Browsing Tag

kajal

சென்னை மிதக்கிறது… விஜய் வீட்டில் மெர்சல் பார்ட்டி!

‘சென்னை மிதக்குதுன்னா அதுக்காக விஜய் பட்டினி கிடக்கணுமா? போங்கடா டேய்...’ என்று ஒற்றை வரியில் இந்த செய்தியை ஊதிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம். ‘இருந்தாலும் இந்த பார்ட்டியை வெள்ளம் வடிஞ்ச பிறகு வச்சிருக்கலாம்’ என்கிற மிதவாதிகள் அடுத்த…

தூண்டி விடுறதே இவங்கதான்! விவேகம் மெர்சல் போட்டா போட்டி!

‘இந்த உலகமே உன் முன்னாடி நின்று....’ என்றுதான் ஆரம்பிக்கும் விவேகம் ட்ரெய்லர். அஜீத்தின் பேஸ் வாய்சில் சொல்லப்படும் அந்த வசனம், அவரது ரசிகர்களை அடி வயிற்றிலிருந்து விசிலடிக்க வைத்ததில் ஒன்றும் வியப்பில்லை. அதற்கு சற்றும் சளைக்காமல் அதே…

சூர்யாவுக்கு ஜோடி! போட்டியில் வென்ற கீர்த்தி சுரேஷ்!

ஒட்டுற மண்ணெல்லாம் கூட வெட்டுன தங்கமா இருந்தா... அதுதான் அதிர்ஷ்டம்னு சொல்லுது ஆரோஸ்கோப்! கீர்த்தி சுரேஷுக்கும் அப்படியொரு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்திருக்கிறது. அவரது முதல் படமான ரஜினி முருகன், இழுத்துக்கோ…

ஹன்சிகா, தமன்னா, காஜலை தொடர்ந்து நாகார்ஜுனா, ஜீவா, பாபிசிம்ஹாவும்…! வெயிட்டை ஏற்றும் இஞ்சி…

பெரிதும் எதிர்பார்க்க படும் படங்களில் ஒன்றான 'இஞ்சி இடுப்பழகி' ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது. இந்தப் படத்துக்காக கதாநாயகி அனுஷ்கா சுமார் 20 கிலோவுக்கு மேலாக எடைக் கூடினார் என்பது பிரதான அம்சமாக இருந்தாலும்,…

ஆர்யாவே கேட்டாலும் அதுக்கு முடியாது! நயன்தாரா பிடிவாதம்?

வெறும் ப்ளே பாய் மட்டுமல்ல, நினைத்த மாதிரியெல்லாம் உருட்டிக் கொள்ள வசதியான ‘க்ளே’ பாயும்தான் ஆர்யா! ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், தயாரிப்பாளரின் ஹீரோவாகவும், டைரக்டரின் ஹீரோவாகவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற நல்ல ஹீரோ! ஆனால் அவரைதான்…

தமிழனுக்குதான் தலைமை பொறுப்பு! உறக்கம் கலைந்த பாரதிராஜா!

“நாக்க புடுங்கிக்கிற அளவுக்கு கூட திட்டிக்கோ, ஆனா அந்த வார்த்தைய மட்டும் சொல்லாத...!” இப்படியும் சில கண்டிஷன்களை வைத்து திட்டு வாங்கிக் கொள்வார்கள் பல வினோத மனிதர்கள். கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது பாரதிராஜாவின் பேச்சு! தமிழ் தெரியாத…

காஜல் அகர்வாலும் பானிப்பூரி விக்கிறவங்களும் ஒண்ணா?

‘பாம்பேயிலேர்ந்து பானி பூரி விற்க வர்றவங்கள்லாம் நாலே மாசத்துல தமிழ் கத்துக்குறாங்க. ஆனா பத்து வருஷமா தமிழ்ல நடிக்கிறீங்க? இன்னும் தமிழ் தெரிய மாட்டேங்குதே?’ இப்படியொரு கேள்வியை காஜல் அகர்வாலை பார்த்து ஒரு நிருபர் கேட்க, பேரதிர்ச்சிக்கு…

நாற்பது லட்சம் கோவிந்தா? காஜல் மீது கம்ப்ளைன்ட்!

நடிகர்களுக்கு கொடுக்கும் அட்வான்சாவது திரும்பிவிடும். நடிகைகளுக்கு கொடுக்கப்படும் அட்வான்ஸ் பெரும்பாலும் ஸ்வாகா! திருப்பி கேட்டால், செய்கூலி சேதாரம் என்று ஏதாவது கணக்கு போட்டு சொல்லி கதையை முடித்துவிடுவார்கள். ஆந்திராவிலிருக்கும்…