Browsing Tag

ajith

ஒரு கை கொடுத்தார் அஜீத்! மறு கை கொடுத்தார் பவன்கல்யாண்!

ஏற்றமோ, இறக்கமோ? நல்லதோ, கெட்டதோ? படு பாதாளத்தில் இருந்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கு மீண்டும் கை கொடுத்து கப்பலில் ஏற்றியவர் அஜீத் மட்டும்தான்! கால்ஷீட் தருகிறேன் தருகிறேன் என்று பல வருஷமாக இவரை ஏமாற்றியே வந்தார் விஜய். அந்த…

கருத்துக்கணிப்பில் அஜீத் டாப்! விஜய் ரசிகர்களுக்கு கசப்பு? கலகலக்க விட்ட ராஜநாயகம்?

பொதுவாகவே லயோலா கல்லூரி கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இருக்கும் என்பது கடந்த கால கால்குலேஷன். அரசியல் ஏரியாவில் மட்டுமே இப்படி கருத்துக்கணிப்புகள் நடத்தி புளியை கரைத்து வந்த அக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம், இந்த முறை…

அஜீத் சாரை பார்த்தால் சொல்றீங்களா? காத்திருக்கும் இளம் நடிகை!

“முன்பெல்லாம் யார் கூட நடிக்கணும்னு ஆசை?” என்ற கேள்வியை கேட்டால் ரஜினியுடன் என்பார்கள் நடிகைகள். இப்போது அப்படியே உல்டா! அஜீத் சாருடன் நடிக்கணும் என்றோ, விஜய் சாருடன் நடிக்கணும் என்றோ இன்ஸ்ட்டன்டாக ஒரு பதிலை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு…

யாரு இறக்கிவிட்டா என்ன? நானிருக்கேன் தூக்குவதற்கு! அனிருத்துக்கு ஆதரவளிக்கும் அஜீத்

அஜீத்தின் இமை அசைகிற இடத்தை பார்த்து அதற்கேற்ப அசைகிறவர் டைரக்டர் சிவா! “சினிமாங்கறது ஏதோ பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குகிற பயணம் அல்ல. குறைந்தது ஆறு மாதங்களாவது ஒரே திசையில் பயணம் செல்கிற வேலை. அதுக்கு டைரக்டர், புரட்யூசர், ஹீரோ மூணு…

அஜீத் படம்? தயாரிப்பாளர் அவரா? இவரா?

அவர் பாட்டுக்கு சிவனே என்றுதான் இருக்கிறார். ஆனால் செய்திகள்தான் றெக்கை கட்டி பறக்குது! “நீங்க கதை பண்ணுங்க. தயாரிப்பாளர் நான் சொல்றேன்” என்று வேதாளம் சிவாவிடம் சொல்லிவிட்டு தினம் ஒரு சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார் அஜீத். அதெப்படி?…

தல க்கு மரியாதை குறைவு ஏற்பட்டால் ஆபிஸ் இருக்காது! விஜய் டி.வியை எச்சரிக்கும் அஜீத் ரசிகர்கள்?

விட்டால் நாக்கில் தீச்சட்டி ஏந்துவார்கள் போலிருக்கிறது அஜீத் ரசிகர்கள். ஏன்? விஜய் தொலைக்காட்சியில் வரப்போகும் நிகழ்ச்சி அப்படி! கடந்த பல வருடங்களாகவே அஜீத் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே ஒரு வெட்டு குத்து நடந்து…

அஜீத்தின் தலைக்கு மேல் அரசியல் மேகம்! ரைட்டா? ராங்கா? புரியலையே?

ஆறே சதவீதம் ஓட்டு வங்கி வைத்திருக்கிற விஜயகாந்த்தை, ‘விஷய’காந்தாக கருதி ஒட்டுமொத்த தமிழ் நாட்டு அரசியலும் அவரது வீட்டை சுற்றி சுற்றியே இருக்கிறது. அவரோ வந்தவங்களுக்கு நாலு பிரட்டும் ஒரு வாட்டர் பாட்டிலும் கொடுத்து அனுப்பிக்…

2015 ல் வேதாளம்தான் டாப் கலெக்ஷன்! 30 பட வசூல் ரிப்போர்ட்!

பின்னே ஏன்யா கார்த்திக் சுப்புராஜை வெறுங்கையோடு அனுப்பி வைக்க மாட்டார்? யெஸ்... அஜீத்தை சந்தித்து கதை சொன்ன கார்த்திக் சுப்புராஜிடம், “இந்த கதையில் நடிப்பதை பற்றி நான் நிறைய யோசிக்கணும்” என்று நாசுக்காக சொல்லியனுப்பிவிட்டார் அஜீத். ஏன்…

‘ஓம் நமச்சிவாய!’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்!

‘ஓம் நமச்சிவாய!’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்! இந்த தலைப்பில் வெளியான புத்தாண்டு தின செய்தியில் அஜீத் விவகாரம் அடுத்த நாள் தொடர்கிறது... என்று கூறியிருந்தோம் அல்லவா? http://www.newtamilcinema.in/rajith-than-ajith/ இதோ அது-…

‘ஓம் நமச்சிவாய!’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்!

