ப ஆழ்ந்து பார்க்க வாய்ப்பா அமைஞ்சது. பிரச்சனைகள positive கண்ணோடத்துல வாய்ப்பா பார்த்து அத ஒரு ideaவா மாத்துற சந்தர்பத்ததான் ஒவ்வொரு தொழில் முனைவோரும் விரும்புவாங்க. எனக்கும் InterviewerDeskக்கோட idea இங்கதான் உதிச்சது.

உலகத்தோட மிகப்பொரிய interviewer communityய ஏற்படுத்தனும்ங்கிற நோக்கத்தோட இந்தியாவோட முதல் on-demand interviewer platformஆ Interview Deskஅ ஆரம்பிச்சிருக்குறோம். ஒரு தனித்துவம் வாய்ந்த outsourced interview modelஅ நிறுவனங்களுக்குக் குடுத்து ஆச்சேர்ப்புக்காக அவங்க நேரத்தையும் பணத்தையும் 50% மேல மிச்சப்படுத்துற சேவைய தரனும்ங்கிறதுதான் எங்களோட குறிக்கோள்.

ஒரு தொழில் முனைவோரா உங்க நிறுவனத்தோட நேரமும் உழைப்பும் நீங்க தயாரிக்கிற பொருட்கள அல்லது குடுக்குற சேவைய மேம்படுத்துறதுலையும் செலவு செஞ்சாதான் உங்க customersஅ நீங்க திருப்திபடுத்த முடியும். இத Interview Desk சாத்தியப்படுத்துது.

பல்வேறு வகையான நிறுவனங்கள் வளர வளர வெவ்வேறு வேலைக்கான ஆட்களுக்கான தேவைகளும் அதிகரிச்சுக்கிட்டே போகுது. குறிப்பிட்ட துறை சார்ந்த அனுபவமும் அதுல முதிர்ந்த தேர்ச்சியும் உள்ள திறமையாளர்களுக்கான தேவையும் அதிகரிக்குது. இவங்கள மாதிரியான ஆட்கள தேர்வு செய்ய அந்த அந்த் துறைசார்ந்த அனுபவ அறிவு ரொம்பவும் அவசியம் அப்பதான் சரியான திறமையாளர்களை தேர்வு செய்ய முடியும். இது ஒரு நிறுவனத்துல வேலை பாக்குற மனிதவள அதிகாரிக்கு சாத்தியமே இல்லாத விஷயம். இங்க தான் InterviewDesk model ரொம்பவே தெளிவா பயன்படுது. இங்க வெவ்வெறு துறைகள்ல தேர்ந்த அனுபவமிக்க interviewers இருக்குறதினால சரியான ஆட்கள சரியான நேரத்துல வேகமா தேர்ந்தெடுக்க முடியும். HR community உள்ள பல முன்னோடிகள சந்திச்சு பல researchக்கு அப்புறம் நானும் என் teamமும் உருவாக்குனது இந்த iNTERVIEW DESK. So இதற்க்கு உங்க ஆதரவு கண்டிப்பா கிடைக்கும்னு நம்புறோம். மீண்டும் ஒரு முறை இந்த மாலை நேரத்துல InterviewDeskகோட துவக்க விழாவுக்கு வந்த அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிய தெரிவிச்சுக்குறேன்.

இது சார்ந்த எந்த கேள்வியா இருந்தாலும் நீங்க கேடகலாம்…, ஏன்னா கேள்வி கேட்குறது எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்…..

​Event Details:

​InterviewDesk was founded in 2017 with vision of building India’s largest community of interviewers under one platform which would ease the companies to hire the desired talents at various levels efficiently and also on time. Pichumani Durairaj Founder & CEO, InterviewDesk holds more than a decade of experience and expertise into recruitment. During his stint he has worked for some of the top fortune product companies like Amazon, KLA – Tencor etc. He started his entrepreneurial journey in the year 2013 and founded HuntnBadge Consulting Pvt Ltd, a Chennai based consulting firm who have been helping some of the most innovative Product Tech Startups and Established Software companies with their hiring needs. It has been more than 4 years in a row and they been successful in placing more than 2000 talents for some of the most amazing companies across globe and still the success story continues. During his journey with HuntnBadge he was able to understand that identifying a potential talent for an opportunity was much easier with various sourced spread across internet but the biggest gap lies in retaining the talent during the course of interviews. There were lots of cases where we lose some of the potential job seekers to some other companies just because of the delay in interviewing. After evaluating lot of solutions, we finally conceived the idea of “Outsourced Interviewing Model”. The entire model of InterviewDesk was proved to be both cost and time effective interms of hiring the desired talent.

Interviewdesk has planned for a grand launch on 10th August 2017. The objective of the event is to create awareness among the HR industry interms of the product and its efficiency in the solving one of the biggest problem in the area of recruitment which is interviewing. The event is expected to bring more than hundred delegates which would be a combination of Industry experts, Tech Evangelists, Subject Matter experts from the HR Industry and Potential Talents on a common platform to showcase our next generation Interviewing Platform.

Our Panel of Special Guests include Mr. Manikandan Thangarathnam, Director of Engineering, Amazon, Mr.Arasu Shankher, CTO, Eshakti.com, Mrs. Latha Pandiyarajan, Managing Director, Varam Capital, Mr. Kamalakannan Purushothaman, Regional Director, NASSCOM, Mr. Kumar Vembu, CEO & Founder, GoFrugal Technologies, Mr. Bhupesh Nagarajan, Executive Director, Indira Projects and Developments, Mr. Jawahar Nesan, Vice Chancellor, Saveetha University, Mr. Lokesh Kanagaraj, Film Director (Maanagaram). Our Panelist members will have an Interactive Session where each member will be addressing the challenges faced in the entire gamut of Human Resources activities and validate the benefits of using Interviewdesk. Mr. Kiruba Shankar, will be hosting the entire launch and do the honors for our panelists.

The event is slated to be held on 10th August 2017 at Hotel Radisson Blu, Meenambakkam between 6:30 PM and 9:00 PM. All the thought leaders and Industry Experts are invited to experience our product which would

be one of the greatest revolution in the entire HR Tech Industry.
​​

Leave A Reply

Your email address will not be published.