Browsing Tag

aniruth

குறி சொல்ல தெரியாத கோடங்கிக்குதான் எட்டணா சைஸ்ல பொட்டு வேணும். -விஜய்க்கு எதுக்குப்பா அட்வைஸ்?

‘லைக்கா’ மொபைல் அதிபர் சுபாஷ்கரண் அல்லிராஜாவின் தாயார் பிறந்த நாள் லண்டனில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இங்கிருக்கும் ‘கத்தி’ டீம் அத்தனை பேரையும் அழைத்திருந்தார் அவர். தனி பிளைட் போடவும் திட்டமிட்டிருந்தார். அதற்குள் இங்கு செய்தி…

அனிருத்தால் வந்த வினை விஜய் சிலிர்ப்பு, சிவா சிராய்ப்பு!

நல்லவை எங்கிருந்தாலும் அதை சுட்டுக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிற வழக்கம், சாமானியர்களுக்கு மட்டுமல்ல, ஏ.ஆர்.முருதாஸ் போன்ற பெரிய மனிதர்களுக்கும் உண்டு போலும். கத்தி படத்திற்காக நல்ல நல்ல பாடல்களாக போட்டுத்தர வேண்டும் என்று…

நெடுமாறன், வைகோவை சந்திக்க லைக்கா சுபாஷ்கரண் முடிவு! அதற்கப்புறம்தான் கத்தி பாடல்கள்?

கத்தி தனக்கு கூர் தீட்டிக் கொண்டது போக, இப்போது கத்தியையே போட்டுத் தள்ளுவதற்காக கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது சுற்று சூழல்! விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘கத்தி’ படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க அது பற்றிய…

தனுஷ் ரசிகர்கள் உதைப்பாங்கன்னு பயந்துட்டேன்! வில்லன் அமிதாஷ் அச்சம்

‘வேலையில்லா பட்டதாரி‘ படத்தில் தனுஷை முறைத்துக் கொண்டே திரியும் இந்த டீன் ஏஜ் வாலிபர்தான் அமிதாஷ். ஹீரோவுக்கு இணையான ரோலில் வந்தாலும் ப்யூர் வில்லன்! பில்டிங் கான்ட்ராக்ட் மோதல்தான் பிற்பாதி கதையை நகர்த்திக் கொண்டு செல்லும். அந்த…

வேலையில்லா பட்டதாரி விமர்சனம்

ஒரு தண்ட சோறு, தடபுடல் விருந்தாவதுதான் கதை! கடந்த சில படங்களாகவே ரசிகர்களை ‘களி’ தின்ன வைத்த தனுஷ், இந்த படத்தில் முனியாண்டி, அஞ்சப்பர், சரவணபவன், வசந்தபவன், கையேந்திபவன்களின் கிச்சனையே ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார். ரசனை இருப்பவர்கள்…

‘அனிருத் வாங்க…’ அழைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்!

வருங்கால ஸ்டாராவதா? அல்லது வருங்கால மேஸ்ட்ரோ ஆவதா? இரண்டும் கெட்டானாக தவித்துக் கொண்டிருக்கிறார் அனிருத். அவரது இசையை ரசித்ததை போல அவரது நடிப்பையும் நடனத்தையும் ரசிப்பார்களா என்பதெல்லாம் தவுசன்ட் வாலா கொஸ்டீன்ஸ்! இப்பவும் முடிவெடுக்க…

ஆன்ட்ரியா, ரம்யா நம்பீசன், லட்சுமிமேனன் பாட்டு! இசையமைப்பாளரின் எசப்பாட்டு!

காக்கா குரலா இருந்தாலும், அதையும் ‘சோக்காக்கீதுப்பா..’ என்று கூறுகிற ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். அதன் விளைவு? இங்கு முறையாக பயிற்சி பெறாதவர்கள் கூட பாட ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் இப்போதைக்கு ஒரு டிரண்ட் வந்திருக்கிறது. பிரபலமான…

ஆர்மோனிய பெட்டிக்குள் ஒரு ‘ஹார்மோனிய ’ கசமுசா? சிக்கும் முன்னணி இசையமைப்பாளர்கள்

தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத், விஜய் ஆன்ட்டனி இம்மூவருக்குமான பார்வை ஒரே நேர்க்கோட்டில் இருப்பதுதான் இப்போது ஊரே சேர்ந்து உற்று கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது! தெலுங்கை பொறுத்தவரை தேவி ஸ்ரீ பிரசாத்துதான் சூப்பர் மியூசிக் ஸ்டார். அங்கே…

ஸ்பெஷல் கரிசனம்… ரஜினியால் உயரும் அனிருத்!

ஒரு வகையில் நெருங்கிய சொந்தம் என்பதாலும் இருக்கலாம். அல்லது இளம் வயசில் இப்படியொரு துள்ளலா என்றும் நினைத்திருக்கலாம். ரஜினியின் பரிபூரண ஆசி அனிருத்துக்கு எப்பவுமே இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் போல நல்லா போயிட்டு இருக்கும் போதே நடிப்பு மீது…