Cinema News அண்ணியோ, ஃபன்னியோ? கமல் சார் கூட நடிக்கணும் admin Jun 29, 2014 0 சமீபத்தில் வாலிப ராஜா பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கமலிடம், நடிகை தேவதர்ஷினி ஓப்பனாக வாய்ப்பு கேட்டது ரொம்பவே சுவாரஸ்யம். ‘நான் அஜீத் விஜய்கெல்லாம் கூட அக்கா அண்ணியா நடிச்சுட்டேன். ஆனால் கமல் சாரோடதான் நடிக்கல. அண்ணியா கூட…