Browsing Tag

Income Tax Raid

ஐயோ போச்சே! கருப்புப் பணத்தால் கதறும் நடிகர்கள்! கோடம்பாக்கத்தில் குய்யோ முய்யோ!

ஒரு பிளாஷ்பேக்! பிரபலமான அந்த பிரமாண்ட இயக்குனர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது வருமான வரித்துறை. தேடித் தேடி கைப்பற்றியதெல்லாம் ஏராளமான கருப்புப்பணம். பல கோடிகள் மதிப்பிலானது. பேஸ்த் அடித்து நின்ற அந்த இயக்குனரிடம், “ஒரு பைசா…

அஜீத் வழியில் விஜய்! சமாளிக்க முடியாமல் திணறுது கோலிவுட்!

“இவ்ளோ பேசுறீங்களே, வருமான வரியை ஒழுங்கா கட்றீங்களா?” என்று தமிழ்சினிமாவில் யாரை பார்த்து வேண்டுமானாலும் கேள்வி கேட்டுவிடலாம். ஆனால் அஜீத்தை பார்த்து நாக்கு மேல பல்லு போட்டு பேசவே முடியாது. எல்லாவற்றையும் வெள்ளையாய் வாங்கி, வெள்ளையாய்…