Browsing Tag

kamal

பாபநாசம் – விமர்சனம்

‘என்னதான் இருந்தாலும் த்ரிஷ்யம் மாதிரி வருமா?’ என்று ஒரிஜனலுக்கு ‘மை’யடிக்கிற ஆசாமிகள் தியேட்டருக்கு நாலு பேர் இருந்தாலும், அந்த ஊரு சேச்சி, சேச்சிதான்... நம்ம ஊரு ஆச்சி, ஆச்சிதான் என்று இரண்டையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டியது…

கமல் சிறுபிள்ளைத்தனமா பேசுவாரு… முன்னாள் மனைவி வாணி கணபதி எரிச்சல்!

எப்பவோ வச்ச மருதாணி இன்னைக்கும் கைய விட்டு அகலாதது போலல்ல சிலரது விவாகரத்துகள். அது மருதாணியல்ல. ஆனால் சிவப்புதான். அதுவும் சேர்த்து வச்ச நன் மதிப்புக்கெல்லாம் ஒரேயடியாக ரெட் லைட் அடிக்கிற சிவப்பு. 78 ம் வருஷத்திலிருந்து 88 ம் வருஷம்…

தடை நீங்கியது! சிரிப்பு நடிகர் சோகம் சொன்னபடி வரப்போகும் பாபநாசம்!

‘ஆத்தா ஏர்றதுக்கு ஆளா இல்ல?’ என்பது மாதிரி, திரையுலகம் தன் வெறும் வாயை மெல்வதற்கு வசதியாக வாரத்திற்கொரு பிரச்சனை சிக்கிக் கொள்கிறது. இந்த வாரம் சிக்கியவர் கமல்! நேற்று காலை கூடிய திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, அவரது பாபநாசம்…

நடிகர் சங்க பிரச்சனை! கண்டுகொள்ளாத கமல் ரஜினி? முணுமுணுக்க ஆரம்பித்திருக்கும் துக்கடா நடிகர்கள்

‘என் சங்கத்து உறுப்பினரை அடிச்சது எவண்டா?’ என்று கேட்பதற்கு மன்சூரலிகான் மாதிரி முத்துக்காளைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் சங்கத்தையே தோளில் தாங்க வேண்டிய ரஜினி கமல் அஜீத் விஜயெல்லாம் அந்தர் தியானமாகிவிட்டார்கள். கடந்த பல வருடங்களாக…

ஹன்சிகா மேடைக்கு நயன்தாரா வருவாரா? ‘உயிரே உயிரே ’ ஸ்டார்ட் மியூசிக்

ஹன்சிகாவும் த்ரிஷாவும் செம ராசியாகிவிட்டார்கள். சமீபத்தில் அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றே அதற்கு சாட்சி. ஒரே அந்தஸ்திலிருக்கிற இரண்டு ஹீரோயின்கள் இப்படி பழகுவது அவ்வளவு ஈசியான விஷயமல்ல. சுந்தர்சி படத்தில் எவ்வித ஈகோவும் இல்லாமல்…

நானும் கமலும் மனநலம் குன்றிய அந்த இளைஞனை பார்த்து சிரிச்சுட்டோம்! ஒய்.ஜி.மகேந்திரன் கவலை

சொப்பன வாழ்வில்... என்று தொடங்கும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் குரலை கேட்ட அந்த கால பெரிசுகள் யாரேனும் இப்போது இருந்தால், இரண்டு நாளைக்கு முன்பே ஒய்.ஜி.மகேந்திரன் நாடகம் நடத்தும் சபா முன் சப்பணக்கால் போட்டு இடம் பிடித்திருப்பார். ஏனென்றால்,…

ஆளாளுக்கு போன் அதிர்ச்சியில் ஸ்ருதி?

அப்பா வெண்பா எழுதினால் பிள்ளை ஹைக்கூ எழுதுவதுதானே வேருக்கும் மரியாதை, பூவுக்கும் அழகு! அந்த இலக்கணத்தை அப்படியே பின் பற்றுகிறார் ஸ்ருதி. கமல் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதை பல நேரங்களில் நிரூபித்திருக்கிறார். பாவம்... பிழைத்துப் போகட்டும்…

உத்தம வில்லன்- விமர்சனம்

சுருக்கமாக சொன்னால் ‘ஒரு நடிகனின் கதை!’ புகழ் வெளிச்சத்தில் புழங்கும் ஒரு ஹீரோவின் அந்தரங்கம், எவ்வளவு புழுக்கமானது என்பதுதான் முழுக்கதை! மதுரை தமிழ், சென்னை தமிழ், கோவை தமிழ் என்பதை போல ‘கமல் தமிழ்’ என்ற ஒன்றும் இருப்பதால், அதே தமிழில்…

கமல் சார் உதவியோட 8 ம் நூற்றாண்டுக்கு போயிட்டேன்! இசையமைப்பாளர் ஜிப்ரான் மகிழ்ச்சி

உத்தமவில்லன் படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜிப்ரான். இந்த படம் மட்டுமல்ல, கமலின் மூன்று படங்களுக்கு ஒரே நேரத்தில் இசையமைக்க அவர் அழைக்கப்பட்டபோதுதான் ஒட்டுமொத்த திரையுலகமும், பார்றா... அதிர்ஷ்டத்தை என்றது. ஏன்? கமலுடன் புத்திசாலிகள்…

டிரைவர் மாற்றம்! ரூட் க்ளியர்…!! உத்தம வில்லன் ஃபுல் வேகத்தில்

ஏற்கனவே கொம்பன் படத்திற்காக குத்து வெட்டுகளை சமாளித்தவர்தான் ஞானவேல்ராஜா. குத்து சண்டை வீரனுக்கே பொண்ணை கட்டிக் கொடுத்துட்டா நண்டு சுண்டு மிரட்டலுக்கு வேலையிருக்காது என்று நினைத்தார்களோ என்னவோ? கொம்பன் படத்தில் எல்லா எதிர்ப்புகளையும்…

கமல் சொன்னார் ‘நோ…’ ரஜினிக்கு வில்லன் ஆகிறார் விக்ரம்!

