Browsing Tag

dhanush

சுயசரிதை எழுதுகிறார் ஐஸ்வர்யா தனுஷ்! எதையும் மறைக்கப் போவதில்லை என அறிவிப்பு

எந்த காலத்திலும் ரஜினியின் புகழையும் திறமையையும் அவரது பிள்ளைகளால் முந்தவே முடியாது என்றாலும், ஐஸ்வர்யாவின் பன்முக திறமை பல நேரங்களில் வியக்க வைப்பதாகவே இருந்திருக்கிறது. “நான் ரஜினி பொண்ணுடா...” என்ற கோதாவே இல்லாமல் சினிமாவில் சொந்த…

கோக்கு மாக்கு கொடி வசனம்? ரிலீஸ் நேரத்தில் தனுஷ் எஸ்கேப் பிளான்!

அரசியலை நையாண்டி செய்யும் ஆயிரம் படங்கள்தான் வரட்டுமே? அதற்காக ஒரு ரசிகனும் ஜீவா ஆக மாட்டான். (ஐ மீன் கொட்டாவி விட்டு கொல்ல மாட்டான்) எல்லா படங்களையும் ரசித்து சிரித்துவிட்டு போக வைக்கும் அரசியல் நையாண்டி படங்களை லாவகமாக கையாள்வதில்…

ஆசைப்பட்டார் அஜீத்! தவற விட்டார் தனுஷ்?

யாருடனும் ஒட்டுவதில்லை, எந்த நிகழ்ச்சிக்கும் வருவதில்லை என்றெல்லாம் அஜீத் பற்றி விமர்சனங்கள் வந்தாலும், இன்டஸ்ட்ரியின் இண்டு இடுக்குகளை கூட அறிந்து வைத்திருக்கிறார் அவர். நாள்தோறும் நடக்கும் தகவல்கள் அவரது காதுகளுக்கு செல்லாமல்…

அபேஸ் ஆகும் ரஜினி பட தலைப்புகள்! இன்னொன்றும் போச்சு இப்போது?

யானைக்கு போர்த்துற அம்பாரித் துணியை பூனைக்கு போர்த்தினால் என்னாகும்? பூனைக்கும் மூச்சு முட்டும்! பார்க்கிறவர்களுக்கும் சிரிப்பு தாங்காது. ஆனால் இதையெல்லாம் புரியாத பூனைகள் ரஜினி, எம்ஜிஆர் மாதிரியான காலத்தால் வெல்ல முடியாத சூப்பர்…

கொடி படத்தில் கொலை செய்யப்படும் தனுஷ்?

ஏறுமுகத்தில் இருந்த தனுஷுக்கு தங்க மகன் திரைப்படத்தின் ரிசல்ட், சத்தியமாக தங்கம் இல்லை. பித்தளையைவிடவும் கீழே! அப்படத்தின் தோல்வி தனுஷை ரொம்பவே உஷாராக்கிவிட்டது. உடனே துவங்குவதாக இருந்த அவரது அடுத்த படமான ‘கொடி’ படத்தின் ஷுட்டிங்கை தள்ளி…

என்னை வீட்டுக்குள் சேர்க்க வேண்டாமென சொன்னாரா? ரஜினி பற்றி அனிருத் மனம் திறப்பு

முளைக்கணும்னு முடிவு பண்ணிட்டா, மூடியாவது, வேலியாவது? அனிருத்தின் பீப் பாடலுக்கு பிறகு “அவ்வளவுதான் தம்பி...” என்ற முடிவுக்கு வந்த கோடம்பாக்கம் அசால்ட் ஆறுமுகம் மாதிரி, அசால்ட் அனிருத்தும் போல என்ற முடிவுக்கு வந்திருக்கும் இந்நேரம்.…

சேனல் தொடங்குகிறார் கவுதம் மேனன்! காபி வித் கவுதமும் உண்டு?

இருக்கிற சேனல்லேயே பாதி பேருக்கு ஒழுங்கா சம்பளம் வர்றதில்ல. இதுல இவரு வேறயா? என்று சிலர் அலுத்துக் கொள்ளக் கூடும். அந்தளவுக்கு விபரம் இல்லாதவரா கவுதம்? இவர் தொடங்கவிருக்கும் இந்த சேனல் யூ ட்பில் மட்டும் வருமாம்! வரட்டும்... வரட்டும்...…

இறங்கி வந்தார் ஜெயம் ரவி! ஏறி வந்தார் சுசீந்திரன்! ஸ்டார்ட் கேமிரா ஆக்ஷேன்ன்ன்ன்

விதை வைக்கும் போதே விலை வச்சாலும், சந்தைக்கு போகும் போதுதான் சறுக்கும். வழுக்கும்! விவசாயத்திற்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் ஹீரோக்களுக்கும் அதே சூத்திரம்தான். இது சில நேரம் ஆத்திரத்தை கிளப்பினாலும், தொழில் நடக்கணுமே சாமீய்...?…

விசாரணை – விமர்சனம்

‘இதுதாண்டா போலீஸ்’ என்ற கதைகளும், ‘இதுவும்தாண்டா போலீஸ்’ என்ற கதைகளும் தமிழில் மட்டுமல்ல, சகல மொழிப் படங்களிலும் சகஜம்! ஆனால் அதிகாரத்தின் பூட்ஸ் கால்களில் சிக்கி அநியாயமாக செத்துப் போகும் மூன்று கூலிகளின் வலியை அப்படியே மனசுக்குள் இறக்கி…

சமுதாயத்திற்காகவும் யோசிக்கிறார் தனுஷ்! பிரபு சாலமன் பாராட்டு

மைனா, கும்கி, கயல் என புதுமுகங்களோடு தனது பயணத்தை தொடங்கியவர் பிரபுசாலமன். தனுஷை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இருந்த அவரை சந்தித்தோம்... · புதுமுகங்கள் என்கிற…

