Browsing Tag

aniruth

கத்தி விமர்சனம்

சொக்காயை பிடித்து கேள்வி கேட்கிற மாஸ் ஹீரோக்கள் யாரும், அப்போதும் கூட கொஞ்சம் அடக்கி வாசிக்கவே ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த படத்தில் விஜய் ஏர்கலப்பைக்கு ஆதரவாக இருதோள்கள் உயர்த்துகிறார். ‘விவசாயம்தான்டா முதுகெலும்பு. அதையும் இழந்துட்டு எதை…

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவுக்கு நன்றி விஜய் பரபரப்பு அறிக்கை!

நாளை கத்தி ரிலீஸ். ஆனால் இந்த நிமிடம் வரை பதற்றம் ஓயவில்லை. கத்தியை வெளியிடும் தியேட்டர்கள் தாக்கப்பட்டதையடுத்து அவசர கூட்டம் போட்டிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும். சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு…

லைக்கா பெயர் கட்! உடைக்கப்பட்ட தியேட்டர்! கப்சிப் விஜய், முருகதாஸ்!

கத்தி வருமா, வராதா? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பாக வந்த அந்த செய்தி, அடுத்த கொஞ்ச நேரத்திலேயே இப்படி ஒரு கசப்பை தரும் என்று யாரும் நினைத்திருக்க முடியாது. நேற்று இரவு சுமார் பதினொரு அளவில் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்…

முடிவுக்கு வந்தது கத்தி பிரச்சனை! சற்று முன்னர் கிடைத்த தகவல்…

தரப்பட்ட போஸ்டரை ஒட்டுவதா, வேண்டாமா? முன் பதிவு தொடங்கலாமா, இல்லையா? இப்படி கேள்வியும் கிறுக்கலுமாக கிடந்த அத்தனை தியேட்டர்களுக்கும் ஆரவார முடிவு கிடைச்சாச்சு. கடந்த இரண்டு நாட்களாகவே செம இழுபறியில் இருந்த கத்தி வெளியீட்டு பிரச்சனை, சற்று…

கத்தி வந்தால்தான் பூஜையும் வரும்! விஜய்க்கு ஆதரவாக விஷால் அதிரடி! தியேட்டர்களுக்கு நெருக்கடி?

இன்று காலையிலிருந்தே பற்றிக்கொண்டு எரிகிறது சினிமா வட்டாரம். என்னவாம்? கத்தியை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று கத்தி துக்காத குறையாக நின்று கொண்டிருக்கிறார்கள் இங்கே. போலீஸ் ஆணையர் அலுவலகத்திலும், வெளியேயும் விடாமல் நடந்து கொண்டிருக்கிறது…

ஏரியாவுக்கு 2 கோடி எக்ஸ்ட்ரா! இது கத்தி களேபரம்….

‘இன்னும் ட்ரெய்லர் வர்லீயே அண்ணாச்சி’ என்று விஜய் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்க, ‘ட்ரெய்லர் என்னத்துக்கு? மெயின் பிக்சரே ரெடி’ என்று ஷட்டரை ஓப்பன் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் கத்தி தயாரிப்பாளர்கள். படம் வருமா? வராதா? என்கிற வதந்தியை…

மதன்கார்க்கி வரியால் பொறி கலங்கிய விஜய் ரசிகர்கள்! தேவையா… இது தேவையா…?

போஸ்டர்ல சாணியடிப்போர் சங்கம், பில்லி சூனிய மந்திரவாதிகள் சங்கம், மொத்த விலையில் முடிகயிறு விற்போர் சங்கம், அலறும் குழந்தைகளை அடக்க முடியாதோர் சங்கம்... இப்படி எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ஒரே படம் வின் ஸ்டார் விஜி நடித்த…

கத்திக்கு க்ளீன் U சர்டிபிகேட்! கொண்டாட்டத்தில் விஜய்

கத்தியை பொருத்தவரை இது அடுத்த பாய்ச்சல்தான். கத்தி தீபாவளிக்கு வருமா, வராதா? என்ற எண்ணத்தை வெகுவாக தகர்த்திருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் ட்விட். யெஸ்... கத்தி திரைப்படத்திற்கான சென்சார் ஷோ இன்று சென்னையில் நடைபெற்றது. எந்த காட்சியை நீக்க…

கத்தியை வாங்கிய ஜெயா டி.வி? காற்றாய் பறக்குமே எதிர்ப்பு!

நாளை மாலை (செப்டம்பர் 18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? கடைசி நேரத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்றெல்லாம் வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறது…

விஜய்யின் ‘கத்தி ’க்கு ஆதரவாக சவுந்தர்யா ரஜினியின் முதல் கையெழுத்து!