இதை புத்தாண்டு ஸ்பெஷலாக வைத்துக் கொள்ளுங்களேன்... லிங்கா படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்! ரஜினிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார் சரவணன். பிரபல மேக்கப் மேன் பானுவின் உதவியாளர் இவர். கோடிக்கணக்கான ரசிகர்களை கும்பிட வைக்கிற முகம். எவ்வளவு…

நட்சத்திர பலன்கள் 2016

ரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன்,…

கருப்பு வெள்ளை படம்! அஜீத்தின் நெக்ஸ்ட் பிளான்?

எதை தின்றால் பித்தம் தெளியும் என்றுதான் இருக்கிறது பலரது சினிமா முயற்சிகள். புதுசாக முயலலாம். ஆனால் வொர்க் அவுட் ஆகவில்லை என்றால்? அதனால் பழசையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதும் இதே ஏரியாவில்தான்! தலைப்பு வைக்கிற விவகாரத்தில் கூட,…

வெள்ள நிவாரணம்- அஜீத், விஜய் பணம் ஏதும் கொடுக்கல! விஷால் பதில்!

நெஞ்சை பிளந்து ராமன் சீதையை காட்டுகிற அனுமனாக நாம் நினைத்துக் கொண்டிருந்த பல ஹீரோக்களின் நெஞ்சில், ராமனும் இல்லை. ரசிகனும் இல்லை. ஈரமும் இல்லை. நேசமும் இல்லை என்பதை தெளிவாக்கிவிட்டு போனது நம்ம சென்னை வெள்ளம்! கொடுக்க மனசில்லாமல் முக்கி…

அஜீத் சாருக்கு தெரிய வேணாம்…! விரக்தியில் வேதாளம் சிவா?

நாம் ஏற்கனவே அரசல்புரசலாக எழுதியிருந்த விஷயம்தான்! http://www.newtamilcinema.in/is-it-fact/ ஆனால் இன்னும் கூட அதே நிலையில்தான் இருக்கிறதாம் சோதனையும் வேதனையும்! வேதாளம் படத்தின் வெற்றியை ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ என்று கொண்டாடிக்…

நடிகர்களிடம் கேட்பது யாசகம் அல்ல, நஷ்டஈடு!

கட் அவுட்டுக்கு பால் ஊத்துனவங்க தலையிலும் கைப்பிடியளவு கழிவு மண்ணை அள்ளி வச்சுட்டு போயிருச்சு வெள்ளம்! சினிமாவில் வரும் குறியீடுகளை பற்றி நிறைய அறிந்திருக்கும் ரசிகனுக்கு இந்த ‘மண்டையில மண்’ சமாச்சாரமும் ஒரு குறியீடுதான் என்பது…

நிஜ ஹீரோக்களான மயில்சாமி, சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி! காணாமல் போன வாய் சொல் ஹீரோக்கள்

இந்த வெள்ளம் நிறைய பேரின் நிஜத்தை தோலுரித்து காட்டிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா “தனியார் கல்யாண மண்டபங்கள் அனைத்தும் திறந்துவிடப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கலாம். தனியார் முதலாளிகளை உதவி செய்யும்படி பணித்திருக்கலாம். தி.நகரின்…

ஓய்வுக்காக வெளிநாடு? திட்டத்தை மாற்றிய அஜீத்!

எடைதாங்க முடியாத சந்தோஷம் ஒருபக்கம்! வலி தாங்க முடியாத கால் மறுபக்கம் என்று அஜீத் இப்போ டபுள் ஆக்ட் பேபி. சந்தோஷத்திற்கு காரணம் சொல்லவே தேவையில்லை. அஜீத் படங்களின் முந்தைய ஹிட்டுகளை அவரே முறியடிக்கிற அளவுக்கு அமைந்துவிட்டது வேதாளம்…

கொஞ்சம் மூடுறீங்களா? சூர்யா பேமிலி 25 லட்சம்! விஷால் 10 லட்சம்! நடிகர் சங்கத்தின் வெள்ள நிதி…

இப்படியொரு மழை வரும் என்று மக்களும், இப்படியொரு நிலை வரும் என்று நடிகர்களும் நினைத்தே பார்த்திருக்கப் போவதில்லை. விட்டால் சட்டையை பிடித்து, “எங்கேய்யா நன்கொடை?” என்று கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது மக்களின் கோபம். பேஸ்புக், வாட்ஸ் ஆப்,…

சிவகார்த்திகேயன் அஜீத் ஒரே படத்தில்? ஸ்கெட்ச் போடும் ஹிட் இயக்குனர்!

ஆபரேஷனுக்குப் பின் அஜீத் மீண்டும் கேமிரா முன் நிற்க அட்லீஸ்ட் ஆறு மாதங்களாகவாவது ஆகும் என்கிறது மருத்துவமனை வட்டாரம். ஆனால் அவரது செல்ப் திறன் என்னவோ? அதை அவர்தான் அறிவார். அதற்குள் இன்னொரு பரபரப்பான செய்தி கசிகிறது. அண்மைக்காலமாக…

ரஜினி, கமல், அஜீத், விஜய் அனைவரும் மவுனம்! வெள்ளத்தில் போனதா உள்ளம்?

“தமிழ்சினிமாவில் எனக்குதான் அதிக சம்பளம்” என்கிற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் எல்லா ஹீரோக்களும். இப்படி சம்பளத்தில் போட்டி போடும் நடிகர்களோ, நடிகைகளோ... மக்களுக்கு ஒரு சங்கடம் என்றால், நான் நீ என்று போட்டி போடுகிற நிலைமை…