Browsing Tag

angry

விஜய்யிடம் கதை! சூர்யாவின் வதை! தத்தளிப்பில் கொம்பன் முத்தையா?

கரண்ட் கம்பியாக இருந்தாலும், ஒரு கம்பியின் மீது உட்கார்ந்தால்தான் உயிர் பயம் இல்லாமலிருக்கும் பறவை! இன்னொரு கம்பியில் சிறகு பட்டால், என்னாகும் என்பதை கனத்த இதயத்துடன் திரியும் காகங்களை கேட்டால் தெரியும்! அப்படியொரு பறவையாகிவிட்டார்…

ரிவ்யூ பண்ணலாம்! ஆனா உங்க இஷ்டத்துக்கு பண்ணக்கூடாது! காக்காமுட்டை மணிகண்டன் காச்மூச்!

“இருபத்தைந்து முப்பது வருஷமா இந்த சினிமா இன்டஸ்ட்ரியை கவனிச்சுட்டு இருக்கீங்க. ஒரு படத்தை நார் நாரா கிழிக்கிற உரிமை கூட உங்களுக்கு இருக்கு. ஆனால் யார் யாரோ உள்ள வந்து விமர்சனங்கற பேர்ல பேசுறதையும் எழுதறதையும் எப்படி பொறுத்துக்க முடியும்?”…

இந்தியாவின் அவமானம் விக்ரம்! அமெரிக்க தமிழ் சங்கம் சாபம்!

நாம் பல முறை நமது இணையதளத்தில் பேசிய விஷயம்தான். இன்று அமெரிக்கா வாழ் இந்தியர்களே, ‘ஆமாய்யா ஆமாம்’ என்று கூறிவிட்டார்கள். இவரை நேரில் பார்க்கும் போது “இந்தக் குழந்தையை பற்றியா இவ்ளோ கான்ட்வர்ஸி கிளப்புறானுங்க?” என்று நம்மைப் போன்ற பிரஸ்…

ஆட்சியாளர்களின் முடிவுகள் மீது நம்பிக்கை இல்லை! கமல் ஆவேசம்!

கமலின் பேச்சு பல நேரங்களில் விளக்கெண்ணையில் விழுந்த வாழைப்பழம் போல படு ஜாக்கிரதையாக இருக்கும். இன்றைய சென்னை நிலவரம் பற்றி கடும் கோபத்துடன் சில கருத்துக்களை வெளிப்படுத்த துணிந்திருக்கிறார். அதே நேரத்தில் அவருக்குள்ளிருக்கும் இன்னொரு கமல்,…

அப்படி செய்யலாமா விஷ்ணு? உதவி இயக்குனர்கள் கோபம்!

அசிஸ்டென்ட் டைரக்டர்களின் டீக்கடை பெஞ்ச்சில் நேற்றெல்லாம் சிக்கி வறுபட்டவர் நடிகர் விஷ்ணுவிஷால்தான்! கொஞ்சலோ, கோபமோ, வருத்தமோ, வயோதிகமோ, எல்லாவற்றையும் ட்விட்டரில் வெளிப்படுத்துகிற குணம் நடிகர் நடிகைகளுக்கு வந்துவிட்டது. அதுவே ஏகப்பட்ட…

புலி படத்தை ஷேர் பண்ணினா ‘போலீச கூப்பிடுவேன்… ’ -கடும் கோபத்தில் சிம்பு தேவன்

இன்று அவசரம் அவசரமாக பிரஸ்சை சந்தித்தார்கள் புலி படத்தின் தயாரிப்பாளர்களும், அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவனும். என்னவாம்? ‘இதுவரை நாங்க அஃபிசியலா புலி படத்திலேர்ந்து ஒரு ஸ்டில்லையும் வெளியிடல. ஆனால் எங்கு பார்த்தாலும் அந்த ஸ்டில்கள்…

அந்த விஷயத்துல அஜீத்தும் ஆர்யாவும் ஒண்ணு?

