அட்லீ விஜய் படம்! நோ சொன்ன அனுஷ்கா!
வடகிழக்கு பருவ மழை, தென்மேற்கு பருவக்காற்று போன்ற மனசுல அடிக்கிற பருவகால ஜிலீர் வந்து வந்து போனாலும், அனுஷ்காங்கிற உருவ கால ஜிலீர் மட்டும், தெலுங்கு தேச எல்லையை தாண்டவே இல்லை! இஞ்சி இடுப்பழகியில் ‘பல்க்’காக பார்த்தது... அதற்கப்புறம் எல்லை…