Browsing Tag

anandhi

விமல் இப்போ கமல் ஆகிட்டாரு! ஃபுல் ஆனது பூபதி பாண்டியன் மனசு!

கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல…

கடவுள் இருக்கான் குமாரு / விமர்சனம்

ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு?’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன்…

தரைமட்ட ஓப்பனிங்! லைக்கா – ஜி.வி.பி அதிர்ச்சி!! எனக்கு இன்னொரு வார் அந்து போச்?

டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்று இரண்டு படங்களின் கலெக்ஷன், “நான்தாண்டா அடுத்த சிவகார்த்திகேயன்” என்று ஜி.வி.பிரகாஷை கொக்கரிக்க வைத்தது. அவரது ஸ்டுடியோவுக்கு போய் வரும் சினிமாக்காரர்கள் பலர், முகமெல்லாம் இருட்டோடு திரும்பி…

இயக்குனர் சங்கத்திற்காக கயல் ஷோ! -பிரபுசாலமன் ஏற்பாடு

கயல் திரைக்கு வந்து சில தினங்களே ஆகியிருக்கிறது. அதற்குள் இந்தோனேஷிய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம். அண்டை நாடுகள் பலவற்றிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தன்னிச்சையாக நடந்ததுதான் என்றாலும், சுனாமியின் சீற்றத்தை…

கயல் விமர்சனம்

ஆச்சர்யமானது இயற்கை! அதைவிட ஆச்சர்யமானது காதல்! இவ்விரண்டையும் வைத்துக் கொண்டு சித்து விளையாட முடிவெடுத்திருக்கிறார் இயக்குனர் பிரபுசாலமன். அதுதான் கயல்! ஆறு மாதம் கடுமையாக வேலை செய்துவிட்டு கிடைக்கிற பணத்தை வைத்துக் கொண்டு ஊர் சுற்றுகிற…

‘தண்ணி’யிலேயே கிடந்த கயல் ஆனந்தி?

in மைனா... கும்கி... அப்புறம்...? இதுதான் பெரிய ரிஸ்க்! ஊர் உலகத்தின் எதிர்பார்ப்பெல்லாம் ‘கயல்’ படத்தின் மீதே இருக்கும். எல்லாவற்றையும் புரிந்து வைத்திருக்கும் பிரபுசாலமன் அதற்கேற்ற மாதிரி பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இந்த படத்தை…

கயல் – பிரமிக்க வைக்கும் சுனாமி

இரண்டரை வருடம் ஒரு படத்தை இயக்குவதும், அதற்கும் ஒரு தயாரிப்பாளர் பணத்தை இறைத்துவிட்டு பொறுமையோடு காத்திருப்பதும், ‘வௌங்கிரும்டா...’ டைப்பான அலுப்புதான். ஆனால் பிரபுசாலமன் திரையில் நிகழ்த்திக்காட்டியிருக்கும் அந்த அற்புதத்திற்காக இன்னும்…

சொந்தப்படம்… நாத்திகர் பாலா ஆத்திகர் ஆனார்?

‘பாய்ஸ்’ படத்தில் செந்தில் செல்வாரே, ‘இம்பிருமேசன்....’ என்று. அதே ஸ்டைலில் இந்த வார்த்தையை படிக்கவும். ‘ரெகும்டேசன்ன்ன்ன்....’ ‘கயல்’ படத்தில் அறிமுகமாகும் ஆனந்திக்குதான் கோடம்பாக்கத்தில் பலத்த ‘ரெகமன்டேஷன்’. இந்த தலையாய பணியை தயங்காமல்…