வேறென்ன... ரேஸ்தான்! ஒருகாலத்தில் அஜீத் பைக் ரேஸ் மீது வெறி பிடித்துக் கிடந்தார். தனது படத்தின் ஷுட்டிங்கையெல்லாம் கூட விட்டுவிட்டு ரேஸ் பைத்தியமாக அவர் திரிந்ததை சற்று அதிர்ச்சியோடுதான் கவனித்து வந்தது சினிமாவுலகம். முன்னணி தயாரிப்பாளர்…

காதில் போட்டுக் கொள்ளாத கவுதம் டென்ஷனில் அஜீத்!

எப்பவுமே கன ஜோராக படப்பிடிப்பை துவங்கும் கவுதம் மேனன், பாதிக்கு மேல் அப்படம் வளர்ந்ததும், இரை தின்ன பாம்பு போல நெளிய ஆரம்பித்துவிடுவாராம். அதற்கப்புறம் நடப்பதெல்லாம் சர்வ ஸ்லோ... என்கிறார்கள் அவரோடு பணியாற்றியவர்கள். அஜீத் படத்திற்கும்…

ஐயோ சிம்பு… இப்படியா பண்ணுவீங்க? அலறிய பாண்டிராஜ்!

சிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைத்தும் கூட, ‘எனக்கு வேறொரு பரிமாணம் தேவைப்படுது’ என்று சிம்புவை இயக்கப் போனார் பாண்டிராஜ். படம் துவங்கும்போதே ‘பேய்க்கு வாக்கப்பட்டுட்டாரே பெருமாளு..’ என்று கவலையோடு அவரை கலாய்த்தது திரையுலகம். ‘உலகம்…

அப்படியா நினைச்சீங்க என்னை? பிரதர்ஸ் மீது பெருங்கடுப்புடன் தனுஷ்!

பல வருட இடைவெளிக்கு பிறகு பால் குடம் வழிகிறது தனுஷின் மார்க்கெட்டில். ‘வேலையில்லா பட்டதாரி’ திரையிடப்பட்ட இடமெல்லாம் தீபாவளியாகியிருக்கிறது. கலெக்ஷனும் தாறுமாறாக குவிகிறது. இது போதாதா? நேற்றிரவே கூட்டாளிகளுக்கு பார்ட்டி வைத்து…

இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்…? அனன்யா கால்ஷீட்டா? ஆபத்து ஆபத்து!

‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கப்புறம் அனன்யா என்றால் ‘ஹைய்யோ லட்டு’ என்று விழிகளை மலர்த்தினார்கள் ரசிகர்கள். அதற்கப்புறம் அவர் நடித்த படங்களில் பல, பலாச்சுளை தோலுக்கு கூட நிகராக இல்லை. நடுவுல கொஞ்சம் ஆளைக்காணோம் ரேஞ்சுக்கு அவரது கல்யாண…

சிவகார்த்திகேயனை திடுக்கிட வைத்த இயக்குனர் கம் தயாரிப்பாளர்!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வந்து திருத்தப்படாத தீர்ப்பை கூட திருத்தி எழுதிவிட்டது. படம் மொக்கையாக இருந்தாலும், பிடித்த ஹீரோ நடித்திருந்தால் ஷியூர் ஹிட் என்பதுதான் அந்த திருத்தம். அதற்கு முன்பு வரை இருந்த சிவகார்த்திகேயனின் ரேஞ்ச்…

மேலும் மேலும் சூடு வைக்க வேண்டுமா பார்த்திபன்?

வார்த்தை ‘குத்தர்’ பார்த்திபனுக்கு கடந்த ஒரு வார காலமாகவே இடைவிடாத ராகு காலம்! ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக், அவரது சந்தோஷத்தை ‘கொல்லிங்‘ மிஸ்டேக் ஆகிவிட்டபடியால் விளக்கம் கொடுத்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால் இந்த நேரத்திலும்…