Browsing Tag

bala

பாரதிராஜா- பாலா மோதல்! எல்லாம் இந்த விக்ரம் பிரபுவால் வந்தது?

குற்றப்பரம்பரை படத்தின் குத்துவெட்டு குளறுபடிகள் ஒரு புறம் போய் கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நான் பின் வாங்கப் போவதில்லை என்று இரு தரப்பும் மோதிக் கொண்டிருந்தாலும், பாரதிராஜாவுக்குதான் திரையுலக சப்போர்ட் ஜாஸ்தி என்கிறது லேட்டஸ்ட்…

பாலாவுக்கு பஞ்ச் வைத்த அதர்வா! நீந்தத் தெரிஞ்ச மீனுக்கு தொட்டி எதுக்கு?

ஊர் கண்ணை வேண்டுமென்றால் மறைக்கலாம்... ஆனால் நமக்கென்று ஒரு கண் இருக்கிறதல்லவா? அதுவும் அகக்கண். அதை மறைக்க முடியாதல்லவா? அதர்வா பாலா விஷயத்தில் வெளியுலகம் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் சினிமாவுலகம் அறிந்து…

குரு சிஷ்யன் உறவு டமார்! பாலாவுக்கு எதிராக அமீரிடம் தஞ்சமான சசிகுமார்?

ஒட்டகமும் எலியும் ஒண்ணா சேர்ந்து கூட்டணி வைச்ச கதையாகதான் இது முடியும் என்று திரையுலகத்தில் பலரும் பேச, ஒரு சுபயோக சுபநாளில் பாலா படத்தில் என்ட்ரியானார் சசி. சுமார் 60 சதவீதம் சசியும், 30 சதவீதம் பாலாவும் பணம் போட, 10 சதவீதத்தை பாலாவின்…

என்னலே… ஒங்களுக்கு இதே வேலயா போச்சா? வரலட்சுமி எரிச்சல்!

சேது அபிதாவில் ஆரம்பித்து, பரதேசி வேதிகா வரைக்கும் பாலா படத்தில் ஹீரோயினாக நடித்தவர்களுக்கெல்லாம் என்ன வருமோ, அதுதான் வரலட்சுமிக்கும்! உள்ளதும் போச்சே நொள்ளக் கண்ணியாகி வெவ்வேறு லாங்குவேஜுக்கு போயாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று…

சென்ட்டிமென்ட்டை நொறுக்கு விஜய் ஆன்ட்டனி செருக்கு!

‘காளி’ என்ற தலைப்பை ரொம்ப காலமாக சுமந்து கொண்டிருக்கிறார் கபாலி ரஞ்சித். ஆனால் “எதுக்குங்க வேண்டாத வேலை? அப்படியெல்லாம் டைட்டில் வச்சா பிரச்சனைதான்” என்று முன்னுதாரணம் காட்டி முடக்கி வைக்கிறார்கள் சிலர். “நான் ஒரு ராசியில்லா ராஜான்னு…

பாரதிராஜாவை விட்றாதீங்க! பாலாவை வற்புறுத்தப் போறாங்களாம்?

சில சப்ஜெக்டுகளை சிலரால்தான் படமாக்க முடியும். ‘சண்டியர்’ என்று கமல் பெயர் வைத்தால், தெரியும் சேதி. ஆனால் அதுவே வேறு யாராவது வைத்தால், “அட தோளுக்கு மேல வேல கிடக்குப்பா” என்று சொந்த வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள். கிட்டதட்ட அப்படியொரு…

நிஜமாகவே கிழிந்த தாரை தப்பட்டை?! சசிகுமார், பாலா நடத்தும் பிப்டி பிப்டி ஆட்டம்!

எந்நேரத்தில் ‘தாரை தப்பட்டை’ என்று பெயர் வைத்தார்களோ? மாதங்கள் உருள உருள மத்தளத்தின் தோல் பிய்ஞ்சுரும் போலிருக்கே என்று கவலைக்கு ஆளாகிவிட்டாராம் சசிகுமார். சுமார் ஏழு கோடி வரைக்கும் சம்பளம் வாங்கிக் கொண்டு மார்க்கெட்டில் சொல்லும்படியான…

பாலா தர்றது வலியில்ல… அனுபவம்! ஆனந்தப்படும் அதர்வா!

களவாணி, வாகை சூடவா மாதிரியான அடையாளம் காட்டும் படங்களை எடுத்த சற்குணம், ‘அப்புறம் எங்கேய்யா போனாரு?’ என்று ‘நய்யாண்டி’ பண்ணிய ஊருக்கு, ‘நான் இருக்கேன்ல?’ என்று வந்து நிற்கிறார் அவர். மறுபடியும் ஒரு தஞ்சாவூர் மண் வாசக் கதையோடு…

சண்டி வீரன் பாலா சாரே வியந்த கதை! அதர்வா யெஸ் சொன்னதன் பின்னணி

தமிழ்சினிமாவே மதுரையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தபோது, ‘கொஞ்சம் இந்த பக்கம் திரும்புங்கப்பா’ என்று தஞ்சை பக்கம் திசை நோக்க வைத்தவர் சற்குணம். மண் மணம் சார்ந்த கதைகளை சொல்வதில் மற்றுமொரு பாரதிராஜா என்று ஊரே புகழ்ந்து கொண்டிருந்தபோதுதான், தன்…

கதவை சாத்திக் கொண்டு காச்…மூச்! ஆத்திர மிஷ்கின், அசைந்து கொடுக்காத பாலா?

‘நெட்டை தொறக்க முடியல. திட்றானுங்க...அசிங்க அசிங்கமா திட்றானுங்க’ என்று சமீபத்தில் தன் மனக்குமுறலை கொட்டித் தீர்த்த மிஷ்கினுக்கு, அந்த மனக்குமுறலை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துவது மாதிரி ஒரு செய்தி. பாழாப்போற நெட்டு காரனுங்களுக்குதான்…

பந்தா இல்லாத பணக்காரர்! சசிகுமாரை பாராட்டிய இயக்குனர்

சிரிப்பு நடிகை தேவதர்ஷினி, விட்டால் கே.பி.சுந்தராம்பாள் லெவலுக்கு ஆன்மீக ரெக்கார்டை அலற விடுவார் போலிருந்தது. ‘திருமுருகாற்றுப்படையில் என்ன சொல்லியிருக்குன்னா...?’ என்று அவர் காட்டிய மேற்கொள்கள் எல்லாம் மூணு வேளையும் பட்டை போடுகிறவர்களால்…

மறுபடியும் மொதல்லேந்தா? சசிகுமாரை அலற விட்ட பாலா!

அடித்து உதைத்து கசக்கி சக்கையாய் பிழிந்தாலும், அதை பாலா செய்கிறார் என்றால் மனப்பூர்வமாக சம்மதிப்பார்கள் அத்தனை ஹீரோக்களும்! ஏனென்றால் பாலா படத்தில் நடிக்கிற எல்லா ஹீரோக்களுக்கும் எதிர்காலம் என்னவோ சூரியனே கண் கூசுகிற அளவுக்கு பிரகாசமாக…