வதந்தியா, புரளியா, நிஜமா, பொய்யா? என்று தமிழகத்தை ஒரு சுற்று சுற்றி ஓய்ந்துவிட்டது அந்த செய்தி. ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குகிறார். அதை பிரபல நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது. பட்ஜெட் சுமார் 300 கோடி. அதில்தான் கமல் ரஜினிக்கு…

ரஜினி ஹீரோ, கமல் வில்லன்?! லைட்டா இல்லங்க… ஸ்டிராங்கா வரும் லைக்கா?

நடு நாக்குல வேல் கம்பு, வெட்டருவா கொண்டு மிரட்டாத குறையாக லைக்காவை மிரட்டிய ‘இன உணர்வாளர்கள்’ பலரையும், ‘இப்ப என்னா பண்ணுவீங்க?’ என்றாக்கிவிடும் போலிருக்கிறது அதே லைக்கா! யெஸ்... ரஜினி ஹீரோவாக நடிக்க, அவருக்கு வில்லனாக கமல் நடிப்பில்,…

ஆமா… ஒருத்தர் மிரட்றாரு! உத்தமவில்லன் சர்ச்சையில் தயாரிப்பாளர் லிங்குசாமி ஒப்புதல்!

கமல் படங்களுக்கு இது புதுசல்ல. முன்பெல்லாம் திரையுலகத்திற்கு வெளியே இருந்துதான் அவருக்கு பிரச்சனை வரும். இப்போது திரையுலகத்திற்கு உள்ளேயிருந்தே பிரச்சனை என்று கேள்வி! மே 1 ந் தேதி திட்டமிட்டபடி ‘உத்தமவில்லன்’ படம் வருமா? வராதா?…

என்னது? கமலை கைது செய்யணுமா? பிரச்சனையை தீர்க்க ரமேஷ் அரவிந்த் விளக்கம்!

ஒவ்வொரு முறையும் கமல் படங்கள் வரும்போதெல்லாம் இத்தகைய எதிர்ப்புகள் சகஜம்தான். அவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையில் விஸ்வரூபம் படம் வெளிவந்ததே... அந்த படத்தை பார்த்துவிட்டு எந்த பகுதியில் யார் மதக்கலவரம் செய்தார்கள் என்று கேள்வி கேட்கிற நிலைமை…

பக்கிரிசாமி பேசியாச்சு… உத்தம வில்லன் ஹேப்பி அண்ணாச்சி!

‘இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தரு...’ இந்த வசனம் என்னவோ ரஜினி படத்தில் வந்ததாக இருந்தாலும், இதற்கு முழு பொருத்தம் ஆனவர் கமல்தான். ஆங்கில கிஸ்சை தமிழ் படங்களில் அறிமுகப்படுத்தியவரே அவர்தான் என்கிறளவுக்கு மிக முக்கிய வரலாறு இருக்கிறது கமலுக்கு.…

ஸ்டார் நைட்! அவமானப்படுத்தப்பட்ட கமல், சூர்யா?

நட்சத்திர கலை விழா என்றாலே நடிகர் நடிகைகள் அலர்ஜியாகி ஓடி ஒளியும் நாள் சீக்கிரம் வந்துவிடும் போலிருக்கிறது. அண்மையில் ஒரு நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக இங்கிருந்து நடிகர்கள் கமல், சூர்யா உள்ளிட்ட முன்னணி…

மருத்துவமனையில் கே.பி. – சீன் போடும் கூட்டம்?

ரஜினி கமல் என்ற இருபெரும் இமயங்களை இன்டஸ்ட்ரிக்கு வழங்கியவர் என்பதால் மட்டுமல்ல, காலத்தால் அழிக்க முடியாத படங்களை நமக்கு வழங்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் என்பதாலும் அவரை பீஷ்மர் இடத்தில் வைத்திருக்கிறது திரையுலகம். தள்ளாத வயதிலும்…

மணிரத்னம், கமல் ஆசைப்பட்டது இப்போது 2டி யில்!

மணிரத்னம் முயன்று, கமல் ஆசைப்பட்டு, தனியார் தொலைக்காட்சிகளான சிலவற்றின் நாக்கில் எச்சில் ஊற வைத்து... இப்படி ஒருவருக்கும் சிக்காமல் ஓட்டம் காட்டிய கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதை, இப்போது படமாகப் போகிறது. ஆனால் நடிகர் நடிகைகளை நடிக்க…

உத்தம வில்லனுக்கு வில்லனாகும் தியேட்டர் வட்டாரம்? கமல் விஷயத்தில் மீண்டும் இழுபறி!

‘வேணாம்டா உங்க நாடும் உங்க அடக்குமுறையும். நான் போறேன்... எங்கயாவது போறேன்... ’ என்று கமல் கையில் ஒட்டியை மண்ணை தட்டிவிட்டு கிளம்பிய நாட்கள் அது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே பரபரப்பானது. ஒரு தேசிய விருது பெற்ற நடிகர் இந்தியாவை விட்டுப்…