Browsing Tag

fans

சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவேன்! விஜய்சேதுபதியின் பெரிய மனசு பேச்சு!

கதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது ,படம் நல்லா இல்லைன்னா கழுவி கழுவி ஊத்துவாங்க ,ரெமோ'வும் ஓடட்டும் 'றெக்க'யும் ஓடட்டும் இரண்டையும் ஒப்பிட வேண்டாம். என்றெல்லாம் விஜய் சேதுபதி தன் 'றெக்க 'படவிழாவில் படு யதார்த்தமாகப் பேசினார். விஜய்சேதுபதி…

இந்தியாவின் அவமானம் விக்ரம்! அமெரிக்க தமிழ் சங்கம் சாபம்!

நாம் பல முறை நமது இணையதளத்தில் பேசிய விஷயம்தான். இன்று அமெரிக்கா வாழ் இந்தியர்களே, ‘ஆமாய்யா ஆமாம்’ என்று கூறிவிட்டார்கள். இவரை நேரில் பார்க்கும் போது “இந்தக் குழந்தையை பற்றியா இவ்ளோ கான்ட்வர்ஸி கிளப்புறானுங்க?” என்று நம்மைப் போன்ற பிரஸ்…

ஐயோ போச்சே…! அலறிய செங்கல்பட்டு! அலட்டிக் கொள்ளாத தாணு?

ஒவ்வொரு நாளும் வயிற்றில் உரலை கட்டிக் கொண்டே விழிக்கிறார்களாம் தெறியை தவற விட்ட தியேட்டர்காரர்கள். கோடை விடுமுறை காலமல்லவா? “தெறி படம் இன்னுமா உங்க தியேட்டருக்கு வரல?” என்று கேட்டு கேட்டு திரும்பிப் போகிற கொத்துக் கொத்தான குடும்பங்களை…

100 கோடி வசூலை நோக்கி தெறி! ஹேப்பிதான்… ஆனா இவிய்ங்க இப்படி பண்றாங்களே?

தமிழ்சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய வசூல் ஹீரோ படத்தை ஒரு பெரிய ஏரியாவில் வெளியிடாமல் புறக்கணித்த பெருமையை செங்கல்பட்டு ஏரியா பெற்றிருக்கிறது. இது பெருமை என்று விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள்…

தெறி விமர்சனம்

அட்லீ இட்லி சுட்டாலும் அதுலேயும் ஒரு அழகு இருக்கும் என்று நம்புகிற கூட்டம் ஒரு பக்கம்! விஜய் நின்றால், நடந்தால், குனிந்தால், நிமிர்ந்தால், “தலைவா...” என்று கூக்குரலிடுகிற கூட்டம் இன்னொரு பக்கம்! இந்த கூட்டணிக்கு விரலிடுக்கில் ‘நெறி’…

விஜய் படத்துக்கு தடை! அந்த பூட்டை உடை! தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய முடிவால் சூழ்ச்சியாளர்கள்…

ஒவ்வொரு முறையும் விஜய் படங்கள் வரும்போதும் இது நொள்ளை அது நொட்டை என்று எதையாவது காரணம் சொல்லிக் கொண்டு ஒரு அரசியல் உள்ளே எட்டிப்பார்க்கும். அது தருகிற இம்சையால் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகாமல் இழுக்கும். எப்படியோ கெடுபிடிகளை தாண்டி…

தெறி படத்தை திருட்டு விசிடி எடுக்க முயன்ற தொலைக்காட்சி நிருபர் கைது! பின்னணியில் பிரபலம்?

தமிழ்சினிமாவை கரையான் போல அரித்து வருவதே திருட்டு விசிடிதான். இதை ஒழித்துக் கட்டியே தீருவது என்று ஒவ்வொரு முறை குரல் கொடுக்கிறது திரையுலகம்! ஆனால் இதே திரையுலகத்தை சார்ந்த சிலர், சந்துக்கு பின்னால் தவறுக்கு துணை போகிற கொடுமையையும் செய்து…

சாந்தனு போனார் அஜீத் வீட்டுக்கு! பட்…?

வந்தவங்களை விட்டுட்டு வராதவங்க மேலதான் கண் போவும் என்பது சைக்காலஜி. அந்த சைக்காலஜியை பிடித்துக் கொண்டுதான் தையத்தக்கா என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த விஷயத்தில் பொதுவான ரசிகர்களுக்கும் அஜீத் ரசிகர்களுக்கும் பெரிய…

போட்டோவ கொண்டாங்க பூப் போட்டு வணங்குறேன்… ஷார்ட் ரூட்டில் விஜய்

தனது அபிமான ஹீரோவின் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்கிற அளவுக்கு வெறி பிடித்த ரசிகர்கள் வாழ்கிற நாடுதான் இது. அப்படிப்ட்ட ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று அவர்களது வீட்டிற்கு செல்வதோ, அல்லது…

விமானத்தில் உருண்டு புரண்டு சண்டை பிரகாஷ்ராஜ் மீது போலீசில் புகார்

ஒரு பிளாஷ்பேக்! ஐந்தாண்டுகள் இருக்கும்.... அது ஒரு சினிமா இயக்குனரின் திருமணம். அண்ணாநகரில் நடைபெற்ற அந்த திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். மாப்பிள்ளை ஒரு இயக்குனர் என்பதால், ஏராளமான இயக்குனர்களும், ஒன்றிரண்டு…