Browsing Tag

isaignani

குறுக்கே நிற்கும் சங்கம்! நெருக்கடிக்கு ஆளான இளையராஜா?

காலையும் நீயே... மாலையும் நீயே... என்று இளையராஜாவிடம் சரணாகதியாகிக் கிடக்கிறார்கள் நல்ல பாட்டு விரும்பும் ரசிகர்கள். கார் வைத்திருப்பவர்களின் ஹைவேஸ் தோழன், ஹெட் செட் இருந்தாலே போதும்... வாக்கிங் தோழன், எண்பதுகளின் ராஜா எங்களின் இதயராஜா…

ராஜா கேட்கிறாரு… தேடிக் கொடுங்க பார்க்கலாம்!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. ராஜா, ஸ்டுடியோவில் இருப்பார். அவர் பாடல்கள் மட்டும் உலகம் முழுக்க காற்றில் பறந்து கொண்டிருக்கும். இப்படி ஸ்டுடியோவும், இசையுமாக வாழ்ந்தவருக்கு ரசிகர்களை சந்திக்க…

மக்களே… தெருவில் இறங்கி போராடுங்க! இசைஞானி இளையராஜாவின் பேச்சால் குலுங்கிய ஆன்மீக நகரம்!

அருணகிரி நாதர் அறக்கட்டளை சார்பில் ஆன்மீக இலக்கிய திருவிழா திருவண்ணாமலையில் நடந்தது. ஆறுபதாண்டுகளுக்கு முன் மழையில்லாமல் திருவண்ணாமலை வாடியதாகவும், அப்போது அருணகிரிநாதர் எழுதிய பாடல் இசைக்கப்பட்டு அதற்கப்புறம் மழை வந்து மக்கள்…

பவர் ஸ்டாரை பார்த்து ரஜினி மிரள வேண்டிய நேரம் போலிருக்கு! அடுக்குமாப்பா இதெல்லாம்?

எல்லா படத்திலும் எப்படி இளையராஜா பாடலை ஆங்காங்கே ஒலிக்க செய்து பிழைப்பு நடத்துகிறார்களோ, அப்படிதான் ஆகிவிட்டார் ரஜினியும். சந்தானம் கூட தான் ஹீரோவாக அறிமுகமான படத்தில் ரஜினி ஸ்டைலில்தான் நடிக்கிறார். நின்றால், நடந்தால் விஷ்க் விஷ்க் என்று…

இசைகேட்டு வளருமே ராஜா வச்ச மரம்!

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் இளையராஜா குமுதத்தில் தொடராக வந்த இளையராஜாவின் கேள்வி பதில்களின் தொகுப்பான ‘இளையராஜாவைக் கேளுங்கள்' எனும் புத்தகமும், திருப்பாவை பள்ளி…