அசிஸ்டென்ட் டைரக்டருக்கு அறை… மீனாட்சிக்கு அடி உதை! ஷுட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு
‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமகமானவர் மீனாட்சி! அதற்கப்புறம் அவர் நடித்த எந்த படமும் போஸ்டர் காசை கூட வசூலிக்க முடியாதளவுக்கு நெருக்கடிக்கு ஆளானதால், மெதுவாக மும்பைக்கே பேக் பண்ணியது தமிழ் ஃபீல்டு. அப்படி கிடைத்த…