சூர்யா விட்டுக் கொடுத்த ஐந்து கோடி!
நல்ல நேரத்தில் பூஜை போட்டாலும், ராகு காலம் புடை சூழதான் வெளிவருகிறது எல்லா படங்களும்! சூப்பர் படமோ? சுமார் படமோ? கட்டையை போடுவதற்கென்றே வருகிற ஒரு கூட்டம், அப்படத்தின் சுக பிரசவத்தை கேள்விக்குறியாக்கிவிடும். தானா சேர்ந்த கூட்டம்…