Browsing Tag

director bala

யாருடணும் போட்டோ எடுத்துக்கிற ஆசை இல்ல… ஆனால் இவங்களோட எடுத்துக்கணும்!

அது வழக்கமான சினிமா மேடை அல்ல! ‘அதையும் தாண்டி புனிதமான...’ என்று நெகிழ்வோடு நினைக்க வைத்தார் அர்ஜுன். ஜெய்ஹிந்த் பார்ட் 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்குதான் இப்படியொரு முகம் தந்தார் ஆக்ஷன் கிங். சமீபத்தில் இந்தியாவுக்காக போரிட்டு…

தயாரிப்பு பாலா இயக்கம் மிஷ்கின் ஸ்டார்ட் கலகம்!

‘பிசாசு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். படத்தை தயாரிப்பவர் இயக்குனர் பாலா. தணலுக்கும் தண்ணீருக்கும் கூட ஒத்துப்போகும்.... ஆனால் வித்தை திமிர் உள்ள இருவருக்கும் ஒத்துப்போகுமா? ‘முடியவே முடியாது’ என்கிறது அண்மைக்கால அண் லிமிடெட்…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 14 ஆர்.எஸ்.அந்தணன் பதவி தந்தார் அஜீத் பசியாற்றியது…

‘உதவி இயக்குனர்களின் பட்டினி சதவீதம் குறைந்திருக்கிறது. அதற்கு காரணம்?’ என்று கடந்த எபிசோடில் முடித்திருந்தேன். ‘இதை தனியா வேற எழுதணுமா? சந்தேகமென்ன, அம்மா உணவகம்தான்’ என்று பலரும் யூகித்திருந்தார்கள். உண்மைதான். கோடம்பாக்கம் சாலிகிராமம்…

பாலா பார்த்தா திட்டுவாரே..! பதறுகிறாராம் வரலட்சுமி

நல்லா வந்துச்சும்மா டாட்டூ கலாச்சாரம்! முன்னணி நடிகைகள் மட்டுமல்ல, பின்னணியேயில்லாத ‘சுமார் மூஞ்சு குமாரிகளும்’ கூட இந்த டாட்டூவில் மயங்கிக் கிடக்கிறார்கள். உள்ளங்காலில் மட்டும்தான் போடவில்லை. மற்றபடி உடம்பின் எல்லா பாகங்களிலும் இந்த…

சொந்தப்படம்… நாத்திகர் பாலா ஆத்திகர் ஆனார்?

‘பாய்ஸ்’ படத்தில் செந்தில் செல்வாரே, ‘இம்பிருமேசன்....’ என்று. அதே ஸ்டைலில் இந்த வார்த்தையை படிக்கவும். ‘ரெகும்டேசன்ன்ன்ன்....’ ‘கயல்’ படத்தில் அறிமுகமாகும் ஆனந்திக்குதான் கோடம்பாக்கத்தில் பலத்த ‘ரெகமன்டேஷன்’. இந்த தலையாய பணியை தயங்காமல்…

கணக்கு பண்ணுறதுல கில்லாடி! ஆடியோ விழாவில் ஆர்யா புராணம்…

ஒரு ஆடியோ விழாதான் எத்தனையெத்தனை காதல் உண்டியல்களை உடைத்துப் போட்டு பொக்கிஷம் கக்குகிறது?! இன்று காலை சத்யம் வளாகத்தில் நடந்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவர்களுக்கு புரிந்திருக்கும், தமிழ்சினிமாவுக்கு ஆர்யா…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 05 ஆர்.எஸ்.அந்தணன் பகட்டு… பந்தா… படாடோபம்… ஆகவே ஆகாது!

ரெகமன்டேஷன் இல்லாத துறை ஏதாவது இருக்கிறதா? ப்ரிகேஜி யில் துவங்கி யுனிவர்சிடி படிப்பு வரைக்கும் ரெகமன்டேஷன் வேண்டும். கல்வி துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளையும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைதான் இந்த ‘ரெகமன்டேஷன்’.…

இசைகேட்டு வளருமே ராஜா வச்ச மரம்!

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் இளையராஜா குமுதத்தில் தொடராக வந்த இளையராஜாவின் கேள்வி பதில்களின் தொகுப்பான ‘இளையராஜாவைக் கேளுங்கள்' எனும் புத்தகமும், திருப்பாவை பள்ளி…