செம்பரம்பாக்கம் உடைஞ்சாலும்…! பார்த்திபனின் நம்பிக்கை ப்ளஸ் நையாண்டி பீப்!
ஊரெல்லாம் மண்டையிலிருந்து சிந்தித்தால் பார்த்திபன், மூக்கிலிருந்தும், நகத்திலிருந்தும் கூட சிந்திப்பார். ஏனென்றால் டிசைன் அப்படி! உலகம் புதுமைப்பித்தன் என்ற அடையாளம் கொடுத்து அவரை அழைப்பதாலேயோ என்னவோ, எல்லாவற்றிலும் ஒரு நையாண்டி நக்கல்!…