Browsing Tag

kamalhaasan

கமல் போகும் இடம் புயல் கடந்த பூமியா?

அண்மைக்காலமாக இப்படியொரு கேள்வியை கேட்க வைத்துவிட்டது கமலின் முயற்சிகளும் முடிவுகளும்! உத்தம வில்லன் படம்தான் லிங்குசாமி என்ற தயாரிப்பாளரை நிலைகொள்ளாமல் ‘நீந்து’சாமி யாக்கியது. இன்னமும் நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்…

கவுதமுடன் கமல்? ரீமேக் ஆகிறது சீவலப்பேரி பாண்டி!

நிஜக்கதைகளை குழைத்து அடிக்கிற போதெல்லாம் தமிழ்சினிமாவுக்கு நல்ல நேரம் வந்துருச்சு என்று சொல்கிற அளவுக்கு இருக்கும் கலெக்ஷன். அதுவும் கமல் மாதிரி ஜனங்களின் கொள்ளையர்கள், ‘நாயகன்’ மாதிரியான கதையில் நடிக்கும் போது அதன் லெவலே வேற...! பல…

தூங்காவனம் விமர்சனம்

போலீசுக்கும் போதைக்கடத்தல் காரர்களுக்கும் இடையே நடக்கும் இழுபறி சமாச்சாரம்தான் கதை! போலீஸ் என்றால் இது காக்கி போலீஸ் இல்லை! கருப்புக்கோட் போலீஸ். பொதுவாகவே ‘நார்த் இண்டியா மூஞ்சு நமக்கெல்லாம் ஒட்டாது’ என்பது போல, இந்த கோட் சூட்…

நானும் மாட்டுக்கறி தின்றவன்தான்! தூங்காவனத்தை ஓடவைக்க கமல் ட்ரிக்?!

“மனுசன கூட அடிச்சுத் தின்னு. ஆனா மாட்டுக்கறிய தொட்ட? மவனே... நாஸ்திதான்” என்று கறி விவகாரத்தை குறி வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கிறது இந்தியாவில். நான் தேவைப்பட்டால் மாட்டுக்கறி தின்பேன். அதை யாராலும் கேட்க முடியாது என்று கர்நாடக…

வெற்றி வெற்றி ! கட்டிடமும், கல்யாணமும்! விஷாலின் அடுத்த திட்டம்!

கடந்த சில மாதங்களாகவே கொந்தளித்துக் கொண்டிருந்த நடிகர் சங்க விவகாரம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த முயல் ஆமை ஓட்டத்தின் முடிவு? சரத் அணிக்கு சற்றே ஷாக்தான். இருந்தாலும், கடும் போட்டியை கொடுத்து கவுரவமான தோல்வியையே…

த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா ஆப்சென்ட்! ஆனாலும் வந்து சேர்ந்ததாம் ஓட்டு?

இந்த தேர்தல் விஷாலை பொறுத்தவரை துரோகிகளை அடையாளம் காட்டுகிற தேர்தலாக அமைந்துவிட்டது. ஆரம்பத்தில், மச்சி... நீதாண்டா தமிழ் சினிமாவையே காப்பாத்தணும் என்கிற அளவுக்க அவரை உசுப்பிவிட்ட ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, உள்ளிட்ட அவரது அத்தனை நண்பர்களும்…

நடிகர் சங்க தேர்தலை அஜீத் புறக்கணித்த பின்னணி இதுதான்!

ஜனநாயக கடமைக்கும் அஜீத்திற்குமான தொடர்பு பற்றி சொல்லவே தேவையில்லை. எந்த பொதுத் தேர்தல் வந்தாலும் க்யூவில் நின்று ஓட்டுப் போடுகிற வழக்கம் அவருக்கு உண்டு. அப்படிப்பட்ட அஜீத், தனது சொந்த வீட்டில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வில் கலந்து…

விஷால் மயக்கம்! எதிர் அணியினர் தாக்கியதாக குற்றச்சாட்டு? வாக்கு சாவடியில் பதற்றம்!

நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் வாக்கு சாவடியில் சுமார் 12.30 மணியளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் விஷாலை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மயக்கமுற்ற அவரை பத்திரமாக…

கடுப்பேற்றிய சேனல்! கழுத்தறுத்த கமல்?

பாகுபலி மாதிரியான பிரமாண்டமான படங்கள்தான் கமலுக்கு சரியான தீனி! ஆனால் அவருக்கு ஏன் அப்படியொரு வாய்ப்பு இன்று வரை அமையவில்லை? இந்த கேள்வியை துரத்தினால், அது ஏகப்பட்ட கான்ட்ரவர்சியில் முடியும் என்பதால் அப்படியே விட்டுவிட்டு அடுத்த…

வதந்தி கிளப்பியவர்களின் வாயை அடைத்தார் சிவகார்த்திகேயன்!

