Browsing Tag

horror movie

மோகினிப் பிசாசு த்ரிஷா லண்டனில் ஆடிய ஆட்டம்!

ஆளை அச்சுறுத்தும் அத்தனை மோகினிப் பேய்களும் அழகாகதான் இருக்கிறார்கள். அப்படியொரு மோகினிப் பேய் கதையை எழுதி விட்ட ஆர்.மாதேஷ், பொருத்தமான நடிகையை தேடிய போதுதான் பொசுக்கென சிக்கினார் த்ரிஷா! எல்லா நடிகைகளாலும் நடிக்க முடியும்தான். ஆனால்…

ஜி.வி.பிரகாஷ் நிக்கி கல்ராணி காலத்தில், ஜெயராம் ரம்யா கிருஷ்ணன் காதலா?…

“ஆவி பறக்க சாப்பாடு கேட்டா, தட்டை தூக்கிக்கிட்டு ஆவியே பறந்து வருதேய்யா...” என்கிற அளவுக்கு கோடம்பாக்கம் எங்கும் ஆவிகளின் சீசன்! நல்ல நல்ல கதைகளில் கூட, “எப்படியாவது ரெண்டு ஆவிய புகுத்துங்கப்பா. அப்பதான் யாவாரம் ஆவுது” என்று டைரக்டர்களை…

பட விழாவில் பாம்பு? அதுவும் படமெடுத்ததால் பரபரப்பு!

குப்பை பொறுக்குகிற வேடத்தில் நடித்தால் கூட “நான் தினமும் வீடு பெருக்குவேன். அதனால் இந்த கதையோட என்னால ரிலேட் பண்ணிக்க முடிஞ்சுது” என்று ஹீரோயின் கொஞ்சியபடியே பேட்டியளிக்கிற காட்சியெல்லாம் ரசிகர்களுக்கு புதுசு இல்லை. எந்த கேரக்டராக…

நள்ளிரவில் போன்… எடுத்தால் ரத்தக்காட்டேரி? பல் டாக்டர் அழகியின் பப்ளிசிடி ஸ்டன்ட்!

‘குறத்தி வாடி என் குப்பி...’ என்பதெல்லாம் அறுபதுகள் கால கட்ட சினிமாவில்தான். இப்போதெல்லாம் எந்த நடிகையை கேட்டாலும் எம்பிஏ என்கிறார்கள். எம்.பி.பி.எஸ் என்கிறார்கள். குறைந்த படிப்பில் ஒருவரும் இல்லை. சுளையாக துட்டு வரும் என்று நடிக்க வந்த…

பேபி- விமர்சனம்

‘தாயும் சேயும் நலம்’ என்று பழகிய வார்த்தையை கூட ‘தாயும் பேயும் நலம்’ என்று மாற்றிவிடும் போலிருக்கிறது இந்த பேபி! ஏனென்றால் கதை அப்படி! பிறந்த குழந்தையை அநாதையாக்கிவிட்டு ஸ்பாட்டிலேயே கண்மூடி விடும் ஒரு அம்மா பேய், தன் மகளை காண வருகிறது.…

ஆவி மீது நம்பிக்கை இல்லாத சத்யராஜ் ஆவியா நடிக்கிறாராம்ல?

நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ? என்கிற வீரபாண்டியன் கட்டபொம்மன் வசனத்தை பேசி ரசிக்காதவர்களே இருக்க முடியாது. குடும்பத்துல ஒருத்தராவே மாறிவிட்ட ‘ஜாக்சன் துரை’ என்ற பெயரையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார் டைரக்டர் தரணிதரன். இந்த…

காஞ்சனா பேய்க்கு ரெஸ்ட்! கோப்பெருந்தேவி பேய்க்கு ட்விஸ்ட்! திரளும் விநியோகஸ்தர்கள்!

‘கொள்ளிவாய் பிசாசாக இருக்கட்டுமே, நாங்க அதுகிட்டயே ஜொள்ளு வாய் பிசாசு ஆகிடுவோம்ல?’ என்று கூறுகிற அளவுக்கு பேய்க்கும் பிசாசுக்கும் பிரண்ட் ஆகிக் கிடக்கிறது தமிழ்சினிமா! ரசிகர்களின் ரசனையும் பேய் பில்லி சூனியங்களுக்கு பழகிப் போனதால்,…