Browsing Tag

ajith

அஜீத் ஆர்டர்! லட்சுமிமேனன் ஹேப்பி! பணமா, குணமா, பாசமலர் தங்கச்சியே?

ஒத்த கேள்வி, நெத்தி சுருக்க வைக்கும்ல? அப்படியொரு கேள்விதான் இதுன்னு வைங்களேன்? பாசமலர் படத்தின் ஹீரோயின் யாரு? சாவித்ரின்னுதானே பதில் வரும்? சிவாஜி ஹீரோன்னா, அவருக்கு தங்கையாக நடித்த சாவித்ரி எப்படி ஹீரோயினாக முடியும்? அந்தளவுக்கு அந்த…

என்னது… அஜீத்தை நான் திட்டினேனா? கருணாஸ் அதிர்ச்சி!

நடிகர் சங்கத் தேர்தலில் அஜீத் ஓட்டுப் போட வரவில்லை என்பது பெரிய பிரச்சனையாக ஓடிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கத்தில். ஆனால் இது பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ரொம்பவே கூலாக இருக்கிறார் அஜீத். மழையடிச்சாலும் குடை, வெயிலடிச்சாலும் குடை…

ராஜராஜ சோழனாக அஜீத்? ரசிகர்களின் பாகுபலி கனவு நிறைவேறுமா?

பாகுபலி ஜுரம் இன்னும் எத்தனை நாளைக்கு தொடருமோ தெரியாது. ஆனால் அந்த டைப் படங்களில் கவனம் செலுத்தும் இயக்குனர்களுக்கு கைநிறைய கல்கண்டு கொடுத்தேயாக வேண்டும். ஏனென்றால் இதில் நடிக்கப் போகிற அத்தனை ஹீரோக்களும் முன்னணி இடத்தில் இருப்பவர்கள்…

நட்சத்திர கலை விழா கிடையாது! அப்புறம் எப்படி பில்டிங்? விஷால் புதுத்திட்டம்!

இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டது விஷால் தலைமையிலான பாண்டவர் அணி. இதெல்லாம் சர்வ மங்கள சுப மஸ்துதான்.... பட், நடுவில் நம்மை ஆச்சர்யப்படுத்தியது ஒன்றே ஒன்று. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க…

இனி எதற்கும் அஜீத்தை நாடப் போவதில்லை! விஷால் அமைப்பு ரகசிய முடிவா?

யாராலும் அசைக்க முடியாத இடத்தை சற்றேயல்ல, ரொம்ப ஸ்டிராங்காகவே அசைத்துவிட்டது விஷால் அணி. ராதாரவியின் செல்வாக்கில் செய்யப்பட்டிருந்த முப்பதாண்டு கால நாற்காலியை பிடுங்குவது என்பது அவ்வளவு ஈசியான விஷயமல்லவே? “உலக வரைபடத்தோடு ஒப்பிட்டால்,…

ஏனிந்த பாராமுகம்? எல்லாம் நயன்தாராவால்தான்!

பெரிய பெரிய ஹீரோக்களெல்லாம் மண்ணை கவ்வுகிற காலத்தில் ஒரு படம் ஓடுவதென்பதே திருவாரூர் தேரை சுண்டுவிரலால் இழுப்பதற்கு சமமான சாதனைதான்! அண்மையில் தனி ஒருவன் படம் அந்த சாதனையை நிகழ்த்தி தமிழ்சினிமாவின் எல்லா தரப்புக்கும் லாபம் தந்தது.…

திங்கட் கிழமை சென்சார்! பாய்ச்சல் காட்டும் வேதாளம்! படத்தை வாங்கிய பிரபலம்?

தீபாவளிக்கு வராது என்று முணுமுணுக்கப்பட்ட வேதாளத்தை வேக வேகமாக தட்டி எழுப்பிவிட்டார் அஜீத். தீபாவளிக்கு வந்தேயாகணும் என்கிற அவரது ஆசையை நிறைவேற்ற மின்னல் வேகத்தில் செயல்பட்ட டைரக்டர் சிவா, வெற்றி பாயின்ட்டை தொட்டேவிட்டாராம். ராப் பகல்…

தீபாவளிக்கு வந்தாகணும்! அஜீத் ஆசையால் மூன்று ஷிப்ட் ஓட்டம்!

‘வேதாளம்’ தீபாவளிக்கு வராது! கோடம்பாக்கத்தில் வெகு வேகமாக பரவி வரும் விஷயம் இதுதான். அதற்கு காரணமாக அவர்கள் சொல்வது, இன்னும் ஆறு நாள் ஷுட்டிங் மீதியிருக்கிறது. செகன்ட் பார்ட் டப்பிங் பணிகளை அஜீத் இன்னும் முடிக்கவேயில்லை. இதையெல்லாம்…

அஜீத் மகள் அனோஷ்கா அரங்கேற்றம்! கலகலப்பாகுது கலாஷேத்ரா

சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று கலாஷேத்ரா! பரதநாட்டிய கலையின் கோவிலாக திகழும் இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து கூட மாணவிகள் வந்து நாட்டியம் கற்றுக் கொள்கிறார்கள். இங்குதான் அஜீத்-ஷாலினி தம்பதிகளின் மகள் அனோஷ்காவும் நாட்டியம்…

எதையும் தாங்குவேன் தங்கைக்காக! அஜீத் ஆவேசம்!

