Browsing Tag

ajithkumar

அஜீத் படம்? தயாரிப்பாளர் அவரா? இவரா?

அவர் பாட்டுக்கு சிவனே என்றுதான் இருக்கிறார். ஆனால் செய்திகள்தான் றெக்கை கட்டி பறக்குது! “நீங்க கதை பண்ணுங்க. தயாரிப்பாளர் நான் சொல்றேன்” என்று வேதாளம் சிவாவிடம் சொல்லிவிட்டு தினம் ஒரு சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார் அஜீத். அதெப்படி?…

அஜீத்தின் தலைக்கு மேல் அரசியல் மேகம்! ரைட்டா? ராங்கா? புரியலையே?

ஆறே சதவீதம் ஓட்டு வங்கி வைத்திருக்கிற விஜயகாந்த்தை, ‘விஷய’காந்தாக கருதி ஒட்டுமொத்த தமிழ் நாட்டு அரசியலும் அவரது வீட்டை சுற்றி சுற்றியே இருக்கிறது. அவரோ வந்தவங்களுக்கு நாலு பிரட்டும் ஒரு வாட்டர் பாட்டிலும் கொடுத்து அனுப்பிக்…

2015 ல் வேதாளம்தான் டாப் கலெக்ஷன்! 30 பட வசூல் ரிப்போர்ட்!

பின்னே ஏன்யா கார்த்திக் சுப்புராஜை வெறுங்கையோடு அனுப்பி வைக்க மாட்டார்? யெஸ்... அஜீத்தை சந்தித்து கதை சொன்ன கார்த்திக் சுப்புராஜிடம், “இந்த கதையில் நடிப்பதை பற்றி நான் நிறைய யோசிக்கணும்” என்று நாசுக்காக சொல்லியனுப்பிவிட்டார் அஜீத். ஏன்…

‘ஓம் நமச்சிவாய!’ ரஜினி , அஜீத்… அப்புறம் ஒரு மேக்கப்மேன்!

இதை புத்தாண்டு ஸ்பெஷலாக வைத்துக் கொள்ளுங்களேன்... லிங்கா படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்! ரஜினிக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார் சரவணன். பிரபல மேக்கப் மேன் பானுவின் உதவியாளர் இவர். கோடிக்கணக்கான ரசிகர்களை கும்பிட வைக்கிற முகம். எவ்வளவு…

ஓய்வுக்காக வெளிநாடு? திட்டத்தை மாற்றிய அஜீத்!

எடைதாங்க முடியாத சந்தோஷம் ஒருபக்கம்! வலி தாங்க முடியாத கால் மறுபக்கம் என்று அஜீத் இப்போ டபுள் ஆக்ட் பேபி. சந்தோஷத்திற்கு காரணம் சொல்லவே தேவையில்லை. அஜீத் படங்களின் முந்தைய ஹிட்டுகளை அவரே முறியடிக்கிற அளவுக்கு அமைந்துவிட்டது வேதாளம்…

சிவகார்த்திகேயன் அஜீத் ஒரே படத்தில்? ஸ்கெட்ச் போடும் ஹிட் இயக்குனர்!

ஆபரேஷனுக்குப் பின் அஜீத் மீண்டும் கேமிரா முன் நிற்க அட்லீஸ்ட் ஆறு மாதங்களாகவாவது ஆகும் என்கிறது மருத்துவமனை வட்டாரம். ஆனால் அவரது செல்ப் திறன் என்னவோ? அதை அவர்தான் அறிவார். அதற்குள் இன்னொரு பரபரப்பான செய்தி கசிகிறது. அண்மைக்காலமாக…

அஜீத் படத்திற்கு இடையூறு செய்தாரா பேரரசு?

