Browsing Tag

ajith

அஜீத்-ஷாலினியின் கலர்ஃபுல் முடிவு?!

அஜீத் மீண்டும் அப்பாவாகப்போகிறார் என்கிற தகவலை நாட்டு மக்களுக்கு முதன் முதலில் அறிவித்தது நமது நியூதமிழ்சினிமா.காம் தான். அதே ஸ்பீடில் இன்னொரு கலர்ஃபுல்லான தகவலும் இப்போது உங்கள் பார்வைக்கு! ஈசிஆர் சாலையில் கடற்கரைக்கு சற்று…

விஜய்க்கு அஜீத் அட்வைஸ்! கேட்பாரா அவர்?

Harley Davidson! நடிகர் விஜய் வாங்கியிருக்கும் புது பைக்தான் இது. பெருகி வரும் டிராபிக் காரணமா, அல்லது ஒரு சேஞ்சுக்கு இருக்கட்டுமே என்றா, தெரியவில்லை. இப்போதெல்லாம் பல முன்னணி ஹீரோக்கள் பைக்கிலும், சைக்கிளிலும் படப்பிடிப்புக்கு வர…

அஜீத்திற்கு ஜிங் ஜக்! எடுபடுமா முருகதாசின் ஜால்ரா?

‘போலிகளை நம்பி ஏமாறாதீர்கள்’ என்றொரு அடிஷனல் எச்சரிக்கையை உள் மனதில் ஊற வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு கருத்தையும் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. பிரபலங்களின் ட்விட்டர் அக்கவுண்டுகளை நம்பி ஏமாறும் கூட்டமும், நம்ப வைத்து ஏமாற்றும் கூட்டமும்…

வருஷத்துக்கு பத்து நாட்களில்தான் பெரிய படங்கள் ரிலீஸ்? -தயாரிப்பாளர் சங்கம் கிடுக்கிப்பிடி

இந்த முடிவு தனிப்பட்ட ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காக கூட எடுக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு படங்கள் வெளிவருகிற போதும், என்னோட ஐ வருது என்று புரளியை கிளப்பி சம்பந்தப்பட்ட படங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறார் அவர். எனவே…

என்கேஜ்மென்ட்டை த்ரிஷா மறுப்பது ஏன்? பின்னணியில் ‘என்னை அறிந்தால்?’

த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் ஆச்சா, இல்லையா? எப்போ கல்யாணம்? தேனிலவுக்கு எந்த நாட்டுக்கு ட்ரிப்? இப்படி ஓயாத கேள்விகளால் துளைபட்டு கிடக்கிறது தமிழகம். சிலவற்றில் தலைப்பு செய்தியாகவும், சிலவற்றில் நாலாம் பக்க செய்தியாகவும் இருந்தாலும்,…

வரம் கேட்கும் சாமிக்கு குரங்காட்டம் காமிச்சுராதீங்க கண்ணுங்களா?

‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். மகன் யுவனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. இப்படி படத் தயாரிப்பு விஷயத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவரது…

நடிகர்களின் ஒருநாள் கூத்து video

கடந்த 48 மணி நேரத்தின் முக்கியமான தலைப்பு செய்தியே கமல்தான். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று க்ளீன் இண்டியா திட்டத்திற்காக களமிறங்கி விட்டார். கிழக்கு தாம்பரத்திலிருக்கும் மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்துவதுதான் அவரது முதல் அஜெண்டா.…

ஜீவா – நயன்தாரா ஜோடி சேரும் புதுப்படம்! பின்னணியில் விஜய்?

நயன்தாராவுக்கு அறுபது வயசாகி மணிவிழா கொண்டாடுகிற நேரத்தில் கூட, அவரை பற்றி எழுதினால் ஆஹாவாகிக் கிடக்கும் போலிருக்கிறது ஊர். அந்தளவுக்கு தமிழ்சினிமா ஹீரோயின்களில் மோஸ்ட் அட்ராக்ஷன் அவர் மீது உண்டு திரையுலகத்திற்கு. முக்கியமாக தமிழ்சினிமா…

அஜீத் புதுப்பட தலைப்பு என்னை அறிந்தால்! அடுத்த படமும் இதே நிறுவனத்திற்குதானாம்… (விவரம்…

அஜீத்தின் 55 வது படத்தின் தலைப்பு, ஷுட்டிங் முடிகிற நேரம் வரைக்கும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ‘ என்னை போற்றி புகழ்வது போல தலைப்பு இருக்கக்கூடாது. படத்தில் வரும் என் கேரக்டர் பெயராகவும் இருக்கக்கூடாது, கதைக்கும்…

விரட்டுங்கள்… அவர் விஜய் சேதுபதியாக கூட இருக்கலாம்!

சிக்னலில் பழைய ஜாவா பைக்கில் யாராவது ஹெல்மெட்டுடன் ‘தடதட’த்துக் கொண்டிருந்தால், நீங்கள் தாராளமாக அவரை விரட்டலாம். ஹெல்மெட்டிற்குள் இருப்பது விஜய் சேதுபதியாக கூட இருக்கலாம்! யெஸ்... விஜய் சேதுபதியின் ஆதர்ஷ பைக் ஆகியிருக்கிறது ஒரு பழைய ஜாவா…

சுருட்டி வச்சுட்டு சும்மாயிருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?

திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வந்தாருப்பா... அதற்கப்புறம் அவரே நடிக்கக் கிளம்பி பெரிய பெரிய ஹீரோக்களின் பொல்லாப்பை சம்பாதிச்சாருப்பா... இப்ப? படமும் இல்ல. அழைப்பும் இல்ல! யாருன்னு தெரியுதா? டைரக்டர் பேரரசு! விஜய், அஜீத், விஜயகாந்த்…

அந்த குடும்பத்திலிருந்து நீங்க மட்டும் எப்படி? விக்ரம் பிரபுவை அதிர வைத்த அஜீத்!

‘நடிகர் திலகம் வீட்டு சாப்பாடு நாலு ஊருக்கு மணக்கும்’ என்பது கோடம்பாக்கத்தின் டாப் லெவல் கலைஞர்களுக்கு மட்டும் தெரிந்த விஷயம். பிரபு ஷுட்டிங் போனால், அவருக்கான சாப்பாடு மட்டும் தனி காரில் பின்னால் வரும். அந்த யூனிட்டே ஊர்வன பறப்பன…

ரஜினி, கமல், அஜீத், விஜய்… டாப் ஹீரோக்கள் யாரும் எட்டிப்பார்க்காத அம்மா ஆதரவு உண்ணாவிரதம்!

மிக மிக அசாதரணமான சூழ்நிலைதான் இது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாத திரையுலகம் அவதியை சந்திக்க நேரும் என்பதை இங்கிருக்கிற அனைவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அதன் விளைவாக இருக்கலாம். அல்லது உளப்பூர்வமான ஆதரவாக கூட இருக்கலாம். மக்கள்…

விஜய்க்கு வைத்திருந்ததை கைப்பற்றிய ஜெய்! அடுக்குமாப்பா இதெல்லாம்?

நான் அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நடிகர் ஜெய். ஆனால் ஆசைப்படுவதெல்லாம் விஜய் இடத்திற்கு. அதுவும் எப்படி? ரொம்ப ரொம்ப நேரடியாக! எட்டு முழம் வேட்டியில பட்டுப்புடவை விழுந்த மாதிரி இந்த யோசனையும் ஆசையும் நல்லாதான் இருக்கு.…

அஜீத் சார் ஏன்தான் இப்படி இருக்காரோ? நடிகர் விவேக் வியப்பு

விவேக், அஜீத் படங்களில் நடித்து கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டது. கடைசியாக ‘கிரீடம் ’ படத்தில் நடித்திருந்தார். அதற்கப்புறம் கால இடைவெளிகள், சின்ன சின்ன நெருடல்கள் என்று இவரை அவரும், அவரை இவரும் சந்திக்க சந்தர்ப்பம் அமையவில்லை. என்ன…

லிங்குசாமி விருப்பம்… அஜீத்தின் முடிவென்ன?

எத்தனை அர்னால்டுகள் வந்தாலும் தமிழ்நாட்டை பொருத்தவரை உள்ளூர் அர்னால்டுகளுக்குதான் மவுசு...! ஐ எப்போ என்று கேள்வி கேட்கிற ரசிகர்கள் அடுத்து கேட்பது அஜீத் படம் எப்போ? என்றுதான். இப்படி ஒரேயடியாக மக்கள் மனசில் ஊடுருவியிருக்கும் அஜீத்தின்…

தலைப்பு ரெடி… ஆனால்? அஜீத் போடும் முட்டுக்கட்டை!

தலைப்பு ரெடி! ஆனால் அஜீத் என்ன சொல்கிறார்? ஆவலோடு காத்திருந்த கவுதம் வாசுதேவ மேனனுக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திற்கும் ஏக திருப்தி. ஏனென்றால் இவர்கள் சொன்ன அந்த தலைப்பை மனப்பூர்வமாக டிக் அடித்துவிட்டாராம் அஜீத். அப்புறமென்ன?…

முருகதாஸ் மருத்துவமனைக்கு போனது ஏன்? -படபடக்கும் தகவல்களால் பதற வைக்கும் கோடம்பாக்கம்

மயக்கம் அடித்து விழுகிற அளவுக்கு எதை சாப்பிட்டாரோ? இந்த நிமிடம் வரைக்கும் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஃபுட் அலர்ஜி என்றே கூறிவருகிறார்கள். அடையாறில் அமைந்திருக்கும் பிரபல மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருதாஸ். அவரை பிரபல…

கரப்பான் பூச்சிக்கு கட்டபொம்மன் மீசையா…! அஜீத் மாதிரி ஆக முடியுமா ஜெய்?

இதை காமெடியாக எடுத்துக் கொள்வீர்களோ, சீரியஸாக எடுத்துக் கொள்வீர்களோ? கரப்பான் பூச்சிக்கு கட்டபொம்மன் மீசையை ஒட்டியாச்சு! கடந்த சில மாதங்களாகவே நான் அஜீத்தின் ரசிகன் என்று ஜெய்யும் சிம்புவும் தானாக முன் வந்து அறிவித்துக்…

அஜீத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! குவிக்கப்பட்ட போலீஸ்

அடப்பாவிகளா... சிவனேன்னு இருக்கிற மனுஷனை சீண்டிப் பார்க்குறதே வேலயா போச்சா உங்களுக்கு? இப்படி அஜீத் ரசிகர்களை புலம்ப விட்டிருக்கிறார் ஒரு மர்ம ஆசாமி. அவரைத் தேடி போலீஸ் அலைந்து கொண்டிருக்கிறது. என்னவாம்? நேற்றிரவு 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு…