Browsing Tag

Cast feeling

என்னை ஒரு சாதிக்குள் அடைத்துப் பார்க்க வேண்டாம்! ரிவர்ஸ் அடிக்கிறார் பா.ரஞ்சித்

தமிழ்நாட்டில் எவ்வளவோ சாதி இருக்கிறது. ஆனால் சிரித்துக் கொண்டே கழுத்தறுக்கிற சாதியும் இருக்கிறது. கோடம்பாக்கத்திலிருக்கும் பலர் இந்த சாதிதான். இந்த கண்கூடான உண்மை, மூன்று படங்கள் இயக்கிய பா.ரஞ்சித்துக்கு தெரியாமல் போனது எப்படி என்பதுதான்…

தொடரும் ரஞ்சித் பீதி!

சினிமா என்பது கூட்டாஞ்சோறு தத்துவம். இங்கே பானைக்குள் கரண்டியை விட்டு பதம் பார்க்கலாம். கையை விட்டால்? “குழந்தை பாவம்... தெரியாம கைய விட்ருச்சு” என்கிற பச்சாதாபத்தை பா.ரஞ்சித் இனி வருங்காலங்களில் அனுபவிக்காமலிருக்க நடுநிலை வாதிகள்…

ஒரு அற்பனும், சில ஆர்மோனியக் கட்டைகளும்! தமிழ்சினிமாவில் தலைவிரித்தாடும் சாதிக் கொடுமை?

சாதியை ஒழிக்க வேண்டிய அரசியல்வாதிகள், சாதி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். “எத்தனை பெரியார் வந்தாலும், உங்களை திருத்த முடியாதுடா” என்று ஒரு படத்தில் வசனம் பேசிய நடிகர் விவேக் கூட, தனக்கென்று ஒரு பிரச்சனை வரும்போது “நான் தனி ஆள்…

பாரதிராஜாவை விட்றாதீங்க! பாலாவை வற்புறுத்தப் போறாங்களாம்?

சில சப்ஜெக்டுகளை சிலரால்தான் படமாக்க முடியும். ‘சண்டியர்’ என்று கமல் பெயர் வைத்தால், தெரியும் சேதி. ஆனால் அதுவே வேறு யாராவது வைத்தால், “அட தோளுக்கு மேல வேல கிடக்குப்பா” என்று சொந்த வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள். கிட்டதட்ட அப்படியொரு…