சற்றே லேட்! ஆனால் செய்தியை கேட்டதிலிருந்தே கிறுகிறுத்துப் போயிருக்கிறது அஜீத் வட்டாரம்! “அவரா இப்படி பண்ணினார்? அவருக்கு நம்ம தல அவ்ளோ பண்ணினாரே? அவர் நடித்த படத்திற்கு இப்படியா கடைசி நேரத்தில் கட்டைய போடுவது?” என்று அவர்கள் கவலைப்பட்டுக்…

ஆபரேஷன்- ஒரே நாளில் வீடு திரும்பினார் அஜீத்!!!! இதுதான்டா மிராக்கிள்ங்கிறது!

அஜீத்திற்கு எந்த மருத்துவமனையில் ஆபரேஷன் நடந்தது என்பதையே ரகசியமாக வைத்திருந்தது அவரது டீம். பலரும் அப்போலோ, எஸ்.ஆர்.எம் என்று ஆங்காங்கே அலைந்து கொண்டிருக்க, யாரும் எதிர்பாராத குமரன் மருத்துவமனையில் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி…

தாறுமாறான ஹிட்! ஆனால் டைரக்டருக்கு சம்பள பாக்கி? மெய்யாலுமா மேன் மக்கள்ஸ்?

அஜீத் ஹேப்பி. அக்கம் பக்கத்துல உள்ளவங்கள்லாம் ஹேப்பி. தயாரிப்பாளர் ஹேப்பி. விநியோகஸ்தர்கள் ஹேப்பி, தியேட்டர்காரர்கள் ஹேப்பி, டைரக்டரும் ஹேப்ப்ப்ப்ப்ப்பிதான்... ஆனால்? என்று கேள்விக்குறி வைக்கிறது வேதாளத்தை நன்கு அறிந்த உள் வட்டாரம்! அந்த…

வேதாளம் விமர்சனம்

அஜீத் ரசிர்களுக்காகவே ‘ஆர்டர் கொடுத்து’ செய்யப்பட்ட படம்! வர வர ‘சால்ட்’ தூக்கலாகவும், ‘பெப்பர்’ குறைச்சலாகவும் ஆகிக் கொண்டிருக்கிறார் அஜீத். ஆனால் கட்டைய தூக்குனாலும் கை தட்டுவாங்க. கட்டை விரலை தூக்குனாலும் கை தட்டுவாங்க என்றாகிவிட்ட…

ஒரே தியேட்டர்! ஒரே நாளில் 14 லட்சம் வசூல்? தமிழ்சினிமா வரலாற்றில் வேதாளம் நிகழ்த்திய சாதனை!

இந்த அட்வான்ஸ் புக்கிங் வந்தாலும் வந்தது! நாளைய பசிக்கு இன்றைக்கே பொட்டலம் ரெடி! அதுவும் நாளைக்கும் சூடாக இருப்பதைப் போல!! அப்படிதான் இந்த விஷயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், ஒரே ஒரு ஸாரி. அதையும் தாண்டிய விசேஷம் இது.…

வேதாளம் ஸ்பெஷல்5 – டெக்னிகல் புயலாக தெறி மாஸ் இன்டர்வெல்!

பொதுவாகவே அஜீத் படத்தில் டெக்னிக்கல் சமாச்சாரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிற இயக்குனர்கள் வரிசையில் ஷங்கர், எஸ்.எஸ்.ராஜமவுலி மாதிரி நமக்கும் ஒரு இடம் வேண்டும் என்று நினைக்காத இயக்குனர்களும் இருக்க…

வேதாளம் ஸ்பெஷல்4 சிக்குச்சுடா பார்ட்டி! அஜீத்தை வளைத்த லாயர் ஸ்ருதி?

