Browsing Tag

Bobbysimha

குளவியாய் கொட்டிய இறைவி! முழுசா தயாராகிட்டுதான் வருவாராம் கார்த்திக் சுப்புராஜ்!

பாரதிராஜாவுல பாதி! மணிரத்னத்தோட மீதி! என்றெல்லாம் ‘வாத்திய’ கோஷ்டிகள் வாசித்து தள்ளியதால், நாம நிஜமாகவே அப்படிதானோ என்கிற டவுட் வந்து, அதனாலேயே அவுட்டாகிப் போனவர் கார்த்திக் சுப்புராஜ். “இறைவி என்று அவர் பெயர் வச்சுட்டாரே... நாம…

கார்த்திக் சுப்புராஜை கண்டிச்சு வைங்க! பாபி சிம்ஹாவால் ஒரு பஞ்சாயத்து?

ஒரு படத்தை இயக்கி வெளியிடுவதற்குள் மண்டையில் பூரான் புகுந்து புள்ளக்குட்டி பெத்துரும் போலிருக்கே? என்று மனம் நொந்து கிடக்கிறாராம் ‘வல்லவனுக்கு வல்லவன்’ பட இயக்குனர் விஜய் தேசிங்கு. ஏன்? இந்த படத்தின் ஹீரோ பாபி சிம்ஹா என்பதுதான் முதல்…

கல்யாண பத்திரிகை கடைசிவரைக்கும் வரலயே? கவலைப்பட்ட மனோபாலா!

நாற்பதாண்டு கால நட்பை நடிகர் சங்கத் தேர்தல் வந்து கெடுத்துக் குட்டிச்சுவராக்கிடுச்சேப்பா? பின்னே என்னவாம்? பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த காலத்திலிருந்தே நடிகை ராதிகாவின் பெஸ்ட் பிரண்டு மனோபாலா. கிழக்கே போகும் ரயில்  படத்தின்…

மீண்டும் ஆபாசத்தை நோக்கி… பெரிய கம்பெனியின் சிறிய நோக்கம்!

பரங்கி மலை ஜோதி தியேட்டரே கூட திருந்தி ரஜினி பட ரிலீஸ் சென்ட்டர்களில் ஒன்றாகி விட்டது. ஆனால் படமெடுக்கும் சில சினிமா கம்பெனிகள் போடும் ரிவர்ஸ் கியர், சினிமாவை ஆதிக் ரவிச்சந்திரன் லெவலுக்கு கொண்டு போய் கொண்டிருப்பதுதான் ஐயகோ! ஜோக்கர்…

இறைவி தோல்வி? கடைசி விக்கெட்டும் அவுட்!

‘ஆடுப்பா... தம்பி ஆடு. உன் ஆட்டத்துக்கு பின்னாடியே வருது கேடு!’ உலகத்தில் வேறெந்த துறையிலும் இல்லாத பனிஷ்மென்ட்டை சர்வ சாதாரணமாக கொடுக்கிற வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர்கள், அது நாற்காலியாகி பின்பு…

பிரச்சனையை பெருசு பண்ணி படத்தை ஓட வைக்க வேண்டாம்! கண்டத்திலிருந்து தப்புகிறார் கார்த்திக்…

எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல. எதிராளிக்கு இதயம் கிட்னின்னு எல்லாம் போகணும் என்று நினைக்கும் நல்லவர்கள் நிறைந்த பூமியல்லவா? பெரும் கூச்சலுடன் எழுந்த ஒரு பிரச்சனை, ஒரு சின்ன மியாவ் சவுண்டோடு முடிந்துவிடும் போலிருக்கிறது. இறைவி…

முதன் முறையாக விஜய்சேதுபதி படத்திற்கு…

நாளை வெளியாகவிருக்கிறது இறைவி. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா மூவரும்தான் ஹீரோ. இதில் விஜய் சேதுபதிக்கு மட்டும் சற்றே உயர்ந்த சேர் போட்டு பார்க்கிறது ரசிகர் வட்டாரம். ஏனென்று இதற்கு தனியாக இடம் சுட்டி பொருள் விளக்க தேவையில்லை.…

வீங்குற அளவுக்கு குட்டியும் திருந்தலையே இந்த பாபி சிம்ஹா?

நேர்மையில்லாத மனுஷங்களை தேடிப் புடிச்சு தெருவுல விடுகிற வித்தையை மிக திறமையாக செய்து முடிக்கும் சினிமா. அந்த ஃபார்முலாபடி பார்த்தாலும் பாபி சிம்ஹா என்ற குரோட்டன்ஸ் நடிகரை கொட்டாங்குச்சியால் மூட வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது…

தவறவிட்ட ஜோக்கர்! தட்டிச்சென்ற கோ2

ஆளே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துற? என்பார் விவேக் ஒரு படத்தில். சுட சுட தயாரான ஜோக்கர், ஆளே இல்லாத டீக்கடையில் ஆற்ற பயன்பட்டுவிடுமோ என்கிற அச்சம் ராஜு முருகனின் எழுத்தை வாசித்தவர்களுக்கு வந்திருக்கிறது. தமிழ்சினிமாவில் முழுக்க…

படம் எடுக்கறது ஒரு துன்பம்னா இவங்களால வேற துன்பம்! அலறும் படக்குழு!

அடுப்புல விழுந்த பல்லியின் நிலைமைதான் அநேக படங்களுக்கு! முடிஞ்ச வரைக்கும் வாட்டி வதைக்காம விட மாட்டோம் என்று திரையுலகத்தை சார்ந்த அமைப்புகளே திட்டமிட்டு செயல்பட்டால், ஐயோ... சினிமாவின் எதிர்காலம் என்னாவது? இப்படியொரு அச்சத்தை…

ஒரு பய வரக்கூடாது. கேட்டை மூடு! கார்த்திக் சுப்புராஜ் செய்தது சரியா?

தமிழ்சினிமாவில் புது முயற்சிகள் வரும்போதெல்லாம், வெற்றிலை பாக்கு, மேள தாள சகிதம் வாசலில் நின்று வரவேற்கிற வழக்கம் பத்திரிகையாளர்களுக்கும் அவர்கள் மூலம் ரசிகர்களுக்கும் உண்டு. இதற்கு ஏராளமான முன் உதாரணங்கள் இருக்கிறது. சேரனின் C2H பற்றிய…

ஆர்யாதான் வேலையை சுலபமாக்கினார்! பெங்களுர் நாட்கள் இயக்குனர் சர்டிபிகேட்!

‘பெங்களுர் நாட்கள்’ படத்தை இயக்கியிருக்கும் பொம்மரிலு பாஸ்கருக்கு சொந்த ஊர் நம்ம வேலூர்தான். ஆனால் அவர் இப்போ ஆந்திராவாசி. ஏனென்றால் பொம்மரிலு ஹிட். அதற்கப்புறம் அவர் இயக்கிய படங்களும் ஹிட். விடுமா ஆந்திரா? இந்த நிலையில்தான் மலையாளத்தில்…