Browsing Tag

GVprakashkumar

விஜய் சேதுபதிக்கு ஜி.வி.பிரகாஷ்தான் போட்டியாம்? பிரபல டைரக்டர் கருத்து!

சிரிப்பு வருதுல்ல... வருதுல்ல...? வரட்டும்னுதான் அவரும் சொல்லியிருக்கிறார். ஒரு வகையில் பார்த்தால் அதுவும் சரிதான் என்பதை போலதான் நடக்கிறது அந்த மேட்டர்! வேறொன்றுமில்லை... “விஜய் சேதுபதிக்கு போட்டியே நம்ம ஜி.வி.பிரகாஷ்தான்” என்று…

இளைத்துப்போன புருஸ்லீ களைத்துப்போன ஜி.வி.பி மார்க்கெட்!

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் தயாரிப்பாளருக்கு மட்டும் பதினெட்டு கோடி லாபம் என்றெல்லாம் அப்போது பேசப்பட்டது. அந்த புகழுரைகளால் மார்க்கெட் தழைத்து மங்காத சுறுசுறுப்போடு ஓட ஆரம்பித்தார் அப்படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ். அந்தோ பரிதாபம்.…

ஜி.வி.பிரகாஷ் வழியில் நிற்கும் சசிகுமார்! இதென்னடா வம்பா போச்சு?

கொழுத்த சாயங்காலத்தில் இருக்கிறார் சசிகுமார். அதற்கப்புறம் கும்மிருட்டுதான் என்று தெரிந்தே விளக்கை தேடி வரும் அவருக்கு கிடைக்கப் போவது அமாவாசையா, பவுர்ணமியா என்பதை அடுத்தடுத்த படங்கள்தான் முடிவு செய்யும். தாரை தப்பட்டையில் சன்னாசியாக…

ரஜினியை அசிங்கப்படுத்தும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் சப்போர்ட்!

கொஞ்ச நாட்களாகவே ஏறுக்கு மாறாகவே நடந்து கொள்கிறார் ஜி.வி.பிரகாஷ். விஜய் ஆன்ட்டனி போல திரைக்கு வந்து வெற்றியை ருசித்த இசையமைப்பாளர்களில் ஜி.வி.பிரகாஷும் முக்கியமானவர். ஆனால் வி.ஆ வை பொருத்தவரை அவர் நடிப்பதெல்லாம் குடும்பத்தோடு பார்க்கக்…

விசாரணை – விமர்சனம்

‘இதுதாண்டா போலீஸ்’ என்ற கதைகளும், ‘இதுவும்தாண்டா போலீஸ்’ என்ற கதைகளும் தமிழில் மட்டுமல்ல, சகல மொழிப் படங்களிலும் சகஜம்! ஆனால் அதிகாரத்தின் பூட்ஸ் கால்களில் சிக்கி அநியாயமாக செத்துப் போகும் மூன்று கூலிகளின் வலியை அப்படியே மனசுக்குள் இறக்கி…

விஜய்க்கு ரஜினி இடம்? ஜி.வி.க்கு சிவகார்த்திகேயன் இடம்? நாராயணா, இந்த கொ… தொல்லை…

“ஐயோ எப்படி தம்பி இதெல்லாம்?” என்று தன்னைத் தானே வியந்து கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தமிழ்சினிமாவை யார் யாரோ கயிறு கட்டி மேலே தூக்கினாலும், நடுவுல பூந்து கட்டிங் பிளேயர் போடுவோம்ல? என்று சில ஹிட்டு பட ஹீரோக்கள் வந்து ஆபத்தை…

ஜி.வி.பிரகாஷுக்கு ரஜினி பட தலைப்பு வேணுமாம்ல? கதவை அறைந்து சாத்திய கம்பெனி!

அணிலுக்கு எதுக்கு யானை சைஸ் காது? இந்த லாஜிக்கை புரிந்து கொள்ளாமல்தான் ஜாம்பவான்கள் நடித்த டைட்டில்களை எல்லாம் பிடிவாதமாக வாங்கி சுள்ளான்கள் சுளுக்கெடுத்துக் வைக்கிறார்கள். பாயும் புலி என்றால் அது ரஜினிதான். ஆனால் அந்த தலைப்பை விஷால்…

கசமுசா பண்ண விடமாட்டேன்! ஜி.வி.பிரகாஷை தடுப்பது யார்?

முனிஸ்வரனுக்காக கெடா வெட்டி முருகேசன் ஏப்பம் விட்ட கதையா ஆகிடும் போலிருக்கு பொங்கல் ரிலீஸ்! அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ வராது என்றவுடனேயே குட்டி குட்டி படங்கள் நான் வர்றேன்... நீ வர்றேன்... என்று அடித்து பிடித்துக் கொண்டு கிளம்பி விட்டன.…