கமல்ஹாசன் மகள் என்பதாலேயே படப்பிடிப்பில் சற்று அதிகப்படியாக விலகி நின்ற அஜீத், படத்தில் மட்டும் வழிய வழிய கெமிஸ்ட்ரியை கொண்டு வந்திருக்கிறாராம். ஸ்ருதிஹாசனுக்கு லாயர் வேஷம். ஆனால் ஒரு வழக்கில் கூட வெற்றி பெறாத லாயர். அந்த நேரத்தில்தான்…

தாதாவும் இல்லை, பஞ்ச் டயலாக்கும் இல்லை! வேதாளம் ஸ்பெஷல் -3

அஜீத் இரட்டை வேடத்தில் நடித்து அநேக வருஷமாச்சு. அவர் மீண்டும் அப்படியொரு ரோலில் நடிக்க வேண்டும்! இதுதான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. வேதாளம் படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிப்பது போல ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், இதில் அஜீத்துக்கு…

வேதாளம் ஸ்பெஷல் -2 சிவா… இத்தனை வருஷ தப்புக்கு ஒரு பரிகாரம் வேணும்! அஜீத் ஆசையை வேதாளத்தில்…

ஒரு வீட்டில் ஒரு ஆண் குழந்தை படித்தால், அந்த குடும்பம் தழைக்கும்! ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை படித்தால் அந்த தலைமுறையே தழைக்கும்! இது ஒன்றும் ஒப்புக்கு சொல்லப்படுகிற வார்த்தையல்ல. உண்மை! தமிழ்சினிமா பெண்களை எந்ந இடத்தில் வைத்துப்…

வேதாளம் – பேய் படமா, இல்லையா?

கோடம்பாக்கத்தில் இது பேய் சீசன்! நல்லவேளை, ரஜினி கமல் அஜீத் விஜய் தவிர மற்ற எல்லாரையும் பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. சூர்யா வரைக்கும் கூட பேய் கதையில் நடித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் ‘வேதாளம்’ படத்தின் டீஸர் வந்ததும் பற்றிக்…

அஜீத் ஆர்டர்! லட்சுமிமேனன் ஹேப்பி! பணமா, குணமா, பாசமலர் தங்கச்சியே?

ஒத்த கேள்வி, நெத்தி சுருக்க வைக்கும்ல? அப்படியொரு கேள்விதான் இதுன்னு வைங்களேன்? பாசமலர் படத்தின் ஹீரோயின் யாரு? சாவித்ரின்னுதானே பதில் வரும்? சிவாஜி ஹீரோன்னா, அவருக்கு தங்கையாக நடித்த சாவித்ரி எப்படி ஹீரோயினாக முடியும்? அந்தளவுக்கு அந்த…

ராஜராஜ சோழனாக அஜீத்? ரசிகர்களின் பாகுபலி கனவு நிறைவேறுமா?

பாகுபலி ஜுரம் இன்னும் எத்தனை நாளைக்கு தொடருமோ தெரியாது. ஆனால் அந்த டைப் படங்களில் கவனம் செலுத்தும் இயக்குனர்களுக்கு கைநிறைய கல்கண்டு கொடுத்தேயாக வேண்டும். ஏனென்றால் இதில் நடிக்கப் போகிற அத்தனை ஹீரோக்களும் முன்னணி இடத்தில் இருப்பவர்கள்…

தீபாவளிக்கு வந்தாகணும்! அஜீத் ஆசையால் மூன்று ஷிப்ட் ஓட்டம்!

‘வேதாளம்’ தீபாவளிக்கு வராது! கோடம்பாக்கத்தில் வெகு வேகமாக பரவி வரும் விஷயம் இதுதான். அதற்கு காரணமாக அவர்கள் சொல்வது, இன்னும் ஆறு நாள் ஷுட்டிங் மீதியிருக்கிறது. செகன்ட் பார்ட் டப்பிங் பணிகளை அஜீத் இன்னும் முடிக்கவேயில்லை. இதையெல்லாம்…

அஜீத் மகள் அனோஷ்கா அரங்கேற்றம்! கலகலப்பாகுது கலாஷேத்ரா

சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று கலாஷேத்ரா! பரதநாட்டிய கலையின் கோவிலாக திகழும் இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து கூட மாணவிகள் வந்து நாட்டியம் கற்றுக் கொள்கிறார்கள். இங்குதான் அஜீத்-ஷாலினி தம்பதிகளின் மகள் அனோஷ்காவும் நாட்டியம்…