Browsing Tag

arya

ஹன்சிகாவை அழ வைத்த ஆர்யா சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா!

மீகாமன் பிரஸ்மீட்! ‘ஹன்சிகா அழுதுட்டாரு தெரியும்ல... ’ என்று அப்படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி கூறியதில் ஏதும் உள் குத்தோ, பப்ளிசிட்டி ஸ்டன்ட்டோ இருப்பதாக தெரியவேயில்லை. அப்புறமென்ன? பொச பொசவென பிடித்துக் கொண்டது மீடியா. ‘இல்லைங்க...…

ஆர்யா பதில்! அதிர்ச்சியில் நயன்தாரா?

‘பிக்கப் டிராப் நடிகர் ’ என்றே பேர் வாங்கிவிட்ட ஆர்யாவுக்கு, இப்போது ஒரு நடிகையை ‘டிராப்’ பண்ணுவதுதான் பெரும் லட்சியமாக இருக்கிறது. யார் வம்பும் நமக்கு வேணாம்ப்பா... என்பதால் இருக்கலாம். அல்லது இவருக்கே அவர் அலுத்துப் போயிருக்கலாம்.…

நயன்தாராவுக்கு ஆர்யா ஹன்சிகாவுக்கு குஷ்பு சிபாரிசுக்குள் சிக்கிய ஹீரோ!

குஷ்புவையும் பிரபுவையும் எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஜோடியாக்கி பார்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் சில இயக்குனர்கள். அப்படியொரு இயக்குனரின் கதையே கேட்டுவிட்டு குஷ்பு நடிக்க சம்மதித்ததாக கூட நடுவில் சில…

ரஜினி சார் கோச்சுப்பாரே…! விஜய் விழாவில் கலந்து கொள்ள அஞ்சும் ஹீரோக்கள்?

ஆகஸ்ட் 15 ந் தேதி மதுரை குலுங்கப் போகிறது. குலுக்குகிறவர்கள் விஜய் ரசிகர்களாக மட்டும் இருக்கப் போவதில்லை. கோடம்பாக்கத்தின் லப்பை சப்பை ஹீரோக்களின் ரசிகர்களாக இருந்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏன்? விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார்…

மனசாட்சி இல்லாமல் நடந்த ஆடியோ விழா

சந்தானம்தான் ஸ்ரீகாந்தின் மனசாட்சி என்றால், ‘மனசாட்சி இல்லாமல்’ நடந்த நிகழ்ச்சிதான் அது! சந்தானம் பாதி ஸ்ரீகாந்த் மீதியுமாக நடித்திருக்கும் படம்தான் நம்பியார். சற்றே வித்தியாசமான கதை இது. ஸ்ரீகாந்தின் மனசாட்சிக்கு ஒரு உருவம் கொடுத்து படம்…

முட்டிக்கொண்ட அனுஷ்கா, நயன்தாரா மூட்டிவிட்ட ஆர்யா!

ஒரு விறுவிறுப்பான சண்டை எங்கேயிருந்து துவங்கும்? பெரும்பாலும் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்படும் போதுதான். அப்படிதான் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்பட, அனுஷ்காவுக்கும் நயன்தாராவுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு. நாம் இங்கே…

கணக்கு பண்ணுறதுல கில்லாடி! ஆடியோ விழாவில் ஆர்யா புராணம்…

ஒரு ஆடியோ விழாதான் எத்தனையெத்தனை காதல் உண்டியல்களை உடைத்துப் போட்டு பொக்கிஷம் கக்குகிறது?! இன்று காலை சத்யம் வளாகத்தில் நடந்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும், தமிழ்சினிமாவுக்கு ஆர்யா…

கூச்சமா இருக்கு! புன்னகைப் பூ கீதாவை தவிக்க விட்ட விமல்

அறிந்தும் அறியாமலும், பட்டியல் போன்ற படங்களை தயாரித்தவர் புன்னகைப்பூ கீதா. மலேசியாவில் இயங்கி வரும் வானொலி ஒன்றின் ஆர்.ஜேவாக இருக்கும் கீதாவுக்கு, தமிழ் படங்களை தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை மட்டும் இல்லை. நடிக்க வேண்டும் என்கிற ஆசையும்…

பூஜாவுக்கு கல்யாணம்?

பெங்களூரிலிருந்து நமக்கு இந்த புகைப்படத்தை அனுப்பி வைத்த யாரோ ஒரு புண்ணியவான் ‘என்னன்னு விசாரிங்க?’ என்று ‘நோட்’ போட்டிருக்கிறார். படத்திலிருப்பது நடிகை பூஜா, அருகிலிருப்பவர்தான் யாரென்று தெரியவில்லை. தமிழ்சினிமா கிசுகிசு கிங்கரர்களின்…

யார் யாரெல்லாம் பார்த்திபனின் குறும்புக்கு எறும்பாக போகிறார்களோ?

‘ஒரு கோடி சம்பளம் தர்றேன். என் பேனர்ல புது முகங்களை வச்சு ஒரு படம் இயக்கிக் கொடுங்க...’ இப்படி பிரகாஷ்ராஜ் கேட்டபோது கூட, ‘அதுக்கான கதை வந்தால்தானே பண்ண முடியும்?’ என்று ஒரு கோடியை தவற விட்டவர் பார்த்திபன். இப்படி பார்த்திபன் தவற விட்டது…