Browsing Tag

Director Mathesh

மோகினிப் பிசாசு த்ரிஷா லண்டனில் ஆடிய ஆட்டம்!

ஆளை அச்சுறுத்தும் அத்தனை மோகினிப் பேய்களும் அழகாகதான் இருக்கிறார்கள். அப்படியொரு மோகினிப் பேய் கதையை எழுதி விட்ட ஆர்.மாதேஷ், பொருத்தமான நடிகையை தேடிய போதுதான் பொசுக்கென சிக்கினார் த்ரிஷா! எல்லா நடிகைகளாலும் நடிக்க முடியும்தான். ஆனால்…

த்ரிஷாவுக்கு ஏற்பட்ட திடுக் திடுக்!

ரஜினி, விஜய், அஜீத் மாதிரி ஹீரோக்களாக இருந்தால், நாலு பிளாப்புகளை கூட அடுத்தடுத்து தாங்குவார்கள். ஐந்தாவதாக ஒரு படம் ரிலீஸ் ஆகிற நேரத்திலும் ரசிகர்கள் தலைவா.... என்று பேய் கூச்சல் போட்டு படம் பார்க்க முண்டியடிப்பார்கள். ஆனால் படத்தையே…