Browsing Tag

kakkamuttai

அமலாபால் படத்திற்கு அமோக ஸ்கிரீன்கள்! எல்லாம் தனுஷ் போட்ட கணக்கு!

சினிமா என்பது வணிகம்தான். ஆனால் வணிகம் மட்டுமே சினிமா அல்ல என்று நம்புகிற சிலரால்தான் அவ்வப்போது மனசை தட்டிவிட்டு போகிற படங்களை எடுக்க முடிகிறது. அந்த வகையில் காக்கா முட்டை, விசாரணை, என்று தேசிய விருதை தட்டிப்பார்க்கிற அளவுக்கு படம்…

சித்தப்பா அப்பாவாகி இப்போ பெரியப்பா ஆகிவிட்டார்? எல்லாம் ஒரு வியாபாரந்தேன்…!

சமுத்திரக்கனியின் ‘அப்பா’ என்ற படம் இன்னொரு காக்கா முட்டையாக பெருமை தேடித் தரும் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். முழு படத்தையும் எடுத்து முடித்துவிட்ட சமுத்திரக்கனி, இதற்கு இளையராஜா இசையமைத்தால்தான் சரியாக இருக்கும் என்று அங்கு போனாராம்.…

கிருமி… இன்னொரு காக்காமுட்டை! மஹா ஜனங்களே, வெயிட் பண்ணுங்க!

‘ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ பற்றிய கதைதான் கிருமி. இந்த படத்தின் திரைக்கதை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் என்றால், சடக்கென ஒரு ஸ்டெப் படத்தை மேலே உயர்த்தி வைத்துவீர்கள்தானே? எவ்வித சினிமா சமரசமும் இன்றி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அனுசரண்.…

காக்கா முட்டை இயக்குனருக்கு குவியும் பாராட்டுகள்! எரிச்சலில் வெற்றிமாறன்?

அண்மையில் திரைக்கு வந்து தியேட்டர்களை கொண்டாட வைத்திருக்கும் படம் ‘காக்கா முட்டை’. யாரும் எதிர்பாராத விதமாக இந்த படத்தைக் காண கொத்து கொத்தாக தியேட்டருக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். கைதட்டல்களும் விசிலும் பறக்கிறது. பொதுவாக…

காக்கா முட்டை சிறுவர்களின் படிப்பு செலவை ஏற்ற தனுஷ்! எல்லா விருதுகளையும் விட பெரிய விருதே இதுதாண்டா…

‘கொடி கட்டி பறக்குதடா, காலம் குடிசைக்கு பொறக்குதுடா... வாடா, குப்பத்து ராஜா’ என்பவரில்லை நம்ம மணிகண்டன்! ஆனால் அவரே இயக்கி அவரே ஒளிப்பதிவு செய்த ‘காக்கா முட்டை’ படம் சென்னை குடிசைவாழ் பகுதி மக்களை பற்றியது. இப்படியொரு கதையை எழுத வேண்டும்…