இல்லாத அடுப்பை பற்ற வைத்து, வராத விருந்தாளிக்கு வத்தக்குழம்பு வைக்கறதுல பேமஸ் தமிழ்நாடும், வாய் ஜாலத்தில் கரைகண்ட வம்பளப்பாளர்களும்தான். அவர்களில் சிலரால் கிளப்பிவிடப்பட்ட சங்கதிதான் அதுவும். ஒரு நிகழ்ச்சியில் தன் நண்பர்களுடன் பேசிக்…

40 வருஷத்துல இப்படி நடந்ததில்ல! சிவகார்த்திகேயனிடம் வருந்திய கமல்?

இப்படியொரு சம்பவம் இனிமேல் எந்த நடிகருக்கும் ஏற்படக் கூடாது என்று மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது இன்டஸ்ட்ரி! மதுரையில் சிவகார்த்திகேயன் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்துதான் இப்படியொரு பரவலான அதிர்ச்சியும் கருத்தும்!…

சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட விவகாரம் என்ன செய்ய வேண்டும் கமல்?

மதுரை ரசிகர்கள் மட்டும் பிற மாவட்டத்து ரசிகர்களை விட சற்று ஒரு படி மேல்தான்! அது ரஜினி மன்றமாக இருந்தாலும் சரி. குள்ளமணி மன்றமாக இருந்தாலும் சரி. அன்பு காட்டினாலும் ஓவராக காட்டுவார்கள். வம்பு வளர்த்தாலும் ஓவர்தான். நேற்று மதுரைக்கு ஒரு…

உத்தம வில்லன் தந்த பாடம்! தூங்காவனத்தில் சமன் செய்த கமல்?

பக்கம் பக்கமான கட்டுரைகளை படிக்க முடியாமல் திணறுவதை விட, ‘டிட் பிட்ஸ் இருக்கா’ என்று தேடுகிற கண்கள்தான் அதிகம். இங்கே சம்பூர்ண ராமயணம் மாதிரி ரெண்டு நாளைக்கெல்லாம் தொடர்ச்சியாக படம் ஓட்டினால், சம்பந்த டைரக்டரை இன்டஸ்ரியை விட்டே…

பிரகாஷ்ராஜ் ஒரு கிறுக்கன்! டயலாக் ரைட்டர் பேச்சால் பரபரப்பு!

செக்கா இருந்தாலும் அதேதான். சிவலிங்கமா இருந்தாலும் அதேதான் போலிருக்கிறது. ஒரு படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு நேரத்தை பின்பற்றுகிற விஷயத்தில் ‘யாராயிருந்தாலும் ஒண்ணுதான்’ பாலிசியை கடைபிடிக்கிறார் பிரகாஷ்ராஜ். சம்பந்தப்பட்ட யூனிட்டையும்…

தூங்காவனம் தர்றேன்… துயரம் வேண்டாம் லிங்கு! கலகலப்பாக்கிய கமலின் முடிவு?

நாலு ரிக்டர் என்றால் தப்பித்துக் கொள்ளலாம். பத்தரை சொச்சம் ரிக்டர் என்றால் என்னாவது? உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமியின் மைதானத்தில் திரும்பிய இடமெல்லாம் விரிசல். எல்லாவற்றுக்கும் காரணமான உத்தம வில்லன், சைலன்ட்டாக பெட்டியில்…

பாபநாசம் பாப்பா நாசம்?

பாபநாசம் படத்தில் கமலின் நடிப்பை வியந்த மாதிரியே இன்னொருவர் நடிப்பையும் வியந்து போற்றிக் கொண்டிருக்கிறது மீடியா. தியேட்டர்களில் கூட அந்த பெண்ணை கண்டால் அவ்வளவு உற்சாகமாகிறார்களாம் ரசிகர்கள். காரணம்? அந்த நடிகையின் மிடுக்கு அப்படி.…

பாபநாசம் படத்திற்கு தடை! விநியோகஸ்தர் கூட்டமைப்பு முடிவு! கமல் ரசிகர்கள் அதிர்ச்சி!

என்னடா... இன்னும் காணோமே? என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஆரம்பிச்சுட்டாங்களே... பொதுவாகவே கமல் படம் எதுவும் சுக பிரசவமாக இருந்ததில்லை. கத்தி புத்தி சித்தி மூன்றையும் பயன்படுத்திதான் தியேட்டருக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. இந்த…

கமல் காத்திருந்தது யாருக்காக?

உத்தம வில்லனுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் கமல் படம் ‘பாபநாசம்’தான்! இப்படம் தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டாலும், டீஸர், ட்ரெய்லர், பாட்டு என்று எல்லாவற்றையும் காண துடித்துக் கொண்டிருக்கிறார்கள் கமல் ரசிகர்கள்.…

ஆளாளுக்கு போன் அதிர்ச்சியில் ஸ்ருதி?

அப்பா வெண்பா எழுதினால் பிள்ளை ஹைக்கூ எழுதுவதுதானே வேருக்கும் மரியாதை, பூவுக்கும் அழகு! அந்த இலக்கணத்தை அப்படியே பின் பற்றுகிறார் ஸ்ருதி. கமல் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதை பல நேரங்களில் நிரூபித்திருக்கிறார். பாவம்... பிழைத்துப் போகட்டும்…