Browsing Tag

Demontisation

அம்மா மறைவால் சோகம்! ஆறுதலுக்கு பிரேம்ஜி ஆர்.ஜே.பாலாஜி!

டிசம்பர் வந்தால், மியூசிக் அகடமிகளின் கச்சேரிகள் மறைகிற அளவுக்கு கடந்த சில டிசம்பர்களாக தமிழகத்தில் மட்டும் படு பயங்கர அதிர்ச்சிகள்.

ஆன்ட்ரியா மறுப்பு? கமல் கடுப்பு? என்ன நடக்குமோ அடுத்து?

நல்ல நேரத்திலெல்லாம் கமலுக்கு நம்பிக்கை இருக்காது. ஆனால் அவருக்கே நம்பிக்கையில்லாத அந்த நல்ல நேரம் இப்போதுதான் வொர்க் அவுட் ஆகிக் கொண்டிருக்கிறது அவருக்கு. கடந்த சில வருடங்களாகவே பஞ்சாயத்தை கூட்டி வரும் விஸ்வரூபம் பார்ட் 2 ல் திடீர்…

500, 1000 ரூபாய் நோட்டு விவகாரம்! மீண்டும் வாயை திறக்க அஞ்சிய ரஜினி!

கருத்து சொன்னால் போதும். பிலுபிலுவென பிடித்துக் கொள்ளத் தயாராக ஒரு கூட்டம் இருந்தால், ஐயோ பாவம். ரஜினிதான் என்ன செய்வார்? மோடியின் உத்தரவுக்குப் பின் வீட்டை விட்டுக் கிளம்பிய பல சாமானியர்கள், ஏடிஎம் எடிம்மாக சுற்றி வருகிறார்கள். சோறு…

40 கோடி கடனை ஒரே நேரத்தில் செட்டில் பண்ணிய ஹீரோ! மூணு நாள் கழிச்சுதான் செல்லாம போச்சு

“அம்பானிக்கும் அதானிக்கும் முன் கூட்டியே தெரிஞ்சுதான் எல்லா கருப்பு பணத்தையும் வெள்ளையாக்கிட்டாங்க” என்று மிடில் வட்டி சேட்டுகளும், மேக்சிமம் வட்டி மார்வாடிகளும் வட நாட்டில் கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள். பாராளுமன்றம் வரைக்கும் இக்…

சிக்கினார் விஜய்! சீண்டக் கிளம்பிய அரசியல்!

கருத்துச் சுதந்திரம் இருக்கிற நாட்டில்தான், ‘கருத்து சொல்றான்பா’ என்கிற விமர்சனமும் இருக்கிறது. அதுவும் தெருவுக்கு நாலு கவுண்டமணிகள் முளைத்தால் செந்தில்கள் பாடு ஐயோ பாவம்!

கபாலிக்கு கணக்கு காட்டுவீங்களா? ரஜினியை அமீர் விமர்சித்த பின்னணி இதுதான்!

‘பாக்கெட்லேயே கற்களை வச்சுட்டு திரியுவாங்களோ?’ என்கிற டவுட்டை கிளப்பி வரும் ‘கருத்து கலவர’ ராஜாக்களில் முக்கியமானவர்களின் லிஸ்ட்டை எடுத்தால் முதலிடத்தில் டிராபிக் ராமசாமியும், முப்பதாவது இடத்தில் டைரக்டர் அமீரும் இருப்பார்கள்…

“ மோடி யோசித்திருக்கலாம்… ” விஜய்யின் துணிச்சல் மொமென்ட்!

கருத்து சொல்வதில் இருக்கிற கஷ்டம், கை வண்டி இழுப்பதில் கூட இல்லை! எதை சொன்னாலும் அதில் நொட்டை நொள்ளை என்று விமர்சிக்க இன்னொரு கூட்டம் கிளம்பும். இந்த ஒரு காரணத்திற்காகவே புயல் அடித்தாலும் சரி... புண்ணாக்கு விலை ஏறினாலும் சரி.... கருத்து…