Browsing Tag

actor parthiban

பூர்ணிமாவுக்கு பாக்யராஜை விட்டுக் கொடுத்தேன்! சுஹாசினி பரபரப்பு!

சிஷ்யன் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை கட்டி கட்டியாய் சர்க்கரையை கொட்டி நிரூபித்தார் பார்த்திபன். இவர் இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, வெறும் சம்பிரதாய விழாவாக முடியாமல், சாதனை விழாவாக…

மாவீரன் கிட்டு / விமர்சனம்

தன் மக்களுக்காக தன்னையே பலி கொடுக்க முன் வருபவனே மாவீரன்! கிட்டும் அப்படிப்பட்ட ஒருவன்தான்! சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களின் தொகுப்புதான் இது. “பழசை ஏன்யா கிளர்றாரு? அதான் ஒடுக்கப்பட்ட சனங்கள்லாம் முன்னேறிகிட்டு…

என்னை மீறி நடிச்சுருவியா? நடிகையை விரட்டி விரட்டி கொத்தும் பார்த்திபன்!

பிளேடுகளை மடித்து வைத்த வெல்வெட் துணிதான் பலரது முகம்! அதிலும் மனித நேயத்தின் ‘ஹோல் சேல் குடோன்’ என்று நம்பப்படும் பார்த்திபனின் பிடிவாதம் ஒன்றை கேள்விப்பட்டால், நாம் முதலில் சொன்னது எவ்வளவு சத்தியம் என்பது புலப்படும். ‘சர்வம் சுந்தரம்’…

காவேரிக்காக ரஜினி மோடியிடம் பேச வேண்டுமாம்! இது பார்த்திபனின் ஐடியா!!

இன்னும் எத்தனை காலத்திற்குதான் அவரை உலுக்குவார்களோ? இவ்வளவு கலவரத்திலும், மறக்காமல் ரஜினியின் போஸ்டரில் தீ வைக்கிறான் ஒரு கன்னட வெறியன். அந்தளவுக்கு அவருக்கும் எதிர்ப்பு இருக்கிறது கர்நாடகத்தில்! இங்கோ அவரை இன்னும் இன்னும் குத்திக்…

அரசியல்வாதிகளை திண்டாட விடுங்க! இப்படிக்கு இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன், வரப்போகும் சட்டமன்ற தேர்தலை பற்றிய தனது கருத்தை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். வழக்கம் போல அவரது மேதாவித்தனத்தை காட்டுவதாக நினைத்து ஜனங்களை பிய்த்துப் போடுகிற அளவுக்கு தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த அறிக்கை, சரியான…

கணக்கு பண்ணுறதுல கில்லாடி! ஆடியோ விழாவில் ஆர்யா புராணம்…

ஒரு ஆடியோ விழாதான் எத்தனையெத்தனை காதல் உண்டியல்களை உடைத்துப் போட்டு பொக்கிஷம் கக்குகிறது?! இன்று காலை சத்யம் வளாகத்தில் நடந்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும், தமிழ்சினிமாவுக்கு ஆர்யா…