Browsing Tag

Anbumani Ramadoss

நடிப்புலகத்திற்கு வந்த பா.ம.க ராமதாசின் பேரன்!

சினிமாவை ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை பா.ம.க நிறுவனர் ராமதாஸ். தமிழர்கள் கெட்டு குட்டிச்சுவராவதே சினிமாவால்தான் என்பது அவரது கருத்து. சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தாலும் சரி, அல்லது சுமார் ஸ்டார் சுப்புணியாக இருந்தாலும் சரி. ஓட்டணும்…