Browsing Tag

ajith

அநியாயத்துக்கு பக்குவம் ஆன விஜய்! ஏனிந்த திடீர் மாற்றம்?

“கடுங் காட்ல தவம் இருந்தாலும், கண்ல மாட்டுவாங்களா ரஜினியும் அஜீத்தும்?” இப்படியொரு ஆறாத வருத்தத்தில் இருக்கிறது பத்திரிகையாளர்கள் மனசு. கேள்விகள் நிறைய இருந்தாலும், முட்டு சுவத்துல கேட்குற மாதிரி சத்தம் போட்டு கேட்டுட்டு திரும்பிட…

ரஜினி, அஜீத், விஜய், தனுஷ் ஆப்சென்ட்! முன்னணி ஹீரோயின்களும் இல்லை! பொதுக்குழு அப்செட்!

சம்பள பாக்கி என்றால் மட்டும், “அதை எப்படியாவது வாங்கிக் கொடுங்க” என்று நடிகர் சங்கத்தின் கதவை தட்டும் ஹீரோயின்கள், நேற்று நடந்த பொதுக்குழுவுக்கு எட்டிக்கூட பார்க்கவில்லை என்பது எவ்வளவு அபத்தம்?

அஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து! கை விட்ட விஜய் ரசிகர்கள்! கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்!

‘இந்திரனே சந்திரனே’ என்று புகழப்படுவதை விட, ‘தீவட்டி தலையா, கோமுட்டி வாயா’ என்றெல்லாம் இகழப்பட்டால்தான் சீக்கிரம் போய் ‘ரீச் ’ ஆக முடியும் போலிருக்கிறது. இந்த நெகட்டிவ் ரூட் தரும் இன்பத்தை கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருகிறார் வெர்ஜின்…

விஜய் அஜீத் படங்கள்! மிதமான ஆவேசத்துடன் பார்த்திபன்

தாராள பணப்புழக்கத்தையும் ஒழித்தாயிற்று... இனி கோடம்பாக்கத்தில் வருஷத்திற்கு 150 படம் என்கிற எண்ணிக்கை அப்படியே சுருங்கி சுண்டைக்காய் ஆகிவிடும். தியேட்டர் கிடைக்காமல் அல்லாடி வரும் அத்தனை பேருக்கும் தாராளமாக தியேட்டர் கிடைக்கும்.

அஜீத் விஜய் விரிசல்! நடுவில் நுழைந்த ஷாம்லி?

தன்னை அஜீத் விஜய் ரசிகர்களாக காட்டிக் கொள்வதில் அலாதி பிரியம் காட்டுகிறார்கள் இளம் ஹீரோக்கள். இவ்ளோ பெரிய மனசா இவங்களுக்கு? என்று மாரை பிளந்து பார்க்க அவசியமில்லாமல் புளகாங்கிதப்படும் சிலருக்கு, அதிலிருக்கும் சூட்சுமம் அவ்வளவு சீக்கிரம்…

கவுதம் மேனனை டார்ச்சர் செய்தது சூர்யாவா? தனுஷா? அஜீத்தா?

ஒரு படைப்பாளி முதலாளி ஆகும்போதெல்லாம் மண்டைக்குள் மிளகாய் சாம்பார் கொதிக்க ஆரம்பித்துவிடுகிறது. அதற்கு கவுதம் மேனன் மட்டும் விதிவிலக்கல்லவே?

மோடி அறிவிப்பு! முன்னாலேயே அறிந்தாரா அஜீத்? தப்பித்தது 100 கோடி?

ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே உலுக்காக உலுக்கிவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. கருப்புப்பண முதலைகளுக்கும் கண்ணீர். வெள்ளைத்துணி வியாபாரிகளுக்கும் கண்ணீர். முதலைகளுக்கு வைக்கப்பட்ட பொறியில், முயல்களும் சிக்கிக் கொண்டு ஒப்பாரி வைப்பதால், இந்த…

அஜீத் விஜய் ஆசைப்பட்டும் நடக்காத படத்தில் லாரன்ஸ்!

ரஜினி ஒரு காலத்தில் நடித்த சூப்பர் மாஸ் படங்களை மறுபடியும் ரீமேக் பண்ணினாலே போதும்... இன்னும் ஒரு வருஷத்துக்கு கஜானாவை ஃபுல்லாக்கிவிடலாம். ஆனால் பக்கோடா சட்டியில் பலாப்பழத்தை போட்ட மாதிரி, பொருந்தாத நடிகர்களை போட்டால் முடிந்தது மோட்சம்!…

நான் ஒரு காலத்திலேயும் சூப்பர் ஸ்டார் ஆக மாட்டேன்! சத்தியம் பண்ணும் சிம்பு?

ஊர் வாயை மூடணும்னா உலக்கையை விட்டு குத்தினாலும் நடக்காது. இந்த உண்மை புரியாமல் அடிக்கடி டென்ஷன் ஆகும் சிம்பு, தீபாவளி ஸ்பெஷலாக பேசியிருக்கும் ஒரு விஷயம்.... இன்டர்நேஷனல் காமெடி. பொதுவாகவே டிஆர்பி குறையும் நேரங்களில் எல்லாம் சிம்புவை சூடு…

வசூல் வெள்ளை அறிக்கை! திரைப்படவுலகம் புதிய முடிவு! முன்னணி ஹீரோக்கள் பேரதிர்ச்சி?

தமிழ் திரைப்படவுலகம் ஐசியூ வில் அனுமதிக்கப்பட்டு அநேக நாளாச்சு! கோழியை விற்றுவிட்டு முட்டை வாங்கினோம். அந்த முட்டையும் அழுகிய முட்டையா போச்சே என்று அழுது புலம்புகிற அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கருப்பாக விடிகிறது…