சித்தார்த் சீண்டியது யாரை? ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு

“அட ... நானே என்னைய சொல்லிக்கிட்டேங்க” என்று சொல்கிற வரைக்கும் விடமாட்டார்கள் போலிருக்கிறது. இன்று சித்தார்த் போட்ட ஒரு ட்விட்டர் மெசேஜால் பற்றிக் கொண்டு எரிகிறது வலைதளம். வேறொன்றுமில்லை. “நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் இருக்கிற ஒரு…

யாரு இறக்கிவிட்டா என்ன? நானிருக்கேன் தூக்குவதற்கு! அனிருத்துக்கு ஆதரவளிக்கும் அஜீத்

அஜீத்தின் இமை அசைகிற இடத்தை பார்த்து அதற்கேற்ப அசைகிறவர் டைரக்டர் சிவா! “சினிமாங்கறது ஏதோ பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குகிற பயணம் அல்ல. குறைந்தது ஆறு மாதங்களாவது ஒரே திசையில் பயணம் செல்கிற வேலை. அதுக்கு டைரக்டர், புரட்யூசர், ஹீரோ மூணு…

ஆளுக்கொரு அவதூறு! சிவகார்த்திகேயனை குளோஸ் பண்ண சதியா?

ஒரேயடியா ‘ஒசரத்துக்கு’ போயிருக்கிறார் சிவகார்த்திகேயன். மெரீனாவில் ஆரம்பித்து பொங்கலுக்கு வந்த ‘ரஜினி முருகன்’ வரைக்கும் அவர் நடித்த படங்கள் எல்லாமே ஹிட்! ஒருபுறம் இனிப்பு, மறுபுறம் கசப்பு என்பதை போலவே இந்த வெற்றியை டீல் பண்ண…

டீ விற்கிறார் தனுஷ்! தீ வைக்கிறார் பிரபு சாலமன்?

இந்த முறை ரயிலை குத்தகைக்கு எடுத்துவிட்டார் பிரபுசாலமன். கதை கெட்டி உருண்டையாக இருக்கணும். லொக்கேஷன் தேன் புட்டாக இருக்கணும் என்பதுதான் அவரது மேஜிக் லாஜிக்! மைனா, கும்கி, இவ்விரண்டும் கதையும் கெட்டி. லொக்கேஷனும் கெட்டி. அதற்கப்புறம் வந்த…

இது கழட்டிவிடும் காலம்! சிக்கலில் பீப் பாய்ஸ்?

ஒரு ஹிட் வந்து எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் சிம்பு. இவ்வளவு கெட்ட காலத்திலும், அவர் கவுதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’ பட வேலைகளில் இருந்தார் என்கிறது சில உர்ஜிதப்படுத்தாத தகவல்கள். போலீஸ் தேடாத போது அவர்…

நட்சத்திர பலன்கள் 2016

ரஜினிகாந்த்- இந்த வருஷம் முழுக்க கபாலி திசையில் கஷ்ட புத்தி ஓடுவதால், ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். படங்களில் அணைக்கட்டு உடைவது போலவோ, நீர் வெள்ளமாக பெருக்கெடுப்பது போலவோ காட்சிகள் வந்தால் தவிர்ப்பது நலம். அது கையிருப்பை குறைப்பதுடன்,…

பெண்களுக்கு ஆதரவாதானே பாடுனேன். அது தப்பா? சிம்பு உருக்கம்!

“அந்த டேஷ் பாடல் பெண்களுக்கு ஆதரவான பாடல்தான். அதையேன் புரிஞ்சுக்காம என் மேல் கோபப்படுறீங்க” என்று குறிப்பிட்டிருக்கிறார் சிம்பு. பல நாட்களாக விளக்கம் ஏதும் கூறாமலிருந்த சிம்பு, பா.ம.க, மதிமுக, விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகள் களத்தில்…

விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் ஈக்குவலா? தனுஷ் சந்தேகம்?

“அவருக்கு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு எங்க வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் பெரிய நிறுவனமில்லீங்க!” தனுஷ் குறிப்பிட்ட அந்த ‘அவர்’ சிவகார்த்திகேயன்தான்! “இருந்தாலும் எங்க கம்பெனியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவர் இன்னைக்கு இவ்வளவு பெரிய இடத்துல…

சின்னக் குழந்தையெல்லாம் ‘செஞ்சுருவேன்’னு சொல்லுதே! தனுஷுக்கும் அது கவலைதானாம்!

மாரி படத்தில் தனுஷ் அடிக்கடி சொல்லும் அந்த பஞ்ச் டயலாக், “செஞ்சுருவேன்”! கொடுமை என்னவென்றால், இந்த ‘செஞ்சுருவேன்’ டயலாக்கை சின்னக் குழந்தைகள் கூட அடிக்கடி உச்சரிப்பதுதான். நேற்று வசமாக சிக்கிய தனுஷிடம், பத்திரிகையாளர்கள் கேள்வி மேல்…

கொஞ்சம் மூடுறீங்களா? சூர்யா பேமிலி 25 லட்சம்! விஷால் 10 லட்சம்! நடிகர் சங்கத்தின் வெள்ள நிதி…

இப்படியொரு மழை வரும் என்று மக்களும், இப்படியொரு நிலை வரும் என்று நடிகர்களும் நினைத்தே பார்த்திருக்கப் போவதில்லை. விட்டால் சட்டையை பிடித்து, “எங்கேய்யா நன்கொடை?” என்று கேட்கிற அளவுக்கு போயிருக்கிறது மக்களின் கோபம். பேஸ்புக், வாட்ஸ் ஆப்,…