நல்ல நேரத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டிருக்கிறது ‘கத்தி’யின் போக்கு. விட்டேனா பார்... என்று மொத்த அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் அருவாளை தீட்டிக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விஷயம்தான். இருந்தாலும் படத்தின் பாடல்…

அனிருத் கேட்ட சம்பளம் ஆடிப்போனார் உதயநிதி?

ஈர்க்குச்சி சைசுக்கு இருந்தாலும், தார் குச்சி போல முன்னேறிவிட்டார் அனிருத். அவரது லேட்டஸ்ட் படமான ‘வேலையில்லா பட்டதாரி’யும் சரியான கலெக்ஷ்ன். ஆளாளுக்கு நான் நீ என்று அனிருத்தின் கால்ஷீட்டுக்காக அடித்துக் கொள்கிறார்கள். விஜய்யின் கத்தி…

பறக்கும் போதே பாட்டு இயக்குனர் ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி பாடலாசிரியர் கபிலன்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ஐ படத்தில் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் கபிலன். இப்படத்திற்காக ஒரு பாடலை விமானத்திலும், மலை வாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும் ,இயக்குனர் ஷங்கருடன்…

நயன்தாரா விஷயத்தில் விஜய் சேதுபதியின் ஆசை நிறைவேறியது!

சொல்லுகிற வாக்கு பலித்தால் அவருக்கு கரிநாக்கு என்பார்கள். விஜய் சேதுபதிக்கு சரியான (கோழிக்)கறிநாக்கு போல! சொன்னது நடந்து விட்டதே? விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ‘நீங்க யாரையாவது கடத்தணும்னா யாரை கடத்திட்டு போவீங்க?’ என்றொரு கேள்வி.…

‘லிங்கா… ’ நெக்ஸ்ட்? ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ரஜினி! வெளிவராத ‘எக்ஸ்க்ளூசிவ் ’…

கடந்த சில தினங்களுக்கு முன் ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவான ‘வை ராஜா வை’ படத்தின் ‘எடிட் வெர்ஷன்’ சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்’ என்கிறார்களே.... அது எந்த நேரத்தில்? அந்த…

கோபம் காட்டிய விஜய் நடுநடுங்கிய அனிருத்?

‘கத்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா இந்நேரம் நடந்திருக்க வேண்டும். மூன்று பாடல்கள் மட்டும் தயாராகி விட்டது. மிச்சமிருக்கிற பாடல்களை போட்டு தருவதற்குள் பேய்க்கு பிரசவம் பார்த்த நிலைக்கு ஆளாகிவிட்டாராம் அனிருத். முதலில் தரப்பட்ட அந்த…

கத்திக்கு வந்த புது நெருக்கடி அட… இது எப்பலேர்ந்து?

நாளுக்கு நாள் நெருக்கடிதான் கத்திக்கு! ஒரு புறம் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். இன்னொருபுறம் புதுப்புது முடிச்சாக விழுந்து கொண்டேயிருக்கிறது. லேட்டஸ்ட் சிக்கல் இது. பொதுவாக விஜய்…

‘பாதுகாப்பு கொடுங்க…’ கேட்காத விஜய், கொடுக்காத போலீஸ்!

லைக்கோ, லைக் இல்லையோ? கடந்த ஒரு மாதமாகவே நாளிதழ்களையும் இணையங்களையும் இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறது லைக்கா விவகாரம். தெரியாமல் இதில் சிக்கிக் கொண்ட விஜய், இதிலிருந்து எப்படி விடுபடுவதென தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இயக்குனரையும்…

விஜய்யின் நீலாங்கரை வீடு முற்றுகை? ஆவேசத்துடன் கிளம்புகிறது மாணவர் அமைப்பு

அரசியல் தலைவர்கள் கூட அவ்வப்போது விலை போகலாம். ஆனால் மாணவர்கள்? அவர்கள் வில்லை எடுத்தால், அம்பு பாய்வது நிச்சயம்! தமிழீழ ஆதரவு மாணவர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் மாணவர்கள். அந்த கூட்டமைப்புதான் சமீபகால சில…

கத்தி படத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து விஜய் போராட்டம்?

கலைஞர் ஆட்சியிலிருக்கும் போது எம்ஜிஆர் நடித்த படங்களில் எல்லாம் கலைஞர் ஆட்சியை கண்டந்துண்டமாக கூறு போடுவார். ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார். தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் ’ என்றும், ‘தாங்கள் வாழ்வதற்கு ஊர்…