அஜீத்துக்கு ஏதுப்பா தங்கச்சி? என்று அதிர்ச்சியாவார்கள் ரசிகர்கள். அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களுக்கு மனைவியை தவிர மற்றவங்க எல்லாரும் அக்கா தங்கச்சிங்கதான்! ஆனால் நாம் சொல்ல வந்த விஷயமே வேற... வேதாளம் படத்தின் டீசர் பார்த்தவர்கள் ஓரளவுக்கு…

மனோரமா உடலுக்கு இறுதி அஞ்சலி! மனைவி ஷாலினியுடன் நேரில் வந்தார் அஜீத்!

தமிழ்சினிமா பிரமுகர்களின் மரணம் எப்போது நிகழ்ந்தாலும், அங்கு அஜீத் வந்தாரா? விஜய் வந்தாரா? என்ற கேள்விகள் எழாமலிருக்காது. இயக்குனர் சிகரம் பாலசந்தர் மறைவுக்கோ, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி மறைவுக்கோ நேரில் வந்து அஞ்சலி செலுத்தாத அஜீத் மீது…

ஸ்ருதியின் தொடர் தோல்வி சென்ட்டிமென்ட்! வேதாளம் டப்பிங்கில் அடக்க ஒடுக்கம்?

7ஆம் அறிவு, மூணு, பூஜை, என்று ஸ்ருதிஹாசன் நடித்த தமிழ் படங்களின் வெற்றி பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. மேற்படி படங்களை பொருத்தவரை பெருமாள் கோவில் பிரசாதமே கிடைக்கும் என்று நம்பியிருந்த தயாரிப்பாளர்களுக்கு, சுண்டு விரலில் ஒட்டிக் கொள்ள…

முதன்முறையாக ரஜினியின் குட் புக்கில் விஜய்!

‘என் வழி தனீ...ஈ வழி’ என்றுதான் போய் கொண்டிருக்கிறார் ரஜினி. ஆனால் சுற்றியிருப்பவர்கள் விட்டால்தானே? ரஜினி யார் பக்கம்? அவருக்கு அஜீத்தை பிடிக்குமா? விஜய்யை பிடிக்குமா? என்றெல்லாம் விவாதங்களை கிளப்பி, அவர்களே அதற்கு ஒரு சொல்யூஷனையும்…

இவரு பண்ணிய வேலைக்கு அஜீத் வேணுமாம்ல?

‘பொன்முட்டையிட்ட வாத்துதான். போதும்டா சாமீ.. கதவை சாத்து’ என்கிற நிலைமைக்கு ஆளாகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் இன்னும் ஃபுல் மூடுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. கும்பல் கும்பலாக இளசுகள் குவிந்து கலெக்ஷனை வாரியிறைத்துக்…

தயாரிப்பது அஜீத் படம்! உதவியது விஜய் படத்திற்கு!

ஊர் கூடி தேர் இழுக்காமல் ஒரு இஞ்ச் கூட நகர்வதில்லை சில விஷயங்கள். என்னதான் விஜய் என்ற மாபெரும் இறக்கை இருந்தாலும், திடீரென தேங்கி நின்றது புலி. அது எதனால்? என்பதையெல்லாம் ஒரு வார்த்தையை தாண்டி பெரிசாக விளக்கிக் கொண்டிருக்க தேவையில்லை.…

நடுவுல கொஞ்சம் ‘கேப் ’ வேணும்! சிவா பதிலால் மெர்சலான அஜீத்!

சில நேரங்களில் சில பதில்கள் ஆச்சர்யப்படுத்தும். உலகத்தமிழர்கள் மத்தியில் அரியாசணம் போட்டு அமர்ந்திருக்கும் அஜீத்தே, ‘‘நாம மீண்டும் ஒரு படம் பண்ணலாமா?” என்று கேட்கிற போது, “இப்ப வேணாம்... இன்னும் கொஞ்ச நாளாகட்டும்” என்று ஒருவர் பதில்…

நாங்க பிரண்ட்ஸ்தான்… ஆனால் காலை வாரிக்குவோம்!

முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் தவறாமல் பேட்டிகளில் உச்சரிக்கும் ஒரு தத்துபித்துவம், “எங்களுக்குள்ள போட்டியிருக்கு. ஆனா பொறாமையில்ல...” என்பதுதான். விஷால், ஜீவா, ஆர்யா போன்ற இளம் தலைமுறை ஹீரோக்கள் தங்களுக்குள் அப்படி பழகி வந்தாலும்,…

ஏன் வேதாளம் என்று தலைப்பு வைக்கப்பட்டது தெரியுமா?

ஏறியது வேதாளம்! நொறுங்கியது முருங்கை மரம்!! ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பதையே பெரிய சடங்காக்கிவிட்டார் அஜீத். இதைவிட ஒரு சிறந்த பப்ளிசிடி ஆரம்பத்திலேயே தலைப்பு வைத்திருந்தால் கிடைத்திருக்குமா என்பதெல்லாம் ஐ.நா சபை பில்டிங்கை வாடகைக்கு…