Browsing Tag

ar murugadoss

இயக்குனர் கோபியின் வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் வலி..! -பத்திரிகையாளர் பா.ஏகலைவன்

அது பதட்டமும் பரபரப்புமாக ஓடிக்கொண்டிருந்த நேரம். தந்தி தொலைக் காட்சியின் ‘மக்கள் முன்னால்‘ நிகழ்ச்சிக்கு கருத்தாக்கக் குழு ஆசிரியராக இருந்த நேரம். சீமான் நெறியாளுமை செய்தார். வாரம் ஒரு தலைப்பிலான நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சி தலைவர்கள்…

விஜய் மகேஷ்பாபு ஒரே படத்தில்! என்ன சொல்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்?

மகேஷ்பாவுக்கு தெலுங்கில் 100 கோடிக்கு மேல் பிசினஸ் இருக்கிறது. விஜய்க்கு தமிழில் 100 கோடிக்கு மேல் பிசினஸ் இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாசுக்கும் தனி மார்க்கெட் வேல்யூ இருக்கிறது. இவர்கள் கூட்டணியில் ஒரு படம் வந்தால், அது எத்தனை கோடியை…

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணுடன் விஜய் பட இயக்குனர்! கலக்குதே காம்பினேஷன்!

மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் இவர்களுக்கு முன்பே நாகார்ஜுன், சிரஞ்சீவி என்று தெலுங்குப்பட ஹீரோக்களுக்கு தமிழ்ப்பட இயக்குனர்கள் மீது ஒரு ஸ்பெஷல் கண் உண்டு! அதிலும், பாகுபலிக்கு தமிழ்நாடு கொடுத்த மரியாதைக்கு அப்புறம், தமிழ்நாட்டு மேப்பை பிரித்து…

அஜீத்திற்காக வைத்திருந்த கதைதான் இருமுகன்? எரிச்சலில் ஏ.ஆர்.முருகதாஸ்!

வல்லாரை செல்கள் எக்கச்சக்கம் மண்டைக்குள் ஸ்டோர் ஆகியிருக்கிற ஞாபக சக்தி மன்னர்களுக்கு, மீண்டும் நினைவுபடுத்தத் தேவையில்லை. ஆனால் சற்றே மறதிக்காரர்களுக்கு மறுபடியும் ஒரு ‘டொக் டொக்!’ பல வருஷங்களுக்கு முன் ஏ.ஆர்.முருகதாசும், அஜீத்தும்…

போய் வா சிஷ்யா… அனுப்பி வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்!

பெரிய டைரக்டர்களிடம் அனுபவம் பெற்ற உதவி இயக்குனர்களுக்கு எப்பவுமே கோடம்பாக்கத்தில் நல்ல டிமாண்ட்! அதுவும் முருகதாஸ் அசிஸ்டென்ட் என்றால், முன் தேதியிட்ட காசோலையுடன் காத்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். ஆனால் அங்குதான் ஒரு சிக்கல். ஏதோ…

என்னது… கத்தி படத்தை எதிர்க்கிறாங்களா? ஜீவா கேள்வி, நிருபர் அட்மிட்?

‘என்னது... கத்திய எதிர்க்கிறாங்களா? யாரு? ஏன்? இப்படி ஒரு ஹீரோ அடுக்கடுக்காக கேள்வி கேட்டால் எப்படியிருக்கும்? ‘என்னது இந்திரா காந்தி செத்துட்டாங்களா?’ ரேஞ்சுக்கு ஒரு கேள்வி கேட்டு, இத்தனை காலம் குய்யோ முய்யோ என்று கத்திக்கு எதிராக குரல்…

நான் தியாகி இல்ல… அதுக்காக துரோகியும் இல்ல! கத்தி பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்…

ஒருவழியாக கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா கஷ்ஷ்ஷ்டப்பட்டு நடந்து முடிந்துவிட்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்திருக்கும் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெறுவதாக அறிவித்திருந்தார்கள். மாலை ஏழு மணிக்கு நிகழ்ச்சி துவங்குவதாக திட்டம்.…

கத்தியை வாங்கிய ஜெயா டி.வி? காற்றாய் பறக்குமே எதிர்ப்பு!

நாளை மாலை (செப்டம்பர் 18) கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. அது எவ்வித சிக்கலும் இல்லாமல் நடைபெறுமா? கடைசி நேரத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படுமா என்றெல்லாம் வைத்த கண் வாங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறது…