Browsing Tag

director bala

டைரக்டர் பாலா தலைமையில் ஜோக்கர் ராஜு முருகனுக்கு ரகசிய திருமணம்!

எழுத்தும் வாழ்வும் வேறல்ல, என்பதை நிரூபிக்கிற படைப்பாளிகள் ரொம்ப ரொம்ப குறைவு. ஆனால் ராஜு முருகன் அப்படிப்பட்டவரல்ல! புரட்சிகரமான சிந்தனையை வெறும் புஸ்தகத்தில் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், வாழ்விலும் காட்டியிருக்கிறார். யெஸ்..…

கதவடைத்த சூர்யா? கடைசியா சிம்புதான்! செல்லுபடியாகுமா பாலாவின் எண்ணம்?

கட்ட கடைசியில் குருவி இழுக்கிற குதிரை வண்டி ஆகிடுவாரு போலிருக்கு பாலா! எங்கு போனாலும் கதவடைப்புதான் பதில் என்றால், ஐயோ பாவம்... அவரும்தான் என்ன செய்வார்? நல்லா சொல்றாங்கப்பா டீட்ரெய்லு என்று இந்த பாராவின் கடைசியில் நீங்கள் புலம்பினாலும்…

பாலா அழைப்பு! ஜீவா மறுப்பு!

போன பிறவியில் துணி துவைக்கும் கல்லாக பிறந்தவர்கள் மட்டுமே, அடுத்த பிறவியில் பாலா படத்தில் ஹீரோவாக நடிக்கிற தைரியத்தை பெற்றிருக்க முடியும். அடியென்றால் அடி... அப்படியொரு அடிக்கு தயாராக இருக்கிற ஒரு ஹீரோ கூட்டம், ‘பாலா பாலா’ என்று ராப்பகலாக…

பாலா அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு!? எதிரிகளின் சூழ்ச்சியா?

சட்டி உடைசல், சாம்பாரில் உப்பு என்பது போலவே சமீபகாலமாக படம் எடுத்து வரும் பாலாவுக்கு, இதுவல்லவோ விருந்து என்று கண்ணை மூடி ரசிக்கும் பெரும் கூட்டம் இருப்பதுதான் ஆச்சர்யம். அவரது அடுத்த படம் என்ன? யார் யார் நடிக்கிறார்கள்? என்பதை…

குமுதம் டூ கொத்து பரோட்டா! இவர் விருது நகரின் வீச்சு பரோட்டா!

தவுலு, நாதஸ்வரம், சென்ட மேளம், வயலின் அத்தனையையும் தன் அபாரமான எழுத்தில் இறக்கி வைத்து அடிப்பார் முத்துராமலிங்கம்! அவ்வளவையும் இனி இலையில் இறக்கி வைத்து இசை கூட்டுவார் போலிருக்கிறது. குமுதம், அப்புறம் சினிமாவில் பாலா, அமீருக்கு லெஃப்ட்…

இந்த கொடுமைக்கு இவிங்க வேற…?

இனியும் ‘தாரை தப்பட்டை’ குறித்து விமர்சித்தால், பாலாவால் வார்த்தெடுக்கப்பட்ட பிதாமகன் ஸ்டைல் ஆசாமிகள் பின் மண்டையை கடித்து வைத்தாலும் ஆச்சர்யமில்லை. இருந்தாலும் “இவிங்கல்லாம் வேலை பார்த்த படமாப்பா இப்படி?” என்று பேச ஆரம்பித்திருக்கிறது…

சூர்யா… கொஞ்சம் ஸ்டாப்யா! இது பாலா கட்டளை!

செஞ்சோற்று கடனையாவது வடிச்சுக் கொட்டி கழிச்சுடலாம்! நான்தான் மார்க்கெட்டை தூக்கிவிட்டேன்னு சொல்ற கடன் இருக்கே? அதை எந்த ஹீரோவாலும் அடைக்க முடியாது. அப்படிதான் ஒரு பெரும் சுழலில் சிக்கியிருக்கிறார் சூர்யா. நந்தா வெளியாகிற வரைக்கும்…

சூர்யாவை தவிர நம்ம பயலுக எல்லாரையும் கூப்பிடு! பாலாவின் மெகா பிளான்!!

பாலா படத்தின் ஹீரோக்கள் எங்கு தென்பட்டாலும், “பாலா ஷுட்டிங் ஸ்பாட்ல படுத்தி எடுத்துட்டாராமே? திரும்பவும் கூப்பிட்டா போவீங்களா?” என்ற கேள்வியை கேட்காமல் நகர்வதில்லை பிரஸ்! அவர்களும், “பாலா எப்ப கூப்பிட்டாலும் நாங்க ரெடி...” என்பார்கள்…

சண்டிவீரன் – விமர்சனம்

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை நிறையவே சொல்லி வருகிறது தமிழ்சினிமா. பல இயக்குனர்கள் வேறொரு நீர் (?-) ஏரியாவில் உருண்டு புரண்டு அவரவர் கதையை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, நிஜமாகவே குடிநீருக்காக போராடுகிறது இந்த கதை. அருகருகே இருக்கும்…

வாத்தியார் ஆனார் பாலா பிரமிப்பிலிருந்து மீளாத ஸ்டூடன்ட்ஸ்

எவ்வளவு விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும், பாலா என்றால் பளீரென்று முட்டைக்கண் ஆகிவிடுகிறார்கள் திரையுலக விஐபிகளே கூட! அப்படியொரு ஆளுமை இருக்கிறது அவரிடம். பாலாவின் படங்கள் வசூல் ரீதியாக எப்படியிருந்தாலும், படைப்பு ரீதியாக ஆஹா ஓஹோதான்…

நாலே நாளில் நாலு கோடி! பேய் வசூலில் பிசாசு!

ஆவிகளுக்கு படையல் போடும் சீசன் போலிருக்கிறது இது. திரும்பிய இடமெல்லாம் பேய் பிசாசு படங்கள்தான். இந்த விதையை கோடம்பாக்கத்தில் முதன் முதலில் விதைத்த ராகவேந்திரா லாரன்ஸ் இன்னும் தன் முனி பார்ட் 3 யை தியேட்டருக்கு விடுவதில் மெத்தனம் காட்டிக்…

பிசாசு ஹிட்…! ஆனால் படம் பார்க்காமல் புறக்கணிக்கும் பாலா?

இரண்டு வித்தைக்காரர்கள் ஓரிடத்தில் இருந்தால், நத்தை முதுகில் நண்டு ஏறிய கதையாகதான் முடியும். பாலா தயாரிக்கும் படத்தை மிஷ்கின் இயக்குகிறாரா...? அப்படின்னா தனியா அவங்களே ஒரு ஆக்ஷன் பைட்டிங் ஷோ ஒட்டுவாங்களே... என்று கோடம்பாக்கம் திருவிழா…

‘வாடா… கூலிங்கிளாஸ். வந்து பதில் சொல்லு’ மிஷ்கினின் மானத்தை வாங்கிய பாலா!

‘வித்தை கர்வம்’ என்பார்கள் சிலரது பேச்சை கேட்பவர்கள். நேற்று பாலா பேசியது வித்தை கர்வத்தினாலா? அல்லது விதண்டாவாதத்தினாலா? என்பதை நடுவர் மன்ற குழுவை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். அப்படியொரு நக்கல் அவரது பதில்களில். அவர் கலந்து கொள்ளும்…

தாரை தப்பட்டை ஒலிக்குமா? கடும் திகிலில் சசிகுமார்!

இயக்குனர் பாலாவின் புதிய படம் ‘தாரை தப்பட்டை’! சசிகுமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கவிருக்கிறார். எப்பவோ துவங்கியிருக்க வேண்டிய இப்படத்தின் ஷுட்டிங் இன்னும் அதற்கான அறிகுறியே தெரியாமல் வெயிட்டிங்கில் இருக்கிறது.…