Browsing Tag

cvKumar

அசோக்கை கொன்றது டைரக்டர் பாலாவா? பைனான்சியர் அன்புச்செழியனா?

இன்னும் எத்தனை எத்தனை காவுகள் கேட்குமோ பணம்? நேற்றைய பலி... அசோக்குமார். டைரக்டர் சசிகுமாரின் அத்தை மகன். இவர்தான் சசியின் பைனான்ஸ் மற்றும் தயாரிப்பு மேற்பார்வை பொறுப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவர். நேற்று மாலை உருக்கமான ஒரு கடிதத்தை…

நீங்க நினைச்சா விஜய்சேதுபதியே கால்ஷீட் கொடுப்பாரே? பக்குவமாக பதில் சொன்ன இயக்குனர்

அட்டக்கத்தி ரஞ்சித்துக்கு அட்ரஸ் கொடுத்தவர்... சந்தோஷ் நாராயணனுக்கு சப்போர்ட் கொடுத்தவர்... விஜய்சேதுபதிக்கே வெளிச்சம் தந்தவர்... கார்த்திக் சுப்புராஜை கண்டு பிடித்தவர். இப்படி தயாரிப்பாளர் சி.வி.குமார் பற்றி சொல்லிக் கொண்டே போக நிறைய…

காதல் தோல்வி இல்லாத காதல் படம், காதலும் கடந்து போகும்!

'காதலும் கடந்து போகும்' ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க காதல் கலந்த காமெடி படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று காமெடி அதிகமாக இருக்கும் இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இப்படத்தில்…

மீண்டும் காதல் ரூட்டில் தமிழ்சினிமா! நலன் குமரசாமியின் முயற்சி

சூது கவ்வும் என்ற சூப்பர் படம் கொடுத்த இயக்குனர் நலன் குமரசாமி ஆள்தான் வெயிட்! அதில் ஒரு கிலோவை கூட அவர் தன் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. சூது கவ்வும் வெற்றிக்குப்பின் சுமார் ஒரு டஜன் தயாரிப்பாளர்கள் அவரை சுற்றி சுற்றி வந்தபோதிலும், ‘நல்ல…

ஏண்ணே… மதுரக்காரங்கன்னா அருவாளோடவே திரிவாங்களா?

“ஏண்ணே... மதுரக்காரங்கன்னா ஸோல்டர்ல அருவாளோடவே திரிவாங்கன்னு யாருண்ணே சொன்னா?” அப்பாவியாக கேட்கும் ஜி.மணிகண்டனுக்கு மதுரைதான் நேட்டிவ்! “உங்க சினிமாதாண்ணே சொல்லுது!” என்று பதில் சொன்னவர்களுக்காகவே தயாராகி வருகிற படம்தான் 144. “மதுரைன்னா…

2065ல் டாஸ்மாக் எப்படியிருக்கும்? அட… நம்ம சினிமாவுல செட் போட்டு காட்றாங்களாம்!

‘டைம் மிஷின்’ கதை தமிழுக்கு புதுசு. ஹாலிவுட்டில் இதுபோன்ற படங்கள் கொட்டிக்கிடந்தாலும், எதையும் காப்பியடிக்காமல் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் என்கிறார் ‘இன்று நோற்று நாளை’ பட இயக்குனர் ரவிகுமார். இந்த டைம் மிஷின் கதையால் தமிழ்…

‘பசை ’ பார்ட்டிகளே… வாங்க பழகலாம்!

ஒரு மோசமான இயக்குனரிடம் ‘பசையுள்ள’ தயாரிப்பாளர் சிக்கி எல்லா பணத்தையும் இழந்து கடைசியில் கால் வயிற்றுக்கு கஞ்சி குடிக்கிற நிலைமைக்கு ஆளாவதும், ஒரு திறமையான இயக்குனர் தனது சுருக்கு பையை அவிழ்க்கவே அஞ்சுகிற ஒரு தயாரிப்பாளரிடம் சிக்கி,…