Browsing Tag

Iraivi

குளவியாய் கொட்டிய இறைவி! முழுசா தயாராகிட்டுதான் வருவாராம் கார்த்திக் சுப்புராஜ்!

பாரதிராஜாவுல பாதி! மணிரத்னத்தோட மீதி! என்றெல்லாம் ‘வாத்திய’ கோஷ்டிகள் வாசித்து தள்ளியதால், நாம நிஜமாகவே அப்படிதானோ என்கிற டவுட் வந்து, அதனாலேயே அவுட்டாகிப் போனவர் கார்த்திக் சுப்புராஜ். “இறைவி என்று அவர் பெயர் வச்சுட்டாரே... நாம…

இறைவி தோல்வி? கடைசி விக்கெட்டும் அவுட்!

‘ஆடுப்பா... தம்பி ஆடு. உன் ஆட்டத்துக்கு பின்னாடியே வருது கேடு!’ உலகத்தில் வேறெந்த துறையிலும் இல்லாத பனிஷ்மென்ட்டை சர்வ சாதாரணமாக கொடுக்கிற வல்லமை சினிமாவுக்கு மட்டுமே உண்டு. சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர்கள், அது நாற்காலியாகி பின்பு…

பொறுப்பில்லாத விஜய்சேதுபதி! லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் தாக்கு!

பெண்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போவது நாடெங்கிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. படித்த இளைஞர்களே கூட இப்படி இறங்கிவிடுவதற்கு காரணம், நிச்சயம் சினிமாதான் என்றொரு கருத்தும் உலவி வருவதால், கொடுக்காப் புளியை…

நீங்க நினைச்சா விஜய்சேதுபதியே கால்ஷீட் கொடுப்பாரே? பக்குவமாக பதில் சொன்ன இயக்குனர்

அட்டக்கத்தி ரஞ்சித்துக்கு அட்ரஸ் கொடுத்தவர்... சந்தோஷ் நாராயணனுக்கு சப்போர்ட் கொடுத்தவர்... விஜய்சேதுபதிக்கே வெளிச்சம் தந்தவர்... கார்த்திக் சுப்புராஜை கண்டு பிடித்தவர். இப்படி தயாரிப்பாளர் சி.வி.குமார் பற்றி சொல்லிக் கொண்டே போக நிறைய…

நடிக்கக் கூடாது…! நடிப்பேன்….! நாலு கோடியை உதறிய எஸ்.ஜே.சூர்யா

‘இறைவி’ படம் சிலருக்கு சறுக்கல்! சிலருக்கு பெருக்கல்! அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யாவுக்குதான் ஏகப்பட்ட டிமாண்ட். அவரை முழு நேர நடிகராக்காமல் விடாது போலிருக்கிறது இன்டஸ்ட்ரி. “நான் வந்ததே ஹீரோவா நடிக்கத்தான். ஆனால் என் நேரம்... படம் டைரக்ட்…

உலகே மாயம் உஷார் தனுஷ்!

காத்தாடி ரிவர்ஸ்சில் சுற்றினாலும் காற்று வரும். என்றாலும் ரிவர்ஸ் காத்தாடியை எவர் வாங்குவார்? கிட்டதட்ட அப்படி ஆகிவிட்டதாம் கார்த்திக் சுப்புராஜின் நிலைமை. நேற்று வரை கிங் மேக்கராக இருந்த இவர், இன்று கேப்டனை விடவும் மோசமான நிலைக்கு…

பிரச்சனையை பெருசு பண்ணி படத்தை ஓட வைக்க வேண்டாம்! கண்டத்திலிருந்து தப்புகிறார் கார்த்திக்…

எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்ல. எதிராளிக்கு இதயம் கிட்னின்னு எல்லாம் போகணும் என்று நினைக்கும் நல்லவர்கள் நிறைந்த பூமியல்லவா? பெரும் கூச்சலுடன் எழுந்த ஒரு பிரச்சனை, ஒரு சின்ன மியாவ் சவுண்டோடு முடிந்துவிடும் போலிருக்கிறது. இறைவி…

முதன் முறையாக விஜய்சேதுபதி படத்திற்கு…

நாளை வெளியாகவிருக்கிறது இறைவி. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா மூவரும்தான் ஹீரோ. இதில் விஜய் சேதுபதிக்கு மட்டும் சற்றே உயர்ந்த சேர் போட்டு பார்க்கிறது ரசிகர் வட்டாரம். ஏனென்று இதற்கு தனியாக இடம் சுட்டி பொருள் விளக்க தேவையில்லை.…

அஞ்சலிதான் கண்ணகி! கார்த்திக் சுப்புராஜ் கான்பிடன்ட்?

தக்காளிக்கு பெயின்ட் அடிச்சு பப்பாளி ஆக்குற வித்தையெல்லாம் சினிமாவுக்கேயுரிய ஜில்டாப்பு! இங்கு கேரக்டராகவே வாழ்ந்துவிடும் நடிகைகளும் இருக்காங்க. கேரக்டருக்காக சிறிதளவு கூட மெனக்கடாத நடிகைகளும் இருக்காங்க. இதனை இவருக்குதான் கொடுக்கணும்…