Browsing Tag

kamalhaasan

அந்த அறிக்கை என்னுடையது அல்ல! கமல் சுறுசுறுப்பாக ஒரு மறுப்பு

கமல் மாதிரியே பேச வேண்டும் என்றால், ஹார்வேர்டு யுனிவர்சிடிக்கு போனாலும் நடக்காது. ஆனாலும் யாரோ ஒரு களவாணி அவரைப்போலவே யாருக்கும் புரியாத பாஷையில் ஒரு அறிக்கை வெளியிட்டு, கமல்ஹாசனுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டா-ன். அல்லது…

கவுதமி விவகாரம்! கமலின் அரைகுறை விளக்கம்!

சட்டை பட்டனாக இருந்தால் கூட, அதிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும் என்று நினைப்பவர் கமல். ஆனால் தன்னை விட்டு பிரிந்து போன கவுதமி விவகாரத்தில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் அவர். அதில்தான் அவ்வளவு அரைகுறை!

கமல் கவுதமி பிரிவுக்கு காரணம் சொத்தா? சொந்த மகளா? வெளிவராத தகவல்கள்!

கடந்த சில மாதங்களாகவே சினிமா பிரமுகர்கள் சிலரால் அரசல் புரசலாக முணுமுணுக்கப்பட்டு வந்த விஷயம்தான்... இன்று டமால் என்று வெடித்துவிட்டது! கமல் கவுதமியின் நட்பு, அல்லது காதல், அல்லது குடும்ப வாழ்க்கை, இன்று முடிவுக்கு வந்துவிட்டது. கவுதமியே…

என் நோக்கம் பழி சுமத்துவது அல்ல! கவுதமி விளக்கம்!

நவம்பர் 1, 2016 வாழ்க்கையும் சில முடிவுகளும் ஆழ்ந்த வருத்தத்துடனும், மிகுந்த கனத்த இதயத்துடனும் தான் நானும் திரு. கமல் ஹாசன் அவர்களும் இப்பொழுது ஒன்றாக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். 13 வருட காலம் அன்னியோனியமாக ஒன்றாக இருந்து…

எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாரே கமல்? அம்மாவுக்காக பிறந்த நாள் கேன்சேல்!

‘ஒரு வேட்டி கட்டிய தமிழன்தான் பிரதமராக வருவார்’ என்று ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு வந்ததிலிருந்தே கமல் வீட்டு பால் பாயாசத்தில் சர்க்கரைக்கு பதிலாக ஒரே உப்பு! அதற்கப்புறம் கமல்ஹாசனை உண்டு இல்லை என்று ஆக்கியது விதி.…

முதல்வர் ஜெ. உடல் நலம்! ரஜினி, கமல், பாரதிராஜா, வைரமுத்து, விஷால் உள்ளிட்ட திரையுலகம்…

கடந்த சில தினங்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர் உடல் நலம் பெற வேண்டி எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதுவித நம்பிக்கையை…

தனுஷ் அனிருத் மோதல் முற்றுகிறது! காரணத்தை கேட்டா கிறுகிறுங்குது!

அளவுக்கு மிஞ்சிய பணமும், அதைவிட மிஞ்சிய புகழும் கிடைத்தால், மனசு எங்கே சுற்றும்? ரஜினி மாதிரியான நடிகர்களுக்கு இமயமலையை சுற்றும். கமல் மாதிரியான நடிகர்களுக்கு நல்ல நல்ல புத்தகங்களை சுற்றும். தனுஷ் அனிருத் சிம்பு மாதிரியான நடிகர்களுக்கு?…

பார்வை அற்றவராக நடிக்கிறார் கமல்! பேச்சு வார்த்தைகள் விறுவிறு…

கமல் மாதிரியான கலைஞர்கள்தான் இந்த சமூகத்தின் பெருமை என்று நாம் நம்புகிறோமோ, இல்லையோ? கேரளா நம்புகிறது. அவருக்கு செவாலியே விருது கிடைத்த அடுத்த சில நிமிஷங்களில் குவிந்த ஓராயிரம் விஐபி வாழ்த்துகளில், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து வந்த…

வைத்தீஸ்வரன் கோவிலில் கவுதமி! கமல் உடல் நலம் பெற பிரார்த்தனை?

கடவுள் இல்லேன்னு சொல்லல... இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றேன்! இது கமல் பேசிய வசனங்களில் ஒன்று. கடவுள் மறுப்பு கருத்துக்களுக்காக இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவர் கமல். இராம கோபாலன் போன்ற தீவிர மதப்பற்றாளர்களின் வாயில்…

காலில் எலும்பு முறிவு கமலுக்கு ஆபரேஷன்!

குதிக்கறது... பறக்கறது... தாவுறது... பாயுறது... என்று சினிமாவில் சகல ரிஸ்க்கும் எடுத்த கமலுக்கு, உடலில் ஆங்காங்கே அந்த நினைவுகள் சின்ன சின்ன அடையாளங்களுடன் இருக்கும். ஆனால் நேற்று அவருக்கு ஏற்பட்டது எந்த பெருமையிலும் சேர்த்தியில்லாத…

வாங்க… பாரதியாருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்!

உதார்லேயே கிதார் வாசிக்கிறவங்க உலகத்தில் இருக்கிற வரைக்கும் உண்மை மாதிரி இருக்கிற பொய்களுக்கு சாவே இல்லை. தேவர் புலிப்படை என்ற சாதி கோஷத்தை ஆரம்பித்த நடிகர் கருணாஸ், அவர் பிறக்காத காலத்திலேயே போய் சேர்ந்துவிட்ட பசும்பொன் முத்துராமலிங்க…

ரஜினி, கமல், அஜீத், விஜய் ஓட்டு! தனுஷுக்குதான் கொடுப்பினை இல்லை!

“தமிழ்நாட்டை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்” என்று ஒரு காலத்தில் முழக்கமிட்ட ரஜினியும், “இந்த நாட்லேயே இருக்க புடிக்கல” என்று வருத்தப்பட்ட கமலும், முதல் ஆளாக வந்து ஓட்டு போட்டுவிட்டார்கள். “வந்து தொலையலேன்னா வறுத்தே கருக வச்சுருவானுங்க”…

காலியாகிறது பிரபல சேனல்! கதற வைத்தார் ரஜினி பட தயாரிப்பாளர்!

பலமேயில்லாத விதையாக இருந்தாலும் பரபரவென வேர் விட வைக்கிற பூமி நம்ம தமிழ்நாடு. இங்கு மத யானை பலத்துடன் ஒருவர் வந்தால் வாழ வைக்காமல் விட்டு விடுமா? என்னதான் வேல்முருகன்களும், திருமா வளவன்களும் தொண்டை வலிக்க கத்தினாலும், தொண்டரடிப்…

சபாஷ் நாயுடுவில் சாதிப் பெயர்? கமல் சமாளிப்பு!

தேவர் மகன் என்ற பெயரை வைத்து தீராத பழிக்கு ஆளானவர் கமல்! பல வருஷங்கள் கழித்து “நான் அப்படியொரு பெயரை தவிர்த்திருக்கலாம்’ என்று கூட சொல்ல வேண்டிய நிலைமையும் அவருக்கு ஏற்பட்டது. அதற்கப்புறம் சின்ன கவுண்டர், கவுண்டர் வீட்டு கதவு, முதலியார்…