Browsing Tag

cv kumar

மாயவன் விமர்சனம்

‘சத்தமில்லாம சாவணும்... செத்த பின்னாலும் வாழணும்!’ இதற்கு என்ன வழி? ஒரு மனுஷன் ஆயிரம் வருஷத்துக்கு வாழ முடியுமா? அம்புலிமாமாவில் விழுந்து, காமிக்ஸ் கதைகளில் புரண்டு, ரத்தம் நரம்பு சதை மூளை எல்லாவற்றிலும் ‘யுனிக்’காக யோசிக்கும்…

அதே கண்கள் விமர்சனம்

கண்ணே கண்ணை நம்பாதே என்று மூளைக்குள் மின்சாரம் பாய்ச்சுகிற காதல் கதை. அன்றாட செய்தித் தாள்களில் அலசப்பட்ட க்ரைம் லிஸ்ட்டுக்குள் வந்தாலும் கண்ணுக்குள் அகப்படாத நூதன திருட்டு சம்பவம்தான் இந்தப் படத்தின் பொக்கிஷ மூலை(ளை). அட கதை இப்படி…

எழுத்தாளர்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்ளும் சினிமாக்காரர்கள்!

எழுத்துலகின் பொக்கிஷங்களில் சுஜாதாவும் பாலகுமாரனும் முக்கியமானவர்கள். சுஜாதா ஆத்மாவாகிவிட்டார். பாலகுமாரன் சாமியாராகிவிட்டார். இவர்களின் பாவத்தைக் கொட்டிக் கொண்டால், சாபம் எப்படி பலிக்கும் என்பதற்கு ஏற்கனவே சினிமாவில் சில உதாரணங்கள்…

விஜய் சேதுபதி வேண்டாம்! நலன்குமாரசாமி முடிவு?

‘யாரு நடிச்சா என்ன? என் கதை ஜெயிக்கும்’ என்று ஒரு படைப்பாளி நம்புவதில் தவறேயில்லை. ஆனால் தனக்கு முகம் கொடுத்த நடிகரை விட்டு விட்டு இன்னொருவர் பின்னால் போவதுதான் எந்த வகையில் சேர்த்தி என்று நினைக்க வைக்கிறது இந்த சம்பவம். ‘சூதுகவ்வும்’…

எந்த ஹீரோவிடமும் இல்லாத பழக்கம்… வியக்க வைக்கும் சித்தார்த்!

க்ரவுட் ஃபண்டிங்...! தமிழ்சினிமா அறியாத இந்த வார்த்தையை கன்னட சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் பவன் குமார். ‘லுசியா’ என்ற கன்னட படத்தை சுமார் ஆயிரம் தயாரிப்பாளர்களின் உதவியுடன் அறுபது லட்ச ரூபாயில் எடுத்தவர் அவர். படம்? தாறுமாறான ஹிட்!…

அவங்க ஐஸ் பக்கெட்னா நாங்க ரைஸ் பக்கெட்! நடிகைகளை கேலி செய்த ஆடியோ விழா

ஊரெல்லாம் ஐஸ் பக்கெட் பற்றிய பேச்சுதான். குளிர குளிர ஐஸ் தண்ணீரை பக்கெட்டில் பிடித்து தலையில் கொட்டுவதுதான் இந்த விளையாட்டு. இப்படி ஜில் ஜிலீர் நடிகைகளின் தலையில் கொட்டி, தமிழ்நாட்டு இளைஞர்களின் மனசை கொல் கொலீர் ஆக்கிவருகிறார்கள் சிலர்.…

இனி சிவி.குமார் படங்களில் நடிப்பதில்லை… – அட்டக்கத்தி நந்திதா அதிரடி முடிவு……

ஒரு தயாரிப்பாளரின் படத்தில் ஒரே நடிகை திரும்ப திரும்ப நடித்தால், நாக்கு மேல பல்ல போடுதோ, இல்ல... சொல்லு மேல கல்ல போடுதோ? விடாமல் கிசுகிசுப்பதுதான் ஊர் வழக்கம். தொடர்ந்து சி.வி.குமார் தயாரிக்கும் படங்களில் நடித்து வந்த அட்டக்கத்தி…

குதிரையை விட்டுவிட்டு கொம்பை பிடித்த இயக்குனர்

நடிகை ஒருவரை தேடிப்பிடித்து தங்களது படத்தில் ஹீரோயினாக்குவதுதான் ‘குதிரை கொம்பு’ என்பார்கள் இயக்குனர்கள். ஒரு இயக்குனர் குதிரையை விட்டுவிட்டு கொம்பை பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார். சலோனியை பார்த்தால் அப்படிதான் தோன்றுகிறது. நீண்ட…

முண்டாசுப்பட்டி – விமர்சனம்

ஒவ்வொரு போட்டோவுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதற்குள் இறங்கி தேட ஆரம்பித்தால் ஒரு சம்பவம் மட்டுல்ல, நாடே வியக்குமளவுக்கு ஒரு ‘சக்சஸ்’-ம் கிடைக்கும் என்று நம்பியவர்களின் முண்டாசுக்கு ‘கிரீடம்’ என்று பெயர் சூட்டுவோமாக! போட்டோ எடுத்தால்…

சிரிக்காத விஷ்ணு சிரிக்க வைப்பாரு… உத்தரவாதம் தரும் முண்டாசு டைரக்டர்

உலகத்திலேயே பெரிய கஷ்டம் காமெடி படம் எடுப்பதுதான். கிரேஸி மோகன்களையே சமயத்தில் கிடுக்கிப்பிடி போட்டு உட்கார வைத்துவிடும் இத்தகைய படங்கள். ஆனால் இதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, முகத்தில் சிரிப்பே தென்படாத நடிகரான விஷ்ணுவை வைத